Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்

    எழுத்தாளர் | ஸ்ரீதர் நாராயணன் | கட்டுரை | மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்

    Sridhar Narayanan | article


    எழுத்தாளர் ஸ்ரீதர் நாராயணன்- அறிமுகம்

    ஸ்ரீதர் நாராயணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக தமிழ்ப் புனைவுலகில்

    தொடர்ந்து பங்காற்றி வருவதுடன் கவிதை மொழிபெயர்ப்பு போன்ற

    தளங்களிலும் தடம் பதித்துள்ளார்.

    அறிபுனை சிறுகதைப் போட்டியில் இவர் 2008 ல் எழுதிய முதல் சிறுகதை "ரசவாதம்"

    எழுத்தாளர் ஜெயமோகனின்

    தேர்வில் பரிசு பெற்றது.

    சொல்வனம், பதாகை, தமிழினி போன்ற இணைய பத்திரிகைகளிலும்

    ஆனந்த விகடனிலும் பல சிறுகதைகள் எழுதியுள்ளார்

    சென்னை நகர சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு வென்றதுடன் 2019 ல்

    இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான கத்திக்காரன் இரா முருகன் அவர்களின்

    முன்னுரையுடன் வெளியானது.


    To read: /முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2023/08/27/மொக்குகள்-கட்டவிழும்-அற்/


    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    15 min
  • Abul Kalam Azad | article | Mutha_agathi_novel_Murugavel | அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல் |

    எழுத்தாளர் அபுல் கலாம் ஆஸாத்தின் கட்டுரை "மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்"

    Abul Kalam Azad | article | Mutha_agathi_novel_Murugavel |

    அபுல் கலாம் ஆஸாத் | கட்டுரை | மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல் |


    எழுத்தாளர் அபுல் கலாம் ஆஸாத் - சிறு முன்னுரை

    அபுல் கலாம் ஆசாத், சவூதி அரேபியாவிலும் ஐக்கிய அரபு அமீரகத்திலும் முன்னணி மின்தூக்கி நிறுவன்ங்களில் பொறியியல் மேலாளராகப் பணிபுரிந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.


    இவருடைய இரண்டு சிறுகதைகள் கிழக்கு பதிப்பகம் நடத்திய சென்னையர் சிறுகதைப் போட்டிகளில் தேர்வாகியுள்ளன. இவருடைய நாவல் ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2021 இல் ஆறுதல் பரிசை வென்றது. ஜீரோ டிகிரி இலக்கிய விருது 2022இலும் இவருடைய நாவலும் குறுநாவலும் தேர்வாகியுள்ளன.


    தென்றல், சொல்வனம், திண்ணை இணைய் இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். கானா, கஜல், ஹஜ், மின்தூக்கி, உடல் வடித்தான் புத்தகங்கள் அச்சுப் பிரதிகளாகவும், ஈற்றடி எனறும் இனிப்பு, துபை வெண்பா தொண்ணூறு, ஆக்கிரமிப்பு நூல்கள் கிண்டில் பதிப்பாகவும் வெளிவந்துள்ளன.

    ஆனந்தவிகடனில் சுஜாதாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வெண்பாக்களுள் இவருடைய வெண்பாவும் ஒன்று.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/13/மூத்த-அகதி-நாவல்-வாசு-ம/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • சொல்வனம் | ராம்கி எஸ் | கட்டுரை | இரு மதிப்புரைகள் | Solvanam | Ramki. S | Article | Iru MathipuraigaL

    சொல்வனம் | ராம்கி எஸ் | கட்டுரை | இரு மதிப்புரைகள் | Solvanam | Ramki. S | Article | Iru MathipuraigaL

    ஆசிரியர் ராம்கி- சிறு குறிப்பு


    சென்னையில் வசிக்கும் ராம்கி கதைகள் எழுத ஆரம்பிக்காவிடினும் தீவிர வாசிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவர்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/13/இரு-மதிப்புரைகள்/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • Dhanraj Mani | article | Ayal Magarantham | தன்ராஜ் மணி | கட்டுரை | அயல் மகரந்தம்

    Dhanraj Mani | article | Ayal Magarantham | தன்ராஜ் மணி | கட்டுரை | அயல் மகரந்தம்

    தன்ராஜ் மணி- ஒரு அறிமுகம்

    தமிழில் கதை கட்டுரைகள் எழுதி வருகிறார். சாம்பனின் பாடல் என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. அரூவின் அறிவியல் சிறுகதை போட்டியில் இவர் கதை பரிசு வென்றிருக்கிறது. தேசிய விருது பெற்ற ராக்கெட்ரி என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

    இங்கிலாந்தில் வசிக்கும் இவர் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/13/அயல்-மகரந்தம்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    17 min
  • எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | அனைத்துக்கும் சாட்சியாக நாம் | R. Giridharan | Anaithukum Satchiyaga Naam

    எழுத்தாளர் | ரா. கிரிதரன் | கட்டுரை | அனைத்துக்கும் சாட்சியாக நாம் | R. Giridharan | Anaithukum Satchiyaga Naam

    ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்

    புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/13/அனைத்துக்கும்-சாட்சியாக/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    18 min
  • கே.ஜே.அசோக்குமார் | 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் | K. J. Asok Kumaar | 2000kupin Thamizh Ilakiya Ulagam

    கே.ஜே.அசோக்குமார் | 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் | K. J. Asok Kumaar | 2000kupin Thamizh Ilakiya Ulagam

    எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை

    தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர்

    கே.ஜே. அசோக்குமார் கடந்த பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள் என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர்.

    இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.

    "சாமத்தில் முனகும் கதவு" என்ற

    சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற

    இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.

    ரமணி குளம் என்ற நாவல் வெளியாகி உள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/13/2000க்கு-பின்-தமிழ்-இலக்கிய-உ/



    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    21 min
  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 30

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 30


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/2023/09/04/நாவல்-தினை-அத்தியாயம்-30/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 29

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை அத்தியாயம் 29


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/2023/08/20/நாவல்-தினை-அத்-4/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi

    15 min
  • Solvanam | Christi Nallaratnam | Short Story |Isai | கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | இசை|

    Solvanam | Christi Nallaratnam | Short Story |Isai |

    கிறிஸ்டி நல்லரெத்தினம் | சிறுகதை | இசை|


    கிறிஸ்டி நல்லரெத்தினம் - ஒரு சின்ன முன்னுரை

    மெல்பேர்ன் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கிறிஸ்டி நல்லரெத்தினம் எழுத்துலகிற்கு புதியவர். கடந்த நான்கு ஆண்டுகளாக பல இலக்கிய தளங்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவருகிறார்.


    கல்கி சஞ்சிகையில் பல சிறுகதைகளும் இருபதுக்கும் அதிகமான கட்டுரைகளும் எழுதியுள்ளார்.


    இவரது சிறுகதைகளில் வலுவான பாத்திரப்படைப்பு, மனித மென் உணர்வுகள் சார்ந்த கொந்தளிப்புகள், தனிமனித அனுபவங்களின் திரட்டு ஆகிய அம்சங்கள் முதன்மை பெறும்.


    இவர் ஒரு ஓவியரும் கூட. பல சஞ்சிகைகளிலும் மின்னிதழ்களிலும் இவரின்ஓவியங்கள் வெளிவந்துள்ளன.


    வர்த்தக வங்கி அதிகாரியான இவர் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைசங்கத்தின் உதவி செயலாளர் ஆவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/இசை/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    12 min
  • Solvanam | Sathya GP | Short story |"40+" | சத்யா GP | சிறுகதை | 40+

    Solvanam | Sathya GP | Short story |"40+" | சத்யா GP | சிறுகதை | 40+


    சத்யா GP- ஒரு சிறு முன்னுரை

    கணேஷ் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் சத்யா GP தஞ்சையைப்பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

    சர்வேஷின் கதைகள், இறும்பூது என இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், முகங்கள், தீபாவளிப் பெண் - முகங்கள் 2.0 என இரு கட்டுரைத் தொகுப்புகள், நதியிசைந்தநாட்களில்... திரை இசை அல்லாத பிற வடிவ இசை பற்றிய அனுபவக் கட்டுரைகள்என ஐந்து புத்தகங்கள் வெளிவந்துள்ளன.‌


    கல்கி சிறுகதைப் போட்டி, கிழக்கு பதிப்பகத்தாரின் சென்னை தின சிறுகதைப்போட்டி, சிறுவாணி வாசகர் மையம் நடத்திய சிறுகதைப் போட்டி போன்றவற்றில்எழுதிய கதைகள் பரிசுக்குரியவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    To read: /முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/08/27/40/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    28 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com