அடுத்த மூன்று நாட்களுக்கு அதிகன மழை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகன மழையை எதிர்கொள்ள, அரசு முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதே நேரம் அதிகன மழையை எதிர்கொள்ளும் அளவுக்கு அரசிடம் திட்டம் உள்ளதா?