Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Preparing the body of Christ for His comingJESUS COMES48-B, SOUTH BYE PASS ROAD,MELAPALAYAM PO.,TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005.PH: +91(462) 2353373, 2351352.MOB: +91 96003 83676.EMAIL... more
FAQs about Jesus Comes (Tamil):How many episodes does Jesus Comes (Tamil) have?The podcast currently has 79 episodes available.
July 24, 2020ஏழு சபைகள் (பாகம் - 7)Bible series by Bro. Paulraj Moses and Poomani Moses* பாடுகள் மத்தியிலும் விசுவாசத்தை காத்துக்கொள்வது எப்படி?* கிறிஸ்தவர்களுக்கும் பாடுகள் வருமா?* விசுவாசிகளுக்கு வரும் துன்பங்கள்.* விசுவாசத்தில் சோர்ந்துபோகாதிருங்கள்.* விசுவாசம் தளர்ந்துப்போகக்கூடாது.* பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்....more31minPlay
July 23, 2020ஏழு சபைகள் (பாகம் - 6)Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses* விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.* நல் நடக்கை, கனம்பண்ணுகிற விதம்* வரம் வேறு, கனி வேறு.* விசுவாசமே வரத்தையும், கனியையும் செயல்படுத்தும்.* எப்பொழுது இயேசுகிறிஸ்து நமக்குள் பூரணமாக வருகிறார்?* இரட்சிக்கப்படும்போது கர்த்தரே அவர்களது வாழ்க்கையை தீர்மானிக்கிறார்.* கெட்ட சொப்பனங்கள் ஏன் வருகிறது?* விசேஷமானவர்களாக நம்மை நிரூபிக்கும்போதுதான் கர்த்தர் நம்மை ஜெயம் பெற்றவர்களாக நடத்துவார்.* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென். ...more32minPlay
July 22, 2020ஏழு சபைகள் (பாகம் - 5)Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses* உபத்திரவம் எதினால் வருகிறது?* உபத்திரவம், பாடுகள் நம்மூலமாக வருகிறதா அல்லது தேவன் மூலமாக வருகிறதா?* சாபத்தை ஏன் உடைக்க வேண்டும்?* தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லக்கூடாது.* நன்மை செய்து பாடு அனுபவிப்பது.* தன்னைத்தான் வெறுத்து தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன்.* மிகுந்த உபாத்திரவத்திலிருந்து வந்தவர்கள் யார்?* தேவனுக்கு முன்பாக நாம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்?*சிட்சையை சகித்தால் தேவனுடையப் பிள்ளைகள்.*பரலோகராஜ்யத்தில் உங்கள் பாலன் எப்படி மிகுதியாக இருக்கும்?* உபத்திரவத்தின் குகையிலே நம்மை தேடிக்கண்டுபிடிக்கிற ஆண்டவர்.* உபத்திரவங்களைக் குறித்து கவலைப்படாதிருங்கள்.* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்....more38minPlay
July 21, 2020ஏழு சபைகள் (பாகம் - 4)Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Moses* பிரச்சனைகள் ஏன் நமக்கு வருகிறது?* அஸ்திபாரம் எதின்மேல் இருக்கவேண்டும்?* ஏன் எல்லாராலும் பகைக்கப்படுகிறார்கள்?* எடுத்துக்கொள்ளப்படுகிறவர்கள் யார்?* பரலோகராஜ்யத்தில் யார் சிறியவராய் இருப்பார்கள்?* பரலோகராஜ்யத்தில் அந்தஸ்து உண்டா?* கர்த்தர் நம்மை எந்த அந்தஸ்தில் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்?* பாடுகள் என்பது என்ன?* பாடுகளை நாம் எப்படி எடுத்துக்கொள்ளவேண்டும்?* மனதில் பாரத்தை வைக்காமல் இருங்கள்.* கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்....more36minPlay
July 18, 2020யாரிடம் செல்வோம் இறைவாSong by Bro. D. John Rabindranath யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும் வார்த்தையெல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன யாரிடம் செல்வோம் இறைவா இறைவா - இயேசுவே ( 2 ) - யாரிடம்..... 1. அலைமோதும் உலகினிலே ஆறுதல் நிர் தர வேண்டும் அண்டி வந்தோம் அடைக்கலம் நீர் ஆதரித்தே அரவணைப்பீர் 2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதைய்யா குணமதிலே மாறாட்டம் குவலயம் தான் இணைவதெப்போ 3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப் போல் உலகிருக்கும் நிலைகண்டும் உமது மனம் இரங்காதோ 4. அமைதி ஒன்றைத் தேடி வந்தேன் நீர் என்றே உமைத் தொடர்ந்தேன் பாருலகில் ஆறுதல் யார்? நீர் அன்றேல் என் துணை யார்?...more8minPlay
July 16, 2020ஏழு சபைகள் (பாகம் - 3)Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Mosesசபைகள் யாருக்கு?ஏழு சபைகள் என்று கர்த்தர் எதை குறித்து கூறுகிறார்.படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே.மரணப்பரியந்தமும் உண்மையுள்ளவனாயிருந்தால் ஜீவகிரீடம் கிடைக்கும்.ஜெயம்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.மரணவாசனை, ஜீவாவாசனை.இரண்டாவ்துப்படி என்ன?பரிசுத்தாவியாரனவர் உதவிகள் செய்வார்.அவரைப்பின்பற்ற வழிகளைக் காண்பிக்கிறார், நாம்தான் செல்லவேண்டும்.நமக்கும், கர்த்தருக்கு நேரடி தொடர்பு இறுக்கிறதா? ...more36minPlay
July 14, 2020ஏழு சபைகள் (பாகம் - 2)Bible Series by Bro. Paulraj Moses and Sis. Poomani Mosesபிரியமான சபை எது?கிரியையின் முடிவு என்ன? அதன் தொகை என்ன?ஆளுகையின் துவக்கம் என்றால் என்ன?தேவனுக்கு முன்பாக நிறைவாக காணப்பட வேண்டிய கிரியை எது?ஏழு கிரியைகள் என்ன?விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்?ஜீவா விருட்சத்தின் கனி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?ஒவ்வொரு மனிதனும் பின்பற்ற வேண்டியது என்ன?எபேசு சபைக்கு கர்த்தர் தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?கிருபையைவிட கிரியை அவசியமா?இரட்சிப்பாகிய கிருபையை எப்படி கையாளவேண்டும்?அன்பு கிரியையிலே வெளிப்படுகிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்....more36minPlay
July 13, 2020ஏழு சபைகள் (பாகம் - 1)Bible Series By. Bro. Paulraj Moses and Poomani Mosesஎக்காள சத்தத்தின் தன்மை எப்படியிருக்கும்?ஏழு சபைகள் எங்கு இருக்கும்?இயேசுகிறிஸ்துவுக்கு பிதாவாகிய தேவன் ஒப்புவித்தது என்ன?இயேசுகிறிஸ்து தன்னை எப்படி வெளிப்படுத்துகிறார்?கடைசிக்காலத்தில் வாழ்கிறவர்களுக்கு எழுதப்பட்டது என்ன?எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டது என்ன?ஏழு சபையார் யார்?நாம் யார்?தேவன் வாசம் செய்யும் வாசஸ்தலம் எங்குள்ளது?ஒன்றும் இல்லாதிருந்தும் கர்த்தருக்கு உண்மையாய் இருந்தால் என்ன கிடைக்கும்?ஏழு சபையும் ஏழு அனுபவமாம் ஜீவவிருட்சம் எத்தனை வகை கனிகளைக் கொடுக்கும்? ஜீவவிருட்சத்தின் கனியைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?ஆதியில் செய்த கிரியையை செய்தால் என்ன கிடைக்கும்?பூரணமாக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ...more32minPlay
July 11, 2020ஆட்டுக்குட்டியின் ரத்தமும். சாட்சியின் வசனமும்Bible Series by Bro. Paulraj Moses and Poomani Moses,ஜெயம் எப்படி பெறுவது?முதற்பலனாக இருப்பது யார்?இரகசிய வருகைக்கு பின் நடப்பது என்ன?நித்திய ஜீவன் என்றால் என்ன?சாட்சி என்றால் என்ன?விழித்திருத்தல் என்றால் என்ன?கர்த்தர் ஊற்றப்போகிற மிகப் பெரிய அபிஷேகம் என்ன?கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்....more30minPlay
July 10, 2020அர்ப்பணிக்கின்றேன் ஆவி ஆத்மா சரீரம் (Arpanikindren Aavi Aathuma Sariram)Song by Bro. John Rabindranathஅர்ப்பணிக்கின்றேன் ஆவி ஆத்மா சரீரம்என் இயேசு நாதா உம்மை நேசிக்கிறேன் முழு மனதோடுபொன் வெள்ளி வேண்டாம்பட்டம் பதவி வேண்டாம்உம் அன்பு ஒன்றேஎனக்கு போதும்என் இயேசு நாதாஅர்ப்பணித்தேன் இயேசு நாதாஎன் வாழ்க்கையை உம் கரத்தில்என் கல்வி செல்வம் பட்டம் படிப்பு எல்லாம்உமக்கர்ப்பணித்தேன்உம்மை நேசிக்கிறேன் இயேசு ராஜாஎன் முழுமையும் உமக்கே சொந்தம்என் வாலிபம் இழமைக்கு மேலாய் நேசிக்கிறேன்.1. இந்த உலகமும் மாயைஎல்லா பெருமையும் மாயைஉம்மை பிரிக்கின்ற எந்த கிரியைக்கும்என்னை விலக்கிக் காரும்உமக்காய் வாழ உம்மைப் போல மாறஎன் அன்பு நாதா முழுவதுமாய் என்னை அர்ப்பணித்தேன்2. கெட்ட நண்பர்கள் பிடியில்நான் சிக்காமல் காரும்பாவப் பழக்கங்கள் என்னைமேற்கொள்ளாமல் காத்திடுமேஉமக்காய் வாழ உம் சித்தம் செய்யஎன் அன்பு நாதா முழுவதுமாய் என்னை அர்ப்பணித்தேன்...more6minPlay
FAQs about Jesus Comes (Tamil):How many episodes does Jesus Comes (Tamil) have?The podcast currently has 79 episodes available.