
Sign up to save your podcasts
Or


S. Suresh | Short story | "Suzharchi" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "சுழற்சி" | சிறுகதை | சொல்வனம்
எழுத்தாளர் | எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ்.
இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/03/26/சுழற்சி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | கா.ரபீக் ராஜா| சிறுகதை |"பிடிபடா சலனங்கள்" | K. Rafeek Raja| story |" Pidipada Salangal"
எழுத்தாளர் கா.ரபீக் ராஜா - ஆசிரியர் குறிப்பு
காரைக்குடியில் 1986ல் பிறந்து காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில்தனது இளங்கலை படிப்பை முடித்த வளர்ந்து வரும் எழுத்தாளர் கா.ரபீக் ராஜா. இவரது எழுத்துக்கள் காமதேனு. சொல்வனம், கீற்று, திண்ணை. வாசகசாலைபோன்ற மின்னிதழ்களில் கட்டுரைகளாகவும் கதைகளாகவும் வெளிவருகின்றன. எப்படிப்பட்ட சோகமான சூழல்களையும் எழுத்தில் நகைச்சுவையாகக் கையாள்வது இவரது சிறப்பு. சமீபத்தில் இவர் எழுதிய 'ஒரு எனியவனின் குறிப்புகள்' புத்தகமும், தற்போது "ஏதேனும் வரிசையில் நின்றவனின் கதைகள்" எனும் முதல் சிறுகதைத்தொகுப்பும் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/03/26/பிடிபடா-சலனங்கள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்
விமானங்கள்- 3 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal-3 |
எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை
ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Milagu Novel-Part 42 | Era Murugan | மிளகு நாவல்- பகுதி 42 | இரா. முருகன் |
எழுத்தாளர் இரா முருகனின் சரித்திரத் தொடர் பெருநாவல்
"மிளகு"- அத்தியாயம் நாற்பத்திரண்டு
மிர்ஜான்கோட்டை 1604
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/03/12/மிளகு-அத்தியாயம்-நாற்பத-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சுஜாதா | சிறுகதை | "இரண்டணா | Suujatha |Story |"IraNdaNaa"
எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை "இரண்டணா "
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சுஜாதா:சிறுகதை:அரிசி:Suujatha:Story:Arisi
எழுத்தாளர் சுஜாதாவின் சிறுகதை "அரிசி "
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
சுஜாதா | வேதாந்தம் | Sujatha |"Srirangathu Devathaikal-
எழுத்தாளர் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள்
(ஒலி வடிவில்)
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் /Voice o: Saraswathi Thiagarajan
சுஜாதா | வேதாந்தம் | Sujatha | Srirangathu Devathaikal
எழுத்தாளர் | சுஜாதா | ஸ்ரீரங்கத்து தேவதைகள்- உஞ்சவிருத்தி | Sujatha |"Srirangathu Devathaikal- Unjaviruthi"
எழுத்தாளர் சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்து தேவதைகள்"
(ஒலி வடிவில்)
எழுத்தாளர் | சுஜாதா| நாவல் | "ஸ்ரீரங்கத்து தேவதைகள்-2" |Sujatha | story |"Srirangathu Devathaikal"
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed