Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கவிதைகள் | Solvanam | NanjilNadan | Kavithaigal

    சொல்வனம் | எழுத்தாளர் | நாஞ்சில் நாடன் | கவிதைகள் | Solvanam | NanjilNadan | Kavithaigal

    எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கவிதைகள்

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    3 min
  • எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | கப்பை – கதையை முன்வைத்து… | R. Giridharan | Kappai- Kathaiyai Munvaithu

    எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | கப்பை – கதையை முன்வைத்து… | R. Giridharan | Kappai- Kathaiyai Munvaithu

    ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்

    புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/22/கப்பை-கதையை-முன்வைத்து/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    6 min
  • சொல்வனம் | இரா. முருகன் | குறுநாவல் சிவிங்கி அத்தியாயம் 2 | Chivingi Chapter 2 | Era Murugan

    சொல்வனம் | இரா. முருகன் | குறுநாவல் சிவிங்கி அத்தியாயம் 2 | Chivingi Chapter 2 | Era Murugan


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/22/சிவிங்கி-அத்தியாயம்-இரண/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    12 min
  • மீனாக்ஷி பாலகணேஷ் | பாமினி விலாஸ | மொழிபெயர்ப்பு | Jaganatha Panditha Raja 1 | Bamini Vilasa |

    மீனாக்ஷி பாலகணேஷ் | பாமினி விலாஸ | மொழிபெயர்ப்பு | Jaganatha Panditha Raja 1 | Bamini Vilasa |

    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/08/ஜகன்னாத-பண்டித-ராஜா/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • Solvanam | K.S. Suthakar | Short Story | Ninaivil Nindravai | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நினைவில் நின்றவை

    Solvanam | K.S. Suthakar | Short Story | Ninaivil Nindravai |

    கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | நினைவில் நின்றவை


    எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்

    யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.

    `எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.

    அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/22/நினைவில்-நின்றவை/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • Solvanam | R. V. Subramanyan | Short Story | Charan Nanggale | ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | சரண் நாங்களே

    Solvanam | R. V. Subramanyan | Short Story | Charan Nanggale |

    ஆர் வி சுப்பிரமணியன் | சிறுகதை | சரண் நாங்களே


    எழுத்தாளர் ஆர். வி. சுப்ரமண்யன் -சிறு முன்னுரை


    ஏழு வயதிலிருந்தே இவருக்கு அம்மாவின் உந்துதலால் வாசிப்பு ஆர்வம் தொடங்கிவிட்டது. பின்னர் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவே siliconshelf.wordpress.com என்ற blog-ஐ பத்து வருஷத்துக்கு மேலாக எழுதி 2000 புத்தகங்களைப் பற்றியாவதுஅறிமுகப்படுத்தி இருப்பார்.


    புதுமைப்பித்தன், அசோகமித்ரன், ஜெயமோகன் மூவரையும் தமிழில் மேதைகள் என்று கருதுகிறார்.


    மகாபாரதம், இராமாயணம் இவரை அதிகமாக ஈர்த்த தொன்மங்கள். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட சிறுகதைகள் சில வெளியிட்டிருக்கிறார்.

    இவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/22/சரண்-நாங்களே/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 17 | நாவல்

    சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 17 | நாவல்


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/22/உபநதிகள்-பதினேழு/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • Solvanam | Milagu Novel-Part 56| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 56| இரா. முருகன் |

    Solvanam | Milagu Novel-Part 56| Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 56| இரா. முருகன் |


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/22/மிளகு-அத்தியாயம்-ஐம்பத-3/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    20 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 24

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 24

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/10/22/அதிரியன்-நினைவுகள்-24/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    22 min
  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 38

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 38


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/2023/11/06/நாவல்-தினை-அத்-5/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com