
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 14 | நாவல்
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/10/உபநதிகள்-14/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | தெய்வநல்லூர் கதைகள்- 10 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 9
ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.
திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.
ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.
ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/10/தெய்வநல்லூர்-கதைகள்-10/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | விக்னேஷ் | சிறுகதை | ராபர்ட் அற்புதராஜ் | Solvanam | Vignesh|Short Story | Robert Arputharaj
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/10/ராபர்ட்-அற்புதராஜ்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
தருணாதித்தன் | சிறுகதை | பரிசு | Tharunathithan | Story | Parisu
தருணாதித்தன் - ஆசிரியர் குறிப்பு
திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட தருணாதித்தனின் இயற்பெயர் ஸ்ரீகிருஷ்ணன்.
பெங்களூரில் வசித்து வரும் பொறியியல் பட்டதாரியான இவர் இந்திய விண்வெளிஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணி புரிந்து பின்னாளில் 'பாஷ்' நிறுவனத்தில் மென்பொருள் மற்றும் டிஜிட்டல் துறையில் இருந்த இவர், நிறுவன பணியிலிருந்து விலகி இலக்கியம் மற்றும் இசைத் துறைகளிலும் கவனம் செலுத்திவருகிறார். வயலினில் கர்நாடக சங்கீதம் இசைத்து வருகிறார். இவரது முதல் சிறுகதை கல்கி இதழில் வெளிவந்து சுஜாதாவால் முதல் பரிசுக்குத் தேர்வானது. சொல்வனம், பதாகை, திண்ணை,யாவரும், வாசக சாலை ஆகிய இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். சொல்வனத்தில் வெளியான 'பருவமழை' என்கிற சிறுகதை வாசகர் கவனம் பெற்றது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2021/03/14/அறிவு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
இந்திரநீலன் சுரேஷ் | சிறுகதை | முனி பள்ளம்
Solvanam | Indiraneelan Suresh | story | Muni Pallam
எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ்- சிறு முன்னுரை.
சுரேஷ்குமார் அரங்கநாதன் என்ற இயற்பெயருடைய இவர், பொறியியல் பட்டம் பெற்று இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.
இவரது “அரண்மனை வனம்”சிறுகதைத் தொகுப்புக்காகத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றார். மேலும்
கா.ஶ்ரீ.ஶ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டி, அமரர் சுஜாதா சிறுகதைப் போட்டி, அமரர் சேஷசாயி நினைவுச் சிறுகதைப் போட்டி எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார். அனைத்து இந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் “பன்னாட்டு தமிழுறவு” விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/10/முனி-பள்ளம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் - சிறு முன்னுரை
நவீன எழுத்தாளர்களில் ஒருவரும் பொறியியல் பட்டதாரியுமான சுரேஷ் பிரதீப் திருவாரூரில் 'நதிக்கரை இலக்கிய வட்டம்’ நிகழ்வை நடத்திவருவதுடன் அகழ் மின்னிதழின் பொறுப்பாசிரியர்களுள் ஒருவர். இலக்கிய விமர்சன உரைகளை காணொளியாக வெளியிட்டு வருகிறார்.
இவரது படைப்புகளாக ஒளிர்நிழல் நாவலும்
சிறுகதைத் தொகுப்புகளாக நாயகிகள் நாயகர்கள், எஞ்சும் சொற்கள், உடனிருப்பவன்,
பொன்னுலகம், கட்டுரைத் தொகுப்பாக தன்வழிச்சேரலும் வெளிவந்துள்ளன.
வாசகசாலை சிறந்த அறிமுக எழுத்தாளர் விருதும்
புதுமைப்பித்தன் குறுநாவல் பரிசும் பெற்றிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/08/13/மோட்சமெனும்-தப்பிச்செல்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Padma Arvind | article | Manasa_Lakshmi Balakrishnan | பத்மா அரவிந்த் | கட்டுரை | மானஸா- லஷ்மி பாலகிருஷ்ணன்
பத்மா அரவிந்த்- ஒரு அறிமுகம்
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/08/13/மானஸா-லஷ்மி-பாலகிருஷ்ணன/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அயல் மகரந்தம்
சார்பினோ டாலி | சிறுகதை | கப்பை |
Solvanam | Charbino Dolly | story | Kappai |
எழுத்தாளர் சார்பினோ டாலி- ஒரு சிறுமுன்னுரை.
நாகர்கோவிலைச் சொந்த ஊராகக் கொண்டுள்ள இந்த இளம் எழுத்தாளர் சொல்வனத்தில் சிறுகதை எழுதுகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/10/கப்பை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 21
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/09/10/அதிரியன்-நினைவுகள்-21/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | கமல தேவி | கட்டுரை | பேரன்பை அருளும் துக்கம் | Solvanam | Kamala Devi | Article | Peranbai Arulum Thukkam
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/08/13/பேரன்பை-அருளும்-துக்கம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed