
Sign up to save your podcasts
Or


லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் | இரா. முருகன் | சிறுகதை | விசிறி
| Era Murugan | VisiRi|
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 61, 62| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 61, 62| இரா. முருகன் |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/01/14/மிளகு-அத்தியாயம்-61-62/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Sankaran | Translated article | ThugaLkaL |சங்கரன் | கட்டுரை | துகள்கள்
எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.
இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு
இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.
இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/பிரபஞ்சத்தின்-கட்டமைப்ப/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | "தீரத்தின் ஔி" | Kamala Devi | article | Thiirathin OLi
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/01/14/தீரத்தின்-ஔி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Nadukal | Manjunath | Short Story | NiralniRai |
மஞ்சுநாத் | சிறுகதை | நிரல்நிறை
எழுத்தாளர் மஞ்சுநாத் - சிறு முன்னுரை
புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் முதுகலை வரலாற்று
அறிவியலும், மருந்தாளுநர் கல்வியும் பெற்று
புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த
சித்த மருத்துவ மருந்தாளுநராகப் பணிபுரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவர் இமயமலைக்குப் பயணம் சென்று வருகிறார். 2003 முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள், உணவு மற்றும் தொடர்பான
கட்டுரைகள், சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு “குதிரைக்காரனின் புத்தகம் (2021)”, முதல் கட்டுரைத் தொகுப்பு "டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (2022)" வெளிவந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://nadukal.in/நிரல்நிறை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Manjunath | Short Story | UyarvuNavRchi|
மஞ்சுநாத் | சிறுகதை | உயர்வு நவிற்சி
எழுத்தாளர் மஞ்சுநாத் - சிறு முன்னுரை
புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் முதுகலை வரலாற்று
அறிவியலும், மருந்தாளுநர் கல்வியும் பெற்று
புதுச்சேரி அரசின் இந்திய மருத்துவத்துறையில் மூத்த
சித்த மருத்துவ மருந்தாளுநராகப் பணிபுரிந்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இவர் இமயமலைக்குப் பயணம் சென்று வருகிறார். 2003 முதல் எழுதி வரும் இவரது சிறுகதைகள், புத்தகத் திறனாய்வுகள், விமர்சனங்கள், வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள், பயணங்கள், உணவு மற்றும் தொடர்பான
கட்டுரைகள், சிற்றிதழ்கள் மற்றும் மின்னிதழ்களில் தொடர்ந்து வெளிவருகின்றன.
இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு “குதிரைக்காரனின் புத்தகம் (2021)”, முதல் கட்டுரைத் தொகுப்பு "டால்ஸ்டாயின் மூன்று கண்கள் (2022)" வெளிவந்து இலக்கிய வாசகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://nadukal.in/உயர்வு-நவிற்சி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 59| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 60| இரா. முருகன் |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/மிளகு-அத்தியாயம்-அறுபது/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voic : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........."
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 12
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 11
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 10
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
From the publisher's feed