Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • மாலன் | தோழி 2- அத்தியாயம் 26 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-26 | Kalkionline.com

    மாலன் | தோழி 2- அத்தியாயம் 26 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-26 | Kalkionline.com

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • சொல்வனம் | ரகு ராமன் | சிறுகதை | வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும் | Raghu Raman | Travel | Valillak Kurangugalum, Pattampuchigalum

    சொல்வனம் | ரகு ராமன் | சிறுகதை | வாலில்லாக் குரங்குகளும், பட்டாம்பூச்சிகளும் | Raghu Raman | Travel | Valillak Kurangugalum, Pattampuchigalum

    எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை

    சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார். ரகு ராமன் "இயற்கையின் மரணம்" என்ற நூலை வெளியிட்டுள்ளார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2025/02/09/வாலில்லாக்-குரங்குகளும்/


    ஒலிவடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan

    29 min
  • சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்

    சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரிதம் -இரண்டாம் பாகம்

    மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை


    சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து

    படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத்திய தேர்வுகளில் தேறியபின், மைசூரில் திறந்த பல்கலைக்கழகத்தில் M.A, இந்தி- சம்ஸ்கிருதம் எழுதி தேர்ச்சி பெற்றார். பாகவதத்தை மொழி பெயர்ப்பு செய்துள்ளார். தற்சமயம் சம்ஸ்க்ருத இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வரும் இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2025/02/09/ஹர்ஷ-சரிதம்-இரண்டாம்-பாக/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    28 min
  • சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | விருந்தாளி | கட்டுரை | Meenakshi Balaganesh | Virunthali

    சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | விருந்தாளி | கட்டுரை | Meenakshi Balaganesh | Virunthali


    எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2025/02/09/7-விருந்தாளி/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • ஆவநாழி | பிப்ரவரி மார்ச் 2025| நாஞ்சில் நாடன் | கட்டுரை | ஔவியம் | Aavanalzhi |February March 20245 | Auviyam

    ஆவநாழி | பிப்ரவரி மார்ச் 2025| நாஞ்சில் நாடன் | கட்டுரை | ஔவியம் | Aavanalzhi |February March 20245 | Auviyam


    எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "ஔவியம்"

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது

    To read: / முழுவதும் வாசிக்க

    https://tinyurl.com/4j89fw95

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    1 hr 9 min
  • மாலன் | தோழி 2- அத்தியாயம் 25 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-25 | Kalkionline.com

    மாலன் | தோழி 2- அத்தியாயம் 25 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-25 | Kalkionline.com

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • ரவி நடராஜன் | தொழில் நுட்பக்கட்டுரை |“ஈர்ப்பு அலைகள் – பகுதி 2”|- Ravi Natarajan | Iirppu AlaigaL-2

    ரவி நடராஜன் | தொழில் நுட்பக்கட்டுரை |“ஈர்ப்பு அலைகள் – பகுதி 2”|-

    Ravi Natarajan | Iirppu AlaigaL-2


    To read: /முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2025/02/09/ஈர்ப்பு-அலைகள்-பகுதி-2/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi

    13 min
  • Solvanam | Article | Boston Bala | சொல்வனம் | தொழில் நுட்பக் கட்டுரை | பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம்

    Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |

    தொழில் நுட்பக் கட்டுரை | பொறி செயற்கை நுண்ணறிவு 101 – முதற் பாடம்


    எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை

    பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.


    கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்

    பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.


    பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.


    எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2025/02/09/பொறி-செயற்கை-நுண்ணறிவு-101-ம/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi

    10 min
  • எழுத்தாளர் | சசிகலா ரகுராமன் | சிறுகதை | காவேரி | Shashikala Raghuraman | Short Story | Kaveri

    எழுத்தாளர் | சசிகலா ரகுராமன் | சிறுகதை | காவேரி | Shashikala Raghuraman | Short Story | Kaveri

    எழுத்தாளர் சசிகலா ரகுராமன் - ஒரு சிறு முன்னுரை.

    இவர் கணிதம் படித்துவிட்டு , காப்பீட்டுத் துறையில் பணி புரிகிறார். ஒரு பக்க கதைகள் , சிறுகதைகள் புனைவதில் ஆர்வம் கொண்டுள்ளவர் . இவரது சில கதைகள் இணையப் பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ளன . சில வருடங்களாக சொல்வனத்தின் தீவிர வாசகி நான் என்கிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2025/02/09/காவேரி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2025/02/09/அதிரியன்-நினைவுகள்-குற-4/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com