
Sign up to save your podcasts
Or


ரவி நடராஜன் | தொழில் நுட்பக்கட்டுரை |“ஈர்ப்பு அலைகள் – பகுதி 4”|-Mission impossible போல இருக்கிறதே. யார் சார் அந்த டாம் க்ரூஸ்? |Ravi Natarajan | Iirppu AlaigaL-4 To read: /முழுவதும் வாசிக்க https://solvanam.com/2025/03/08/mission-impossible-போல-இருக்கிறதே-யார்-ச/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-5 |
எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.
இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு
இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.
இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/03/08/நியூட்டனும்-பிறையும்-1/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை |
தியாகம், அச்சுறுத்தல்களுக்கு அப்பாற்பட்ட பாக்டீரியாவின் புதிய பக்கம் | Arunachalam Ramanan | Thiagam,_AcchuruthalkaLukku_Appatrpatta_Bacteriayavin_Puthiya_Pakkam
எழுத்தாளர் முனைவர் Dr. அருணாசலம் ரமணன்- ஒரு சிறிய முன்னுரை.
ஐஐடி சென்னையில் முதுகலைப் பட்டமும், பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐஐஎஸ்சி) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிலகாலம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்தபின் ஐஐடி டெல்லியில் இணைந்து அங்கு 32 ஆண்டுகள் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்று
தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
ரமணன் அவர்கள் படிக பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
சொல்வனம் இணைய இதழில் இவர் சமீப காலமாக இவரின் கல்விசார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/03/08/தியாகம்-அச்சுறுத்தல்களு/
ஒலி வடிவம், :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளரை சந்திப்போம் – ஷங்கர் பிரதாப் எழுதிய நெடுங்கதையைக் குறித்த விரிவான அறிமுகம் + உரையாடல்:
எழுதியவர் – ஷங்கர் பிரதாப்
உரையாடுபவர் – ஜமீலா ஜி
வாசக அனுபவம் – நிர்மல்
Solvanam.com’s Meet the Author – Shankar Prathap novella Uyil vaLi is discussed with the author by Jameela G with an introduction from Nirmal
To read the story: உயிர்வளி
சொல்வனம் | எழுத்தாளர் | நிர்மல் | சிறுகதை | அனல் | solvanam | Nirmal | Short Story | Anal
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/03/08/அனல்-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஷங்கர் பிரதாப் | நெடுங்கதை | உயிர்வளி இறுதி பாகம் | solvanam | Shankar Prathap | UyirvaLi Last Part
எழுத்தாளர் ஷங்கர் பிரதாப்- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் ஷங்கர் பிரதாப், சியாட்டல் நகரில் வசிக்கிறார்.
பூர்வீகம் கோவை. பல வருடங்களாக தமிழ் வாசிப்பும்
இலக்கிய ஆர்வமும் உண்டு. சொல்வனம் இதழில் கதைகள்
எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/03/08/உயிர்வளி-இறுதி-பாகம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மாலன் | தோழி 2- அத்தியாயம் 28 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-28 | Kalkionline.com
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://maalan.co.in/தோழி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Discussion about Microsoft Majorana Chips - 2nd Part of the Interview with Dr. Venkat Venkatramananகுவாண்டம் கம்ப்யூட்டர்கள்: மைக்ரோசாஃப்ட் 'மயரொனா 1' சிப் எப்படி வருங்காலத்தை மாற்றும்?வெங்கட் வெங்கட் ரமணன் உடன் உரையாடல் + அறிமுகம்.விரைவில் வரும் குவாண்டம் கம்ப்யூட்டர்கள்புதிய சிப் குவாண்டம் கம்ப்யூட்டிங் சகாப்தத்தை வேகமாக மாற்றும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. எவ்வாறு என்பதை வெங்கட் விளக்குகிறார்.Venkat Venkataramanan is a physicist, innovator, educator, and entrepreneur. He is the Chief Scientific Officer at McRae Imaging, Toronto. He is an Industry Professor at the McMaster School of Biomedical Engineering at McMaster University and an Adjunct Professor at Materials Science & Engineering at University of Toronto. He is also the founder and Chief Technology Officer of Lumentra Inc.வெங்கட் வெங்கடராமணன் ஒரு இயற்பியலாளர், புத்தாக்க கண்டுபிடிப்பாளர், கல்வியாளர் மற்றும் தொழில்முனைவோர். அவர் டொரோண்டோவில் உள்ள McRae Imaging நிறுவனத்தின் முதன்மை அறிவியல் அதிகாரியாக (Chief Scientific Officer) பணியாற்றுகிறார். அவர் McMaster பல்கலைக்கழகத்தின் McMaster School of Biomedical Engineering-ல் தொழில் பேராசிரியராகவும் (Industry Professor), டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் பொருட்கள் அறிவியல் & பொறியியல் (Materials Science & Engineering) துறையில் இணை பேராசிரியராகவும் (Adjunct Professor) உள்ளார். மேலும், அவர் Lumentra Inc. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக (Chief Technology Officer) உள்ளார்.
எழுத்தாளர் | லோகமாதேவி | கட்டுரை | நதி நீரின் புனிதமும் நுண்ணுயிரியலும்
| solvanam | Logamathevi
முனைவர் எழுத்தாளர் லோகமாதேவி- ஒரு சிறு முன்னுரை
லோகமாதேவி தாவரவியல் பேராசிரியர், துறைசார் எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத் திறன் கொண்டவர்.
அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளார். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பக்கத்தின் திருத்துனர். தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை தினமலர், சொல்வனம், நீர்மை, ஆனந்த சந்திரிகை என பல மின்னிதழ்களில் எழுதி வருகிறார்.
இவர் "தோழி விருது" மற்றும்
2022 இன் சிறந்த சூழலியல் கட்டுரைக்கான செங்கால் நாரை விருதும் பெற்றுள்ளார்.
இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய நூல்கள் எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/நதி-நீரின்-புனிதமும்-நுண/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
கங்காதரன் சுப்ரமணியம் | சிறுகதை | ஒரு துரோகம், ஒரு தண்டனை |
Solvanam | Gangadharan Subramaniam | short story | Oru_throgam_oru_thandanai
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/ஒரு-துரோகம்-ஒரு-தண்டனை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed