
Sign up to save your podcasts
Or


Nadalai | Ezuthalar | Nanjil Nadan | article |"ஐந்துறு பூதம் சிந்திப்போய் ஒன்றாக…" | எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | இலக்கியக் கட்டுரை
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | கட்டுரை
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2021/03/28/ஐந்துறு-பூதம்-சிந்திப்போ/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Kannan | story |"Punitha Yathirai" | கண்ணன் | சிறுகதை | புனித யாத்திரை | நடுகல்
எழுத்தாளர் கண்ணன்- சிறு முன்னுரை
சேலம், தாரமங்கலவாசியான இவர் பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார்.
முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தது.
செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற சிறு பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன.
இதுவரை 'கோதமலை குறிப்புகள்' மற்றும் 'நதி தொலைந்த கதை' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க/
https://nadukal.in/புனித-யாத்திரை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
ராமராஜன் மாணிக்கவேல் | சிறுகதை | கொடை |
Ramarajan Manikavel | Short Story | Kodai |
எழுத்தாளர் ராமராஜன் மாணிக்கவேல்- சிறு முன்னுரை.
பூவாயிக்குளத்தை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ராமராஜன் மாணிக்கவேல் தற்பொழுது சௌதி அரேபியாவில் வேலை பார்க்கிறார்.
வாசிப்பை நேசிப்பவர். வாசிப்பு வழியாக கதைகள் எழுத முயற்சி செய்கிறார். இவரது கதைகள் சொல்வனம் மற்றும் சிறுகதைகள்.காம் பகுதியில் வெளியிடப்பட்டுள்ளன.
ஆன்மீக இலக்கியங்கள், ஆன்மிக சான்றோர்கள் வாழ்க்கை வரலாறுகளை விரும்பிப் படிப்பவர்.
வெண்முரசு நூல் தந்த எழுச்சியில் “கொடை“ என்ற சிறுகதையை சொல்வனத்தில் எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/01/14/கொடை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Kasil Kotram | Ezuthalar | Nanjil Nadan | article |"காசில்-கொற்றம்" | எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | இலக்கியக் கட்டுரை
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/08/14/காசில்-கொற்றம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | டேய்சி |
Nadukal | Vijayakumar Sammangarai | Short Story | DAisy |
எழுத்தாளர் விஜயகுமார் சம்மங்கரை- சிறு முன்னுரை
கோவையில் வசிக்கும் இவர் தனியார் துறையில் பணி புரிகிறார்.
இவரது மிருக மோட்சம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://nadukal.in/டேய்சி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Christi Nallaratnam | Short Story | Enra Raasavuku |
கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | என்ர ராசாவுக்கு
எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சிறு முன்னுரை
மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.
கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.
இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.
வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/என்ர-ராசாவுக்கு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | "இருள் வெளிச்சம்"
Solvanam | Vijayakumar Sammangarai | Short Story | IruL VeLicham |
எழுத்தாளர் விஜயகுமார் சம்மங்கரை- சிறு முன்னுரை
கோவையில் வசிக்கும் இவர் தனியார் துறையில் பணி புரிகிறார்.
இவரது மிருக மோட்சம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/இருள்-வெளிச்சம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Amarnath | story | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | ஓவியம் என்பது யாதெனில்… | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/ஒருத்தி-மகளாய்ப்-பிறந்து/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Sankaran | Translated article | Prapanjathin_Katturai-3 |சங்கரன் | கட்டுரை | பிரபஞ்சத்தின் கட்டமைப்பு- 3
சங்கரன் | கட்டுரை | அறிவியல் கொள்கைகளுள் அழகானது
எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.
இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு
இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.
இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/பிரபஞ்சத்தின்-கட்டமைப்ப/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "பிரதி" | Adithya Srinivas | story |"Pirathi"
எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை
திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/பிரதி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed