Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Solvanam | Femino 16 | Safnas Hasim | சொல்வனம் | Femino 16 | சப்னாஸ் ஹாசிம் |

    Solvanam | Femino 16 | Safnas Hasim | சொல்வனம் | Femino 16 | சப்னாஸ் ஹாசிம் |

    எழுத்தாளர் சப்னாஸ் ஹாசிமின் சிறுகதை "Femino 16"

    சப்னாஸ் ஹாசிம்- ஆசிரியர் குறிப்பு

    கிழக்கிலங்கையின் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் சப்னாஸ் ஹாசிம் (Safnas Hasim) தொழில்முறையில் ஒரு பொறியியலாளர். துபாயில் வசித்துவரும் இவர் வனம் இணைய இதழில் பிரதம ஆசிரியர்களுள் ஒருவர். "நிணக்கவிதைகளில் அப்பிய சொற்கள்", "குடிசைச்சாம்பல்" என்ற கவிதைத் தொகுதிகளுக்குச் சொந்தக்காரர். ஆய்வுக்கட்டுரைகளும் எழுதிவருகிறார். அவர் மண்ணுக்கே உரிய பல பண்பாட்டு குணாம்சம்சங்களையும் மானிட வாழ்வில் அவலங்களையும் நுணுக்கமாகப் பேசுபவர்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/09/femino-16/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    18 min
  • சொல்வனம் | பிரதீப் நீலகண்டன் | சிறுகதை | சுத்தமும் ஐரீனும் | Solvanam | Pradeep Neelakantan | story | Suthamum Ireenum

    சொல்வனம் | பிரதீப் நீலகண்டன் | சிறுகதை | சுத்தமும் ஐரீனும் | Solvanam | Pradeep Neelakantan | story | Suthamum Ireenum


    எழுத்தாளர் பிரதீப் நீலகண்டன்- ஒரு சிறு முன்னுரை. திருநெல்வேலியில் பிறந்துவளர்ந்த எழுத்தாளர் பிரதீப் நீலகண்டன் ஒரு பொறியியல் பட்டதாரி. தகவல்தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் இவரது முதல் நாவலான 'இதயங்களுக்குஇடையே' 2019 இல் வெளிவந்தது. தமிழில் வெளிவந்த இவரது முதல் சிறுகதை

    'சுத்தமும் ஐரீனும்' ஆகும்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/09/சுத்தமும்-ஐரீனும்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 9

    திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 9


    எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம்- 9

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/46968

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    24 min
  • திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai 8 | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ்

    திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 8


    எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம்- 8

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/46947

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    12 min
  • சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- பாப்ஜி | Sujatha | Babji

    சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- பாப்ஜி | Sujatha | Babji

    எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்

    (ஒலி வடிவில்)


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 7

    திண்ணை |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை திண்ணை இதழ் |ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் | தினை நாவல் -அத்தியாயம்- 7


    எழுத்தாளர் இரா முருகனின் நாவல் "தினை" அத்தியாயம்- 7

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/46883

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    22 min
  • சொல்வனம் | Amarnath | Novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 3 | நாவல்

    சொல்வனம் | Amarnath | Novel | "Upanathigal" | Solvanam |எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 3 | நாவல்



    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/03/26/உபநதிகள்-மூன்று/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 10"

    மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 10"

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/03/26/அதிரியன்-நினைவுகள்-10/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "பிரயாணம்" | Ashokamitran |Short Story | Prayanam

    எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "பிரயாணம்" | Ashokamitran |Short Story | Prayanam

    எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை

    தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது.

    அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை

    இவருக்குரியது.

    1996-இல் "அப்பாவின் சிநேகிதர்" சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

    9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.

    தமது 86 ஆம் அகவையில் இவர் இறந்தார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_25.html?m=1

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    30 min
  • சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 9

    சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம்- 9

    எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை

    ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.


    இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய

    மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


    சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது

    ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.

    இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.


    எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.


    இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை

    மொழியாக்கம் செய்துள்ளார்.


    இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.

    இவரது படைப்புகள்

    தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,

    புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,

    சப்தபதி, கங்கை தாய் ஆகும்.

    இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்


    To read: / முழுவதும் வாசிக்க

    https://archive.org/details/DarbariRagamShukla

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    34 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com