
Sign up to save your podcasts
Or


எழுத்தாளர் | நிர்மல் | தமிழாக்கம் | வாங்-ஃபோவின் மீட்சி | solvanam | Nirmal | translated Story | Wang_Fo_vin_ Meetchi
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/வாங்-ஃபோவின்-மீட்சி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
பொது குவாண்டம் கணிப்பீடு கேள்விகள்:குவாண்டம் கணிப்பீடு என்றால் என்ன?பாரம்பரிய கணிப்பொறிகளின் (classical computers) ஒப்பிடுகையில், குவாண்டம் கணிப்பொறிகள் எவ்வாறு வேறுபடுகின்றன?குவாண்டம் பிட்ஸ் (qubits) என்றால் என்ன, மேலும் அவை எப்படி வேலை செய்கின்றன?குவாண்டம் superposition மற்றும் entanglement என்றால் என்ன?குவாண்டம் கணிப்பொறிகளை எந்தெந்த துறைகளில் பயன்படுத்த முடியும்?வெங்கட் வெங்கடராமணன் ஒரு இயற்பியலாளர், புத்தாக்க கண்டுபிடிப்பாளர், கல்வியாளர் மற்றும் தொழில்முனைவோர். அவர் டொரோண்டோவில் உள்ள McRae Imaging நிறுவனத்தின் முதன்மை அறிவியல் அதிகாரியாக (Chief Scientific Officer) பணியாற்றுகிறார். அவர் McMaster பல்கலைக்கழகத்தின் McMaster School of Biomedical Engineering-ல் தொழில் பேராசிரியராகவும் (Industry Professor), டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் பொருட்கள் அறிவியல் & பொறியியல் (Materials Science & Engineering) துறையில் இணை பேராசிரியராகவும் (Adjunct Professor) உள்ளார். மேலும், அவர் Lumentra Inc. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அதிகாரியாக (Chief Technology Officer) உள்ளார்.குவாண்டம் கணிப்பை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு Venkat Venkataramanan உடன்
கணேஷ் ராம் | நெடுங்கதை | தெப்பம் | Solvanam | Ganesh Ram | Long Story | Theppam
எழுத்தாளர் கணேஷ் ராம்- சிறு முன்னுரை
வங்கியில் பணி புரியும் இவர் 35 ஆண்டுகளுக்கு முன் வங்கியின் நாடக ஆசிரியராக இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். தூர்தர்ஷனில் நாடகம் மற்றும் பாக்யா இதழில் சிறுகதையும் எழுதும் வாய்ப்பு வந்தது.
வங்கிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் இவரது வங்கிக்கு விருது பெற்றுத் தந்தது
இவர் எழுதிய நாடகம்.
பிலாய் தமிழ் மன்றத்திற்கு சில நாடகங்களை எழுதினார்.
குவிகம் அழகிய சிங்கரின் நண்பரான இவர் எழுத்தாளர் வண்ணதாசனைப் பற்றி - "வண்ணதாசனும் கல்யாண்ஜியும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். நவீன விருட்சம், சிறகு, பூபாளம் போன்றவற்றில் வெளியான இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் தவிர, இவர் 15 சிறுகதைகள், 4 அல்லது 5 நாடகங்கள் மற்றும் ஒரு குறு நாவல் எழுதியிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/தெப்பம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, eo: Saraswathi Thiagarajan
சொல்வனம் | பாலாஜி ராஜு | இருபது ரூபாய் | சிறுகதை | Balaji Raju | Short Story | Irubathu_Rubai
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/இருபது-ரூபாய்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Author interviews for Solvanam
கதையை இங்கே வாசிக்கலாம்: https://solvanam.com/2025/02/23/%e0%ae%a4%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d/
எப்படி இந்தக் கதை உருவானது?
எவ்வாறு இந்தக் குறுநாவல் வடிவம் பெற்றது?
எழுத்தாளர் கணேஷ்ராம் (Ganeshram) நம்முடன் பகிர்கிறார்.
Solvanam | K.S. Suthakar | Short Story | Villaketrubhavan |
கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | விளக்கேற்றுபவன்
எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.
`எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.
அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/விளக்கேற்றுபவன்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மாலன் | தோழி 2- அத்தியாயம் 27 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-27 | Kalkionline.com
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://maalan.co.in/தோழி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
ரவி நடராஜன் | தொழில் நுட்பக்கட்டுரை |“ஈர்ப்பு அலைகள் – பகுதி 3”|-
Ravi Natarajan | Iirppu AlaigaL-3
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/ஈர்ப்பு-அலைகள்-பகுதி-3/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi
மாலன் | தோழி 2- அத்தியாயம் 27 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-27 | Kalkionline.com
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://maalan.co.in/தோழி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
விரைவில் வரும் குவாண்டம் கம்ப்யூட்டர்கள்
புதிய சிப் குவாண்டம் கம்ப்யூட்டிங் சகாப்தத்தை வேகமாக மாற்றும் என்று மைக்ரோசாப்ட் கூறுகிறது. எவ்வாறு என்பதை வெங்கட் விளக்குகிறார்.
From the publisher's feed