Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
Preparing the body of Christ for His comingJESUS COMES48-B, SOUTH BYE PASS ROAD,MELAPALAYAM PO.,TIRUNELVELI, TAMIL NADU, INDIA - 627005.PH: +91(462) 2353373, 2351352.MOB: +91 96003 83676.EMAIL... more
FAQs about Jesus Comes (Tamil):How many episodes does Jesus Comes (Tamil) have?The podcast currently has 79 episodes available.
June 26, 2020கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே நல்ல மருந்துBible Series By Bro. Paulraj Moses and Sis, Poomani Moses.கவலைப்படுவதால் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்ட முடியும்.ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்துப்போவாயானால் உன் பெலன் குறுகினது.நம்மை முழுமையாக அர்ப்பணித்தால் மகிழ்ச்சி கிடைக்கும்.மனதுக்கத்தை கொடுப்பது பிசாசுமனதுக்கம் ஆவியை முறித்துப் போடும்.தீர்கதரிசன சத்தம் மனமகிழ்ச்சியைக் கொண்டுவரும்.பிரச்சனைகளை சரியாக கையாள வேண்டும்.ஜெபத்தை கேட்கும் கர்த்தர்.எலும்புகளை உயிரடைய செய்து பெரிய சேனைகளாய் எழுப்புவார்.பிரிந்த குடும்பங்களை இணைக்கிறவர் கர்த்தர்.கர்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்....more37minPlay
June 25, 2020தேவனிடத்தில் பொறுமையாய் காத்திருத்தல் 2Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்கர்த்தரை தேடுகிறவர்கள் கண்டடைவார்கள்கர்த்தரை உண்மையாய் தொழுதுகொள்ள வேண்டும்.பேசும் தெய்வம் இயேசுகிறிஸ்துஇடைவிடாமல் தேடுவதுஆராதனை என்றால் என்ன?வழிநடத்தும் ஆவியானவர்.நாம் வேண்டிக்கொள்ளுகிறது இன்னது என்று அறியாதிருக்கிறபடியால் ஆவியானவர் துணை செய்வார்.இயேசுகிறிஸ்து போதுமானவர், நல்லவர்.உன் விசுவாசம் பெரியது.ஆராதனை என்பது இறைவனை புகழுவது....more29minPlay
June 24, 2020தேவனிடத்தில் பொறுமையாய் காத்திருத்தல்Bible Series By Bro. Paulraj Moses and Poomani Moses.இரக்கம் செய்யும் வரை.விசுவாசம் சோதிக்கப்படும்.தொடர்ந்து காத்திருந்து ஜெபிக்க வேண்டும்தொடர்ந்து கேட்கப்படுகிறவைகள் உறுதியாய் கிடைக்கும்ஏழு சாவிகள்செய்யவேண்டியதை செய்யும் தேவன்இயேசுகிறிஸ்து எல்லோரையும் நேசிக்கிறார்கர்த்தருடைய சித்தத்தை உணர்ந்துக்கொள்ள வேண்டும்குறித்தக் காலத்தில் கர்த்தர் இரக்கம் செய்யும்வரை சோர்ந்துபோகாமல் ஜெபம் செய்ய வேண்டும்....more29minPlay
June 23, 2020விண்ணப்பத்தைக் கேட்பவர் இயேசு கிறிஸ்து - 2Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.மனுஷனால் கூடாதது தேவனால் கூடும்.நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய்.மனத்தாழ்மையாய் இருங்கள்.ஒருவரையும் புறம்பே தள்ளாத தேவன்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்....more28minPlay
June 22, 2020விண்ணப்பத்தைக் கேட்பவர் இயேசு கிறிஸ்துBible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.மரணதில்லிருந்து தப்புவிப்பவர்அவிசுவாசத்தை எடுத்துப்போட வேண்டும்கர்த்தரிடத்தில் விசுவாசம் வைத்தால் அவர் விடுவிப்பார்.எழுந்திரு உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட,இனி பாவம் செய்யாதே,உலகத்தின் முடிவுபரியந்தம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்....more27minPlay
June 22, 2020தேவனின் இரகசியம் - 3Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Moses.உலக தோற்றத்திற்கு முன் கர்த்தரின் திட்டம்;இந்த இரகசியம் பெரியது.வெளிப்படுத்தப்பட்ட இரகசியம்.இயேசு கிறிஸ்துவானவர் நமக்குள் மகிமையும் நம்பிக்கையுமாய் இருப்பது மிகப்பெரிய இரகசியம்.மகிமை என்றால் என்ன?நம்பிக்கை என்றால் என்ன?யாருடைய இரகசியம்,இரண்டு வகையான இரகசியம்,பரலோக நேரம் வேறு, நமது நேரம் வேறு,இயேசு கிறிஸ்து யாருக்கு வெளிப்படுத்துவாரோ அவர்களே இரகசியத்தை அறிவார்கள்.கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக. ஆமென்....more26minPlay
June 20, 2020தேவனின் இரகசியம் - 2Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Mosesவேதத்தை நாம் புரிந்துகொள்ளும் .மனுஷனை உருவாக்கும் முன் கர்த்தரின் திட்டம்.நம் பார்வை வேறு கர்த்தரின் பார்வை வேறு.விதம்.தேவனால் நடக்கிறதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும்.கர்த்தரின் சித்தம் இல்லையென்றால் அதை செய்யாமலிருப்பது நல்லது.ஆவியானவர் உடன்படாத, விரும்பாத திருமணங்களை செய்யாதிருங்கள்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக....more30minPlay
June 19, 2020தேவனின் இரகசியம்Bible Series By Bro. Paulraj Moses and Sis. Poomani Mosesஆவியானவர் நமக்குள் இருந்து இரகசியங்களை தெரியப்படுத்துகிறார்.கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்கள் மேல் இருக்கிறது.நீதிமான்களுடனே அவருடைய இரகசியம் இருக்கிறது.முத்திரையிடப்பட்ட இரகசியம். உலகத் தோற்றத்திற்கு முன் இருந்த இரகசியம் என்ன?உணர்விலே இரகசியத்தை அறிந்துகொள்வது.உணர்ச்சி வேறு உணர்வு வேறு.உள்ளான மனுஷனுக்குள் மாற்றம் வர வேண்டும்.ஆவியானவரின் துணையோடு பிள்ளைகளை வழி நடத்துவது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக....more37minPlay
June 18, 2020பாவத்திலிருந்து விடுதலை தருபவர் கர்த்தரேBible Series by Paulraj Moses and Poomani Moses.கர்த்தர் கவனித்து கேட்ப்பார்.கர்த்தர் ஜெபத்தை கேட்ப்பாரானால் நிச்சயம் நிறைவேற்றுவார்.உண்மையாய் தேவபக்தியாய் நடந்து தேவனை தேடுகிறவர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் இருக்கிறது.கர்த்தருக்குகென்று இழந்தவர்கள் எவரும் நஷ்டப்பட்டதில்லை. வேதத்தின் உதாரணங்களை கடைபிடித்து வாழ வேண்டும்.பாவ பழகத்தில் இருந்து விடுதலை தருபவர் கர்த்தரே. கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமென்....more31minPlay
June 17, 2020கர்த்தருக்குள் பிள்ளைகளை வளர்ப்பதுBible Series by Bro. Paulraj Moses and Poomani Moses.வேத வசனத்தின் மூலம் சிறு பிள்ளைகளின் இருதயத்தை திருப்புவது, வசனத்தில் பலபடுத்துவது பெற்றோரின் மிகபெரிய பங்கு, தவறுகளை திருத்த வேண்டும், நல் ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும், மனம் திரும்ப நமக்கு நாமே ஜெபிக்க வேண்டும், தாலந்தை வளர்த்து கனி கொடுக்கிற பிள்ளைகளாக மாற்ற வேண்டும், பிள்ளைகள் கர்த்தர் தந்த சொத்து. கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக ஆமென்....more19minPlay
FAQs about Jesus Comes (Tamil):How many episodes does Jesus Comes (Tamil) have?The podcast currently has 79 episodes available.