Sadhguru talks about the significance of Fire and the unique feature of Tiruvannamalai temple, which is one of the Pancha Bhuta Sthalams.
கார்த்திகை தீபம் என்றாலே பார்க்கும் இடம் எல்லாம் ஒளிரும் அழகிய தீபச் சுடரின் காட்சி கண்களை நிறைக்கும். இத்தருணத்தில நெருப்பின் முக்கியத்துவத்தை பற்றி சத்குரு அவர்களின் அருளுரையை இங்கு காணலாம்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices