
Sign up to save your podcasts
Or


Pavannan | Vallinam | Short story | Sambal | பாவண்ணன் | வல்லினம் | சிறுகதை | சாம்பல்
எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.
விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம்எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.
இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தைஇலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,
கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளைவாங்கிக் குவித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://vallinam.com.my/version2/?p=8995
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்
விமானங்கள்- 5 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal-5 |
எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை
ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு- 4
எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு
ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய
புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை
மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.
ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்
இவர் விளக்கு
விருதை 2002 ல் பெற்றார்
2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice Video: Saraswathi Thiagarajan
Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு- 3
எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு
ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய
புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை
மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.
ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்
இவர் விளக்கு
விருதை 2002 ல் பெற்றார்
2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | பாவண்ணன் | சிறுகதை | "இரும்புக்கோட்டை" | Pavannan | Short story| "Irumbukotai
"
எழுத்தாளர் பாவண்ணன்- ஒரு சிறு முன்னுரை.
விழுப்புரம் வளவனூரில் 1958ல் பிறந்த இவர் கணிதப்பிரிவின் இளநிலைபட்டதாரி.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரை, இலக்கியம், விமரிசனம்எனப் பல்வேறு துறைகளிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
கன்னட இலக்கிய வளத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்த பெருமைஉடையவர்.
இலக்கிய சிந்தனை விருது, சாகித்திய அகாதெமியின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது, தமிழக அரசின் சிறந்த குழந்தைஇலக்கியத்துக்கான விருது, புதுமைப்பித்தன் விருது,
கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது மற்றும் எண்ணற்ற விருதுகளைவாங்கிக் குவித்துள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2020/09/01/இரும்புக்கோட்டை-பாவண்ண/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | Amarnath | short story | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 2 | சிறுகதை
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/03/12/உபநதிகள்-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice , Video: Saraswathi Thiagarajan
Athavan | short story |"Sivappaka, Uyaramaaka, miisaivachukamal" | ஆதவன் | "சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல்"
Ezuthalar | Nanjil Nadan | short story |"படுவப் பத்து" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |ஓம்சக்தி ஜூன் 2006
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://nanjilnadan.wordpress.com/2010/12/11/படுவப்பத்து1/
https://nanjilnadan.wordpress.com/2010/12/13/படுவப்பத்து2/
https://nanjilnadan.wordpress.com/2010/12/14/படுவப்பத்து3/
https://nanjilnadan.wordpress.com/2010/12/18/படுவப்பத்து4/
https://nanjilnadan.wordpress.com/2011/07/11/படுவப்பத்து5/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Ganesh Venkatraman | short story | UrpEr | எழுத்தாளர் | கணேஷ் வெங்கட்ராமன் சிறுகதை | ஊர்பேர்
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/03/26/ஊர்பேர்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Ganesh Venkatraman | short story | Thiruvannamalai | எழுத்தாளர் | கணேஷ் வெங்கட்ராமன் சிறுகதை | திருவண்ணாமலை
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/03/26/திருவண்ணாமலை-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed