Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • எழுத்தாளர் | சுஜாதா| நாவல் | "ஸ்ரீரங்கத்து தேவதைகள்-2" |Sujatha | story |"Srirangathu Devathaikal"

    எழுத்தாளர் | சுஜாதா| நாவல் | "ஸ்ரீரங்கத்து தேவதைகள்-2" |Sujatha | story |"Srirangathu Devathaikal"

    எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"

    (ஒலி வடிவில்)

    எழுத்தாளர் | சுஜாதா| நாவல் | "ஸ்ரீரங்கத்து தேவதைகள்-1" |Sujatha | story |"Srirangathu Devathaikal"

    ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    29 min
  • திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | தினை நாவல் -அத்தியாயம்- 6

    திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 6

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/46801

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 6

    திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 6

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/46801

    ஒலி வடிவம்,

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    21 min
  • திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 4

    திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 4

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/46696

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    17 min
  • திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 3

    திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 3

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/நாவல்-தினை-அத்தியாயம்-ம/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 2

    திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 2

    எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை"

    அத்தியாயம்- 2

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/நாவல்-தினை-அத்த/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல்- அத்தியாயம்- 1

    திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல்- அத்தியாயம்- 1

    எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை"

    அத்தியாயம்- 1

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/தினை-நாவல்-பூர்வாங்கம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • சொல்வனம் | Amarnath | short story | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 2 | சிறுகதை

    சொல்வனம் | Amarnath | short story | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 2 | சிறுகதை

    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.

    To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/03/12/உபநதிகள்-2/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    42 min
  • சொல்வனம் | Amarnath | novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 1 | சிறுகதை

    சொல்வனம் | Amarnath | novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 1 | சிறுகதை

    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.

    To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/02/26/உபநதிகள்-1/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    28 min
  • Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு- 2

    Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு- 2

    எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு

    ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய

    புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை

    மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.

    ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்

    இவர் விளக்கு

    விருதை 2002 ல் பெற்றார்

    2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    13 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com