Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Solvanam | ‘ரமணி குளம்’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review on RamaNi KuLam |

    Solvanam | ‘ரமணி குளம்’ | புத்தக விமர்சனம் | வெ.சுரேஷ் | சொல்வனம் | V. Suresh | Book review on RamaNi KuLam |

    எழுத்தாளர் வெ.சுரேஷ்- சிறு முன்னுரை

    கோவையை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதுவரை எழுபத்தி ஐந்துக்கும் அதிகமான பல வகையான கட்டுரைகளை, முக்கியமாக நூல் விமர்சனங்களை, சொல்வனம், பதாகை போன்ற இணைய இதழ்களில் எழுதியிருக்கிறார். நான்கு சிறுகதைகள் மேற்சொன்ன இணைய இதழ்களில் வெளியாகியுள்ளன. ஒரு சிறுகதை கோவை சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ஊக்கப்பரிசு பெற்றது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/31/கே-ஜே-அசோக்-குமாரின்-ரமண/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | சூறை | Pavannan | Historic Story| PorkaLam

    எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | சூறை | Pavannan | Historic Story| PorkaLam

    எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.

    விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.

    இவரது இயற்பெயர் பாஸ்கரன்.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம் எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.

    கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.

    இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழி பெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தை இலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,

    கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/சமூக-நீதி/சூறை/

    ஒலி வடிவம், :

    சரஸ்வதி தியாகராஜன்/ Video: Saraswathi Thiagarajan

    17 min
  • சொல்வனம் | Amarnath | story | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | ஓவியம் என்பது யாதெனில்… | சிறுகதை

    எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "ஓவியம் என்பது யாதெனில்…"

    சொல்வனம் | Amarnath | story | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | ஓவியம் என்பது யாதெனில்… | சிறுகதை


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/ஓவியம்-என்பது-யாதெனில்/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    28 min
  • Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 6

    எழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........."

    Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 6

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 5

    எழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........."

    Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 5

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 4

    எழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........."

    Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 4

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 3

    ழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........."

    Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 3

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 1

    எழுத்தாளர் G. சியாமளா கோபுவின் நாவல் "மோகமே மௌனமாய்..........."

    Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்..........." | அத்தியாயம் 1

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | சிறுகதை | ஆண்மை

    Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | சிறுகதை | ஆண்மை

    எழுத்தாளர் ந. பானுமதியின் சிறுகதை "ஆண்மை"


    எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

    2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/16/ஆண்மை/


    ஒலி வடிவம், காணொளி:

    Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | சிறுகதை | ஆண்மை


    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • Solvanam | Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | அறிவியல் கொள்கைகளுள் அழகானது

    Solvanam | Sankaran |

    சங்கரன் | கட்டுரை | அறிவியல் கொள்கைகளுள் அழகானது

    எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.

    இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.


    ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

    ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு

    இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.

    இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/12/02/அறிவியல்-கொள்கைகளுள்-அழக/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    16 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com