Santhanam discusses about soil, food and the importance of #SaveSoil movement. மண் காப்போம் இயக்கத்திற்காக பயணம் செய்து கொண்டிருக்கும் சத்குருவிடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை நடிகர் சந்தானம் கேட்கிறார். மண் காப்போம் என்பது, மண் அழிவைத் தடுப்பதற்கு உலகளவில், ஒருமித்த, விழிப்புணர்வுடன் கூடிய செயல்களை ஊக்குவிக்க சத்குரு அவர்கள் உருவாக்கிய இயக்கம்.
Conscious Planet: https://www.consciousplanet.org
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices