Sadhguru answers a question on fate and if it really has control over our lives.
விதி என்னும் ஒரு வார்த்தை நம் துன்பத்திற்கெல்லாம் ஆறுதலாய் இருக்கிறது. பரிட்சையில் தோல்வியா? பதில் "என் விதி," வேலை கிடைக்கலயா? பதில், "என் விதி," சரியான திருமண வாழ்வு அமையலையா? தவறாமல் இங்கும் விதி பதிலாய் நுழைந்துவிடும். அப்படி இந்த விதியை எழுதி வைத்தவர் யார்? நம்மால் இதனை தவிர்க்க இயலுமா? வீடியோவை பாருங்கள்...
இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் விதி என்பதைப் பற்றி நமக்கு நேர்த்தியாக உணர்த்துகிறார்.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices