
Sign up to save your podcasts
Or


ஊர் தலைவரை ஈர்த்த சங்கிலிஊர் எல்லையின் காவலாளி வடக்கும் தெற்கும் மாயமாகவந்தது குழப்பம் மனம் முழுவதுமாகஅசுரர்களுக்குள்ளும் மனிதர்களுக்குள்ளும் உதித்த கேள்வி ஒன்று என்றாலும் காரணம் வெவ்வேறு அன்றோ!அது என்ன கேள்வி? அது என்ன வெவ்வேறான காரணங்கள்? சங்கிலி…காவலாளியா? என்ற கேள்விக்கான விடைகளை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
ஊர் திரண்டதுஉண்மை விளக்கப்பட்டது வெளியூர் சென்றுள்ள நால்வரையும் வெளியேற முடியாத ஊரையும் பாதுகாக்கும் பொறுப்பில் ஊர் தலைவரும்பாதுகாப்பளிக்கும் பொறுப்பில் தலைமை காவலரும்வட்ஸா சென்று வந்த இருவர் சொல்ல கேட்டுவழியின்றி குழப்பத்தில் ஆழ்ந்தனர்….புது பதக்கம் கதை முளைத்தது புதிதா பழையதா பார்ப்போம் பொறுத்திருந்து. யார் அந்த நால்வர்? என்ன உண்மை விளக்கப்பட்டது? குழப்பம் ஏன்? பதக்கமா! போன்ற கேள்விகளுக்கான விடைகளை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
அக்காள் வீட்டுக்கு வந்த தம்பிசொன்னதை நம்பிஊர் எல்லையில் காவல் போடப்பட்டதுஊரே தயார் நிலையில் இருந்தது அசுரர் இருவர் வந்தனர்அனைத்தும் வீணாக திரும்பி சென்றனர்காவலன் சென்றான் பின் தொடர்ந்து காணாமல் போயினர் அசுரர்கள் அங்கிருந்து!அப்படி கோதகன் என்ன சொன்னான்? அசுரர்கள் ஏன் திரும்பி சென்றனர்? எல்லையில் யார் ஏமாற்றமடைந்தது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
கலிங்கா முதல் கஷி வரை,அனைவரும் ஆயினர் இரை.ஊரை விட்டு ஒருவன் செல்ல,ஊரே சாம்பீனிகளாகினர் மெல்ல.அரண்மனை இரகசியம் அறிந்தவன் அங்கே,அதீத நம்பிக்கையால் பிழை செய்தவர் எங்கே?ஊரை விட்டு வெளியே சென்றவர் யார்? ஏன்? எப்படி? எங்கே? எதற்காக? யாரின் அதீத நம்பிக்கையால் யார் பிழை செய்தனர்? போன்ற கேள்விகளுக்கான விடைகளை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
கலிங்கா என்றொரு இலக்குகடந்த செல்ல தடை இருக்குதரையிறங்கி தப்பித்த இனம்தழைத்தது அசுரர் குலம்ஒன்றல்ல ரெண்டல்ல பன்னிரண்டு ஒன்றாக மகிழ்ந்தனர் காட்சியை கண்டுபயணம் தடைப்பட்டதுபயணியருக்கு மாளிகை நிறுவப்பட்டது பச்சிளங்குழந்தைகளோடு பயணம் தொடருமாபச்சிளங்குழந்தைகளுடன் பயணம் நிறைவு பெறுமா?என்பதை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
அணிமா கொண்டு அணுவளவாக்கி
அனைவரையும் கூடைக்குள்ளாக்கி
இலகிமா கொண்டு இலகுவாகி
இலை போல் பறந்து காற்றோடு காற்றாகி
இளையாள் செய்த செயலால்
இன்னல் வகுத்த வழியால்
அசுரர்கள் எதிர்கொண்டதென்ன?யார் அந்த இளையாள்? அவள் செய்த செயல் தான் என்ன? யார் அணிமா சித்தியை பிரயோகம் செய்தார்? யார் இலகிமா சித்தியை பிரயோகம் செய்தார்? யாரை எல்லாம் கூடைக்குள்ளாக்கினர்? என்பதற்கான விடைகளை இன்றைய பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்துக் கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
With magic small, the Asuras turned,
To baskets where their hopes now burned.
Mathi and Sikar bore the weight,
Of kin and plan, and whispered fate.
With chants they rose into the sky,
To cross the sea and not ask why.
A quiet flight through darkened air
Their journey born of boldest dare.
ஆசானின் கோபம்
சிஷ்யர்களின் வருத்தம்
விளையாட்டு வினையானது
விகங்கமாக தாக்கியது
பெருங்கடலை கடக்க பெரும் வழிகளை யூகிக்க
கலிங்கா சென்றடையபறந்தனரா? மிதந்தனரா?என்பது தெரிந்துகொள்ள இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மையின் சாரல்கள்#pesummai #Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
The guru’s wrath, the clan’s regret,
From play to purpose, vows were set.
A sea ahead, too vast to cross
They planned to float, no time for loss.
With power tested, hope took flight
To reach Kalinga, day or night.
விதியின் விடுகதை
விணமாக்கியது நரன்களை
படைத்தவர் ஒருவர்
படைகளாக்கியவர் அசுரர்
தாரசி மக்களுக்கு மறுபிறப்பு
சாம்பீனி என்னும் ஓர் பிறப்பு
கைப்பற்றப்பட்டது தாரசி
கைக்கொட்டி சிரித்தது அசுரகிரி
கைப்பற்றிய தாரசி மக்களை என்ன செய்தார்கள்? எங்கே வைத்தார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்#storytelling
A riddle failed, a flame embraced,
Tharasi’s folk—forever replaced.
Saampeenis born in fire’s breath,
Now tools of war, of silent death.
Asuras laughed—but the guru saw,
Their army must uphold the law.
The game is done, the trap is set,
The gods, not men, they target yet.
அமைதி நிறைந்த அறையினுள்
அரவம் ஒன்று காத்திருந்தது
ஊர் தலைவர் உள்ளத்திற்குள்
உண்மை ஒன்று ஊமையானது
இரைக்காக காத்திருந்த தீப்பிழம்பிற்குள்
இனம் ஒன்று விணமானது
சாம்பீனி மந்திரத்தின் பிள்ளைகள்
சாம்பீனிகள் என்றானது
இதெல்லாம் எப்படின்னு நீங்க கேட்பது புரிகிறது. உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான விடைகளை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்துக் கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்
The chief, with fear, denied the game,
And into fire he swiftly came.
From man to mist, his form decayed,
A shadow born where truth was swayed.
From Saambeeni spell below:
Saambeeni’s they shall be,
Souls lost to dark sorcery.
The chief, with fear, denied the game,
And into fire he swiftly came.
From man to mist, his form decayed,
A shadow born where truth was swayed.
From Saambeeni spell below:
Saambeeni’s they shall be,
Souls lost to dark sorcery.
Curious how all of this unfolds? The answers to your questions await, watch the episode, listen closely, and don’t forget to hit subscribe! Your support helps us bring more of these tales to life.
மகுடாந்த மலை
முதல் முறை
வியப்பில் இருவர்
விதி வழியில் பலர்
தங்கத்தால் இழுக்கப்பட்டு
தந்திரத்தால் மயக்கப்பட்டு
கதவுகள் திறந்தன
கனவுகள் அழைத்தன
தள்ளப்பட்டாகள் தாழிடப்பட்டார்கள்
தனித்தனியாக வர ஆணையிட்டார்கள்
அரண்மனை அழகில் மெய்சிலிர்த்து
அனைவரும் சென்றனர் தன்னிலை மறந்து!
ஆசையை தூண்டி
ஆர்வத்தை தூண்டி
தூண்டிலில் தக்கையாகசிக்கியது தாசரி!
எப்படி மயங்கினார்கள்? எவ்வாறு அரண்மனைக்குள் அனைவரும் சென்றனர்? எப்படி தூண்டில் போடப்பட்டது? எவ்வாறு தாசரி சிக்கியது?
போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் கண்டும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும், அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
#மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #TamilMythology#Audiobookseries#stories#கதைகள்
To Makudanta’s twisted height,
The three arrived by mystic rite.
Tharasi’s kin, with gold beguiled,
Forgot their doubts, were sweetly styled.
A palace rose with doors ajar,
Each step, a trap disguised as star.
From the publisher's feed