Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Preparing the body of Christ for His comingJESUS COMES48-B, SOUTH BYE PASS ROAD,MELAPALAYAM PO.,TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005.PH: +91(462) 2353373, 2351352.MOB: +91 96003 83676.EMAIL... more
FAQs about Jesus Comes (Tamil):How many episodes does Jesus Comes (Tamil) have?The podcast currently has 79 episodes available.
July 09, 2020முத்திரைகள் (பாகம் - 2)Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.பிசாசு முத்திரை எப்படி போடுவான்?மனிதன் மூலமாகவா?பிசாசு தன் முத்திரையை போடும்போது அவர்களுக்குள் அவனே முழுவதும் வந்து விடுவான்.முத்திரை, நாமம், இலக்கம் இவை மூன்றும் சேர்ந்ததுதான் 666அப்படி பிசாசின் முத்திரையை பெற்றவர்களிடம் மனிதத்தன்மையே (அன்பே) இருக்காது.எதை மனிதன் கணக்குப்பார்க்கவேண்டும்?எப்பொழுது ஏழு ஆண்டு (அந்திகிறிஸ்துவின்) உபாத்திரவக்காலத்திற்குள் நாம் செல்லுவோம்?பகிரங்க வருகை எங்கே நடைபெறும்?ஏழு ஆண்டுகள் (உபாத்திரவக்காலம்) குறைக்கப்படுமா?கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். ...more35minPlay
July 08, 2020முத்திரைகள் (பாகம் - 1)Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.தேவன் தம்முடைய ஜனங்கள் மீது முத்திரை போடுகிறார்.பிசாசும் தன் ஜனங்கள் மீது முத்திரை போடுகிறான்.ஏன் முத்திரை போடுகிறார்கள்?சாத்தானின் முத்திரையை போட்டவர்களுக்கு என்ன ஆபத்து வரும்?யார் இரசிக்கப்பட்டவர்கள்?இரட்சிக்கப்பட்டவுடன் நம் மீது முத்திரை போடப்படுமா?வெளி. 9 : 4 ல் போடப்பட்ட தேவ முத்திரை எது?எபேசியர் 4 : 30 க்கும், எபேசியர் 1 : 13 க்கும் உள்ள வித்தியாசம் என்ன?கடைசிக்காலத்தில் எதற்காக விசேஷமாக நம்மேல் ஆவியானவர் ஊற்றப்படுகிறார்?கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்....more43minPlay
July 07, 2020காலங்கள்.Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.காலங்களையும் வேத வாக்கியங்களையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.கிறிஸ்தவர்கள் இப்பொழுதுள்ள காலத்தை ஆராயாமல் முன்பு வாழ்ந்ததுபோல் வாழ நினைப்பது.தேவன் ஒவ்வொரு நேரத்திற்கும் ஓவ்வொரு காலத்தை நியமித்திருக்கிறார்.நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாயிருந்தால் இயேசுகிறிஸ்து (திருடனைப்போல் வரும்) அந்த நாளை நாம் அறிந்துகொள்ள முடியும்.பாவத்தில் இருக்கிறவர்களும், போலி கிறிஸ்தவர்களும் இயேசுகிறிஸ்து வருவதை அறியமாட்டார்கள்.விழித்திருப்பது என்றால் என்ன? (தூங்காமல் இருப்பது அல்ல) ஆவியில் உணர்வோடு இருப்பது.நாம் இப்பொழுது எந்த காலத்தில் இருக்கிறோம்?எப்பொழுதும் அபிஷேகத்தில் நிறைந்திருப்பவர்கள் (ஜெபத்தில், வேதவசனத் தியானிப்பில்) அனலாயிருப்பார்கள்.இந்த காலத்தில் நாம் எப்படி வாழ வேண்டும்?கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்....more42minPlay
July 04, 2020ஆதாம் பாவம் செய்தாரா?Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.மனிதன் பிறக்கும்போதே பாவத்தில் பிறந்தானா?கிரியை செய்யாமல் பரிசுத்தமாக அல்லது இரசிக்கப்பட முடியுமா?உலகத்தோற்றத்திற்கு முன்னே உள்ள ரகசியம் என்ன?லூசிபர் காப்பாற்றுவதற்கு (கேரூப்) அபிஷேகம் பெற்றவன்.லூசிபர் இடத்தை நிரப்பினது யார்?ஏவாள் பாவம் செய்தது தற்செயல்லானதா? முன் குறிக்கப்பட்டதா?ஸ்த்ரீயின் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் பகை உண்டாகக் காரணம் என்ன?கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்...more38minPlay
July 03, 2020யார் அந்த 1,44,000 பேர்Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.மூன்று என்றால் திரித்துவம்.ஏழு என்றால் சிலுவையில் எல்லாம் முடிந்தது.பன்னிரெண்டு என்றால் நிறைவு.விலைக்கு வாங்கபட்டீர்களே.கர்த்தர் கேட்கும்போது கொடுக்கவேண்டும்.நம்மை தேடி கண்டுபிடிக்கிற தெய்வம் இயேசுகிறிஸ்து..கர்த்தருடைய கண்கள் உத்தமர்களை நோக்கியிருக்கிறது.முதற்பலனானவர்கள்நாமும் யூதர்கள்தான்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்....more35minPlay
July 02, 2020வஸ்திரங்களைக் காத்துக்கொள்பவன்Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.தேவனுடைய முத்திரையை உடைய உழியர்கள் யார்?நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன். (இயேசு)புதுபாட்டை பாடினார்கள்.ஆட்டுக்குட்டியானவருடன் போகவேண்டும்.மனுஷனிலிருந்து பிரிக்கப்பட வேண்டும்.நீங்கள் உலகத்தார் அல்ல.கர்த்தர் முத்திரையிட காரணம் என்ன?பாடல்களிலே விசேஷம் இருக்கிறது.தொடர்ந்து பாடல் பாடும்போது அனேக மாற்றங்களைக் காண்பீர்கள்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்....more32minPlay
June 30, 2020நம்மை நேசிக்கும் தேவன்Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses,அப்பா பிதாவே என்றழைக்கும் புத்திரசுவிகாரத்தின் ஆவியைப்பெற்றிருக்கிறோம்.தேவன் பட்சபாதம் இல்லாதவர்.உள்ளத்தில் யூதனானவனே யூதன்.சபைக்கு உபத்திரவம் வரும்.இயேசு கிறிஸ்துவின் நிறைவான வளர்ச்சியடைந்து பூரணமானவர்களின் நெற்றிகளில் முத்திரையிடப்படும்.நற்சாட்சிப் பெற்றவர்களாக இருக்கவேண்டும்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்...more29minPlay
June 29, 2020கர்த்தரை சந்திக்க ஆயத்தமா?Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.குமாரன் விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.கர்த்தருடைய ஆவியானவர் எங்கேயோ அங்கே விடுதலை உண்டு.கர்த்தருக்குப் பயந்தவர்களை சூழ கர்த்தருடைய துதனானவர் பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.சத்தியத்தை கேட்கும் போதே விடுதலை உண்டாகும்.நாம் நம்மை ஒழுங்குப்படுத்த வேண்டும்.பூரண அந்தஸ்துக்கு வளர்ச்சியடைய வேண்டும்.அவரவர் ஊழியத்தை அவரவர் நிறைவேற்ற வேண்டும்.வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.வேதவசனம் நமக்காக எழுதப்பட்டு இருக்கிறது.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்....more27minPlay
June 29, 2020மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள் 2Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.உன் விசுவாசம் உன்னை இரட்சிக்கும்.எல்லாவற்றையும் நமக்குள்ளே வைத்திருக்கிறார் கர்த்தர்.மனந்திரும்பாத வாழ்க்கை துக்கமே.சத்துருக்களை சிநேகியுங்கள்.துர்குணங்களை எடுத்து போட்டால் (பொறாமை, கசப்பு) அற்புதம் நடக்கும்.நாவின் அதிகாரம் நம் கட்டுப்பாட்டிலிருக்கிறது.நம்மை அழைத்த தேவன் உண்ணமையுள்ளவர்.மோசமான சூழ்நிலைகளிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு கர்த்தரை முழு மனதோடு துதிகிறவர்கள் உயர்த்தப்படுவார்கள்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமேன்....more28minPlay
June 27, 2020மனிதனுடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்கள்Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.கர்த்தர் என் ஜெபத்தை கேட்கிறாரா?தேவாலயத்திற்கு போகும்போது செவிகள் திறந்திருகிறதா?இருதயத்தை திறக்கிறவர் கர்த்தர்.முழுவதுமாய் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்க வேண்டும்கர்த்தரால் நடத்தப்படுகிறவர்களாய் இருக்கவேண்டும்.கர்த்தரையே சார்ந்து வாழ வேண்டும்.பிரச்சனைகளில் தேவனை துதிக்க வேண்டும்அன்னாளைப் போல முழுவதுமாய் தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்....more22minPlay
FAQs about Jesus Comes (Tamil):How many episodes does Jesus Comes (Tamil) have?The podcast currently has 79 episodes available.