Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Solvanam | K. Siva | short story | Asal |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | அசல்

    Solvanam | K. Siva | short story | Asal |சொல்வனம் | கா.சிவா | சிறுகதை | அசல்

    எழுத்தாளர் கா.சிவாவின் சிறுகதை "அசல்"


    எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை

    2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் கணையாழி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்தன. இவர் நூல் வாசிப்பனுபவக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


    தனது குரு என எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிடும் கா. சிவா எழுதி விரிசல், மீச்சிறுதுளி- என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/அசல்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 25

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 25

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/அதிரியன்-நினைவுகள்-27/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • மீனாக்ஷி பாலகணேஷ் | கங்காலஹரி | மொழிபெயர்ப்பு | Jaganatha Panditha Raja 4 | Ganga Lahari |

    மீனாக்ஷி பாலகணேஷ் | கங்காலஹரி | மொழிபெயர்ப்பு | Jaganatha Panditha Raja 4 | Ganga Lahari |

    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/ஜகன்னாத-பண்டித-ராஜா-4/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "கடைசி கைங்கரியம்" | A. Muttulingam | Short story| "Kadaisi Kaingariyam"

    எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "கடைசி கைங்கரியம்" | A. Muttulingam | Short story| "Kadaisi Kaingariyam"


    அ. முத்துலிங்கத்தின் முதல் சிறுகதை ’''கடைசி கைங்கரியம் ''சுதந்திரன்'' இதழில் 1958-ஆம் ஆண்டு வெளியானது


    எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.


    ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.

    நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.

    இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.

    கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    18 min
  • சொல்வனம் | எழுத்தாளர் கிருஷ்ணன் சங்கரன் | சிறுகதை | "களத்திர ஸ்தானம்" | Solvanam | KrishnanSankaran | story | "KathaiSamaikumVithigal"

    சொல்வனம் | எழுத்தாளர் கிருஷ்ணன் சங்கரன் | சிறுகதை | "களத்திர ஸ்தானம்" | Solvanam | KrishnanSankaran | story | "KathaiSamaikumVithigal"

    எழுத்தாளர் கிருஷ்ணன் சங்கரன்- ஒரு சிறு அறிமுகம்

    இவர் HCL பி.பி.ஓ வில் வேலை செய்கிறார்.

    வாசிப்பை நேசிக்கும் இவர் சொல்வனம், எழுத்தாளர் ஜெயமோகன்

    தளம் தவிர வேறெங்கும் எழுதியதில்லை.

    குடும்பத்துடன் சென்னை நங்கநல்லூரில் வசிக்கும்

    இவருக்கு இசையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/களத்திர-ஸ்தானம்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • Solvanam | Milagu Novel-Part 59| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 59| இரா. முருகன் |

    Solvanam | Milagu Novel-Part 59| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 59| இரா. முருகன் |


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/மிளகு-அத்தியாயம்-ஐம்பத்-5/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    29 min
  • எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | சிறுகதை | ராஜப்பா Sridhar Narayanan | Short Story | Rajappa

    எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | சிறுகதை | ராஜப்பா

    Sridhar Narayanan | Short Story | Rajappa


    எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணன்- அறிமுகம்

    ஸ்ரீதர் நாராயணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் புனைவுலகில்

    தொடர்ந்து பங்காற்றி வருவதுடன் கவிதை மொழிபெயர்ப்பு போன்ற

    தளங்களிலும் தடம் பதித்துள்ளார்.

    அறிபுனை சிறுகதைப் போட்டியில் இவர் 2008 ல் எழுதிய முதல் சிறுகதை "ரசவாதம்" எழுத்தாளர் ஜெயமோகனின் தேர்வில் பரிசு பெற்றது.

    சொல்வனம், பதாகை, தமிழினி போன்ற இணைய பத்திரிகைகளிலும்

    ஆனந்த விகடனிலும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்.

    சென்னை நகர சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்றதுடன் 2019 ல்

    இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கத்திக்காரன் இரா முருகன் அவர்களின்

    முன்னுரையுடன் வெளியானது. அம்மாவின் மதில்கள் என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது.

    To read: /முழுவதும் வாசிக்க/

    https://akazhonline.com/?p=5502


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • Solvanam | Baskar Arumugam | short story | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது

    Solvanam | Baskar Arumugam | short story | பாஸ்கர் ஆறுமுகம் | சொல்வனம் | சிறுகதை | சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது

    எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகத்தின் சிறுகதை "சுமதிக்கு அவள் பெயரை பிடிக்காது"

    எழுத்தாளர் பாஸ்கர் ஆறுமுகம்-

    சிறு முன்னுரை

    இவர் மயிலாடுதுறையில் அஞ்சல் ஆய்வாளராகப் பணி புரிகிறார்.

    தொடர்ச்சியான வாசிப்பும், அதன் திறத்தலும் கொடுக்கும் நம்பிக்கையில் எழுதிப் பார்க்கிறார். தனது கூகிள் வலைப்பதிவில் மற்றும் பிரதிலிபி எனும் செயலியில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். சொல்வனம், வாசகசாலை இதழ்களில் இவரது பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/சுமதிக்கு-அவள்-பெயரை-பிட/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 13 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 13

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 13 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 13

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/தெய்வநல்லூர்-கதைகள்-13/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 43

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 43

    Video link

    https://youtu.be/f7s3mnrbi5k


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/2023/12/03/நாவல்-தினை-அத்தியா-14/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com