
Sign up to save your podcasts
Or


பரமபத மனை அறைகளானது
விஷ ஜந்துக்களின் அடைக்கலமானது
திருமணங்கள் நடந்தேறியது
பாதாளபுரிவனம் மகிழ்ச்சியானது
சில உள்ளங்கள் தயங்கியது
காரணங்கள் ஏற்கப்பட்டது
நிழல்கள் நிஜங்களாகும் சூழல் உருவானது
நிஜங்கள் சூழன்றிடுமா இல்லை சுழற்றப்படுமா?
என்பதை இந்த அத்தியாயத்தைப் பார்த்தும் கேட்டும் தெரிந்துக் கொள்ளும்படியும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
A palace of trials, a plan unfolds,
Three pairs are wed, as fate takes hold.
Blood seals vows, some hearts delay,
While shadows rise to shape the play.
Dive into the Chapter 10, where rituals, secrets, and fateful unions unfold.👉 If you enjoy immersive mythological storytelling, don’t forget to subscribe and be part of the voice that brings words to life.#மையின் சாரல்கள் #Pesummai #Kadhaineram #பரமபதம் #TamilMythology #Audiobookseries #stories #கதைகள்
மகுடாந்த மலைசொல்லியது ஓர் கதைமனமெனும் எந்திரம் மறந்தது மந்திரம்வேண்டியது ஒன்றுகிட்டியது வேறொன்றுஉயிர் பெற்று மீண்டும் வருவர்உணர்ச்சி ஏதும் இல்லாது இருப்பர்சித்து வேலையின் கைங்கர்யம் சிதைக்கப்பட்டவர்களின் ஊர்வலம்ஓலை விரிந்ததுஓகை மலர்ந்தது.அதென்ன மகுடாந்த மலை சொன்ன கதை? மனம் மறந்த மந்திரம் என்ன?எதை வேண்டினர்? உயிர் உண்டு ஆனால் உணர்ச்சி இல்லையா? யாருக்கு? ஏன்? மீண்டும் ஒரு ஓலையா? இப்போது இதிலென்ன இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவில் கண்டும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும், அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மையின் சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம் #stories#கதைகள்In hidden caves where secrets dwell, A mantra lost, a tale to tell. Not life, but puppets rise instead— Hollow souls, the walking dead.A scroll unfolds, a plan is laid, A palace dark, in venom swayed. Mathi asks… the guru grins— “The game begins… and fate now spins.”"What is this tale told by the Makudanta Hills? What is the forgotten mantra?What did they seek? Life without emotion—who is it for? Why? Another scroll?What does this one hold now?"🔍 Find out the answers to these burning questions—Watch, listen, and dive into the mystery in this episode!📜 Don’t forget to Subscribe and stay with us as the secrets unfold…Only on Paramapadham – Soozhchiyin Irudhi Pagadai.
அந்தி இருளில், பாதாளபுரிவனத்தில்,கூடியது ஒரு சபைஉள்ளங்கள் சுமந்து நின்றது ஓர் கனவை!ஓலை சுருள் விரிக்கப்பட்டதும்அதன் மேல் விழுந்தது பார்வைகள் அனைத்தும்!குருவின் கையில் அதன் பயணம் குருதியைக் கேட்டது காலம்!அப்படி என்னத்தான் அந்த ஓலை சுருளில் இருக்குன்னு உங்களுக்கு கேட்க தோன்றினால்... இந்த பதிவு க்ளிக் செய்து பார்க்கவும், பிடித்திருந்தால் ஒரு லைக் போடவும், மேலும் சப்ஸ்கிரைப் செய்து இது போல் பல கதைகளை உருவாக்க ஊக்கமளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மையின் சாரல்கள்#Pesummai#பரமபதம்#kadhaineram
நரபலி நடந்தேறியது.ஆட்டத்திற்கான பகடை உருண்டது.அண்டசராசரங்களும் அதிர்ந்தது.பகடையின் பயணம் ஆரம்பமானது.பயணத்தின் பாதை ஆராயப்பட்டது.இந்த பாதையை வகுத்து தருவது யார்?அது வகுக்கப்படப் போவது எப்படி?இவை அனைத்தையும் அறிந்து கொள்ள, இந்த பதிவைப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.பிடித்திருந்தால் சப்ஸ்க்ரைப் செய்ய மறவாதீர்கள்!#மையின் சாரல்கள்#kadhaineram#Pesummai#பரமபதம்
போர்வை விலகியதும்யாரென தெரிய வந்ததும்கேள்வி கணைகள் பாய்ந்ததுபதிலுக்கான பதிலும் கிட்டியதுகாளையின் காத்திருப்பு நீடித்ததுகாலை விடிந்ததுவேள்வி துவங்கியதுநரபலி எவ்வாறு நடந்தேறியது?...#மையின் சாரல்கள்#kadhaineram #பரமபதம்#Pesummai
மகுடாந்த மலை நிகழ்வுகள் மனதில் குழப்பத்தை விதைத்தது!மனம் முழுவதும் கேள்விகளின் வேள்வி வளர்ந்தது!மகுடாந்த மலை நிகழ்வுகள் தான் என்ன?மனக்குழப்பம் ஏன்?மனதில் கேள்விகளின் வேள்வி எதற்காக?அத்தியாயம் 5: மகுடாந்த மலையில் மதிநாகசுரனை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யவும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.#pesummai#Kadhaineram#மையின்சாரல்கள் # பரமபதம்
மூர்க்கத்தில் மதியிழந்து மதிநாகசுரன் மமதையில் பேசியதுசிலரை தொலைத்ததாக அவனை நினைக்கச் செய்ததுகாற்றோடு காற்றாக கலந்து தொலைத்தவர்களை தேட வைத்ததுதேடிச் சென்றது கிடைத்ததா!இல்லை பல கேள்விகளுக்கான விடையை தேடி மீண்டும் அலைக்கழித்ததா! கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் #pesummai#Kadhaineram#மையின்சாரல்கள் # பரமபதம்
In the shadowed depths of Paathala Purivanam, the last of the Mahasura warriors prepare to reclaim their lost legacy. Guided by Karkotayan and Mandhirachura, young Asuras trained in secret, mastering ancient Siddhis. Now, under the command of the powerful Madhi Nagasura, they invoke the wrathful goddess Paathala Bhairavi—with a human sacrifice.
But as the blade rises and the sacred chant echoes, an unexpected voice breaks through the ritual...
A tale of power, devotion, and destiny unfolds.
🎧 Listen to the full chapter now and witness the rise of the Asuras.
The title alone begins the tale,
Of warnings whispered through the veil.
But who was warned, and what was said?
What path did Naradhar’s message tread?
Lend your ears and hear it unfold,
A story timeless, brave and bold.
And if it stirs your heart inside,
Share it far, let voices ride.
In this episode, we’ll be listening to the first chapter of Paramapatham – Soozhchiyin Irudhi Pagadai. This chapter reveals how the children of the Aura's come to learn about the fate of their people during their early childhood.
Do give it a listen and share your thoughts. If you like it, please subscribe and support us. Thank you!
If you wish to read the full book, you can purchase it through the link shared below.https://shorturl.at/gSdHS
From the publisher's feed