* யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினி
* அ.தி.மு.க மாநாடு - எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் - எடப்பாடிக்குப் புரட்சித்தமிழர் பட்டம் - * பிரமாண்ட உணவு தயாரிப்பு முதல் ஹெலிகாப்டர் வரை - மதுரை அதிமுக மாநாட்டின் சுவாரஸ்யத் தொகுப்பு
* 2010-ல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்த போதும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதை மறைத்துவிட்டு தற்போது நீட் ரத்து கோரி உண்ணாவிரத நாடகம் நடத்துகின்றனர்- எடப்பாடி பழனிசாமி,
* நீட் ரகசியம், ஆளுநருக்கு சவால் - பொங்கிய உதயநிதி
* 'நீட் ரத்து என்ற வாக்குறுதியை இந்தியா கூட்டணி அறிவிக்கும்': ஸ்டாலின்...
* ”மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான்... அதை அரசியல் ஆக்க கூடாது” - நீட் தேர்வால் உயிரிழந்தவர்கள் பற்றிய கேள்விக்கு எல்.முருகன் பதில்.
"மாணவர்கள் தற்கொலைக்குத் திமுகதான் காரணம். அவர்கள்மீது வழக்குப்பதிய வேண்டும்" - அண்ணாமலை
* டெல்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
* குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
* திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் வகுப்பறை பூட்டுகளில் அசுத்தத்தை பூசி பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை போன்றவற்றை சேதப்படுத்திய மாணவர்கள் கைது
* 'புரட்சித்தமிழர்' எடப்பாடிக்குப் போட்டியாகப் 'புரட்சித்தொண்டன்' நாளிதழைத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம்.
* 'எடப்பாடிக்குப் புரட்சித் தமிழர் பட்டம் கொடுப்பதற்குப் பதில் துரோகத்தமிழர் பட்டம் கொடுக்கலாம்' - தினகரன்.
* சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.