Sadhguru talks if we can be successful by imitating our role models. வெற்றியடைந்த இன்னொருவரைப் பார்த்து அதுபோலவே நடந்து கொண்டால் நமக்கும் வெற்றி கிடைத்துவிடுமா என்ன? முட்டாள்தனமான இந்த சிந்தனையை மறுதலிக்கும் விதமாக, இங்கே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் சர்தார்ஜி ஜோக்குடன் ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு விளக்குகிறார்.
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices