Sadhguru tells the story of how Parvati married Shiva and how the question of Shiva’s lineage came up during the wedding. So where does Shiva come from? Find out in this video.
சிவனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி 'கடம்' வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்கும்போது, அம்மையும் அப்பனும் இல்லாதவன் எனச் சொல்லப்படும் சிவனின் பிறப்பு எதிலிருந்து நிகழ்ந்தது என்பதை சத்குரு அவர்கள் சிவன்- பார்வதி திருமண நிகழ்வைக் கூறி விளக்குகிறார். இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices