
Sign up to save your podcasts
Or


ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 44
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
சங்கரன் | கட்டுரை | அறிவியல் கொள்கைகளுள் அழகானது
எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.
இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு
இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.
இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/16/துளிமம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | எம்.ஏ.சுசீலா | தமிழாக்கம் | "உதயத்தில் ஓர் அஸ்தமனம்" | M. A. Susila | translated Story | Uthathil Ore Asthamanam
எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா-
ஒரு சிறு முன்னுரை
காரைக்குடியில், பிறந்த எழுத்தாளர் எம்.ஏ. சுசீலா
தற்போது மதுரையில் வசித்துவருகிறார். இவர் மதுரை ஃபாத்திமா கல்லூரியில்
பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர்,
நூல்திறனாய்வாளர் எனப் பல களங்களிலும் மும்முரமாக இயங்கி
வருகிறார்.
‘ஓர் உயிர் விலை போகிறது’ என்ற இவரது முதல் சிறுகதைக்கு
1979 ஆம் ஆண்டு அமரர் கல்கி நினைவுச்சிறுகதைப் போட்டியின் முதற்பரிசு
பெற்றார். இப்போது பல விருதுகளுக்கும் பரிசுகளுக்கும்
சொந்தக்காரர். இவர் நிறைய சிறுகதைகள், நாவல், கட்டுரைகள்,
மொழியாக்கங்களைத் தந்துள்ளார். ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்
படைப்புகள் இவருக்கு மிகுந்த
ஈடுபாடு உண்டு.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/16/உதயத்தில்-ஓர்-அஸ்தமனம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஆதித்ய ஸ்ரீநிவாஸ் | சிறுகதை | "உதிர்தல்" | Adithya Srinivas | story |"Uthirthali"
எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ்- ஒரு சிறு முன்னுரை
திருவாரூரை சொந்த ஊராகக் கொண்ட எழுத்தாளர் ஆதித்திய ஸ்ரீநிவாஸ் தற்சமயம் கர்நாடகாவில் ஒரு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது இயற்பெயர் திரு. க. ஸ்ரீநிவாஸ். இவர் தனது வலைப்பதிவில் தன் இலக்கிய வாசிப்பனுபவத்தையும், படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/16/உதிர்தல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
தருணாதித்தன் | சிறுகதை | வரம் | Tharunathithan | Story | Varam
தருணாதித்தன் - ஆசிரியர் குறிப்பு
திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட தருணாதித்தனின் இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ணன்.
பெங்களூரில் வசித்து வரும் பொறியியல் பட்டதாரியான இவர் இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணி புரிந்து பின்னாளில் 'பாஷ்' நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் டிஜிட்டல் துறையில் இருந்த இவர், நிறுவன பணியிலிருந்து விலகி இலக்கியம் மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்திவருகிறார். வயலினில் கர்நாடக சங்கீதம் இசைத்து வருகிறார். இவரது முதல் சிறுகதை கல்கி இதழில் வெளிவந்து சுஜாதாவால் முதல் பரிசுக்குத் தேர்வானது. சொல்வனம், பதாகை, திண்ணை,யாவரும், வாசக சாலை ஆகிய இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். சொல்வனத்தில் வெளியான 'பருவமழை' என்கிற சிறுகதை வாசகர் கவனம் பெற்றது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/16/வரம்-2/
ஒலி வடிவம்:
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2022 | இரா. முருகன் | சிறுகதை | விரல்
| Era Murugan | Viral |
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://drive.google.com/file/d/1sAcNXJsXxLE9gBq_ZFbCiFSm_Q-oPcp4/view
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | எழுத்தாளர் | வ. ஸ்ரீநிவாசன் | எட்டு கவிதைகள் | கவிதை | Solvanam | V.Srinivasan | Kavithai
எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன்-
ஒரு சிறு முன்னுரை
இவரது முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.
இவரது நூல்கள், 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு நூலும் ஆகும்.
இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/02/எட்டுக்-கவிதைகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 58| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 58| இரா. முருகன் |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/02/மிளகு-அத்தியாயம்-ஐம்பத்-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 26
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/02/அதிரியன்-நினைவுகள்-26/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | R. V. Subramanyan |
ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | தில்லையாடி வள்ளியம்மையின் சொந்தக்காரர்
எழுத்தாளர் ஆர். வி. சுப்ரமண்யன் -சிறு முன்னுரை
ஏழு வயதிலிருந்தே இவருக்கு அம்மாவின் உந்துதலால் வாசிப்பு ஆர்வம் தொடங்கிவிட்டது. பின்னர் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே siliconshelf.wordpress.com என்ற blog-ஐ பத்து வருஷத்துக்கு மேலாக எழுதி 2000 புத்தகங்களைப் பற்றியாவதுஅறிமுகப்படுத்தி இருப்பார்.
புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் மேதைகள் என்று கருதுகிறார்.
மகாபாரதம், இராமாயணம் இவரை அதிகமாக ஈர்த்த தொன்மங்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் சில வெளியிட்டிருக்கிறார்.
இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/02/தில்லையாடி-வள்ளியம்மையி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
From the publisher's feed