
Sign up to save your podcasts
Or


எழுத்தாளர் | விஜய் ரெங்கராஜன் | சிறுகதை | வெறியாட்டு
| Vijay Rengarajan | Short Story | Veriyattu
எழுத்தாளர் விஜய் ரெங்கராஜன்- ஒரு சிறு முன்னுரை
அமெரிக்க வளைகுடா பகுதியில் வசித்து வரும் இவர்
கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில்
ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார். சொல்வனம் இதழில்
இவரது சிறுகதை வெளிவந்துள்ளது
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/09/வெறியாட்டு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice , Video: Saraswathi Thiagarajan
Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-2 |
எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.
இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு
இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.
இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/09/வகுத்துச்-செல்வதன்-எல்லை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | V.Srinivasan | article | Mana Vanum,Thavazh Mugilum
எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசனின் கட்டுரை "மன வானும், தவழ் முகிலும்"
எழுத்தாளர் வ. ஸ்ரீநிவாசன்-
ஒரு சிறு முன்னுரை
இவரது முதல் கதை 1971ல் வெளிவந்தது. இவரது கதை, கவிதை, கட்டுரைகள் 'கணையாழி', "உயிரெழுத்து', 'நவீன விருட்சம்', 'வார்த்தை', 'சொல்வனம்' இதழ்களில் வெளியாகி உள்ளன.
இவரது நூல்கள், 'எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது', 'காணக்கிடைத்தவை' என்கிற கட்டுரை நூல்கள், ' வாழ்க்கை பற்றிய அறிவு' ஜே. கிருஷ்ணமூர்த்தி யின் On education நூலின் மொழி பெயர்ப்பு நூலும் ஆகும்.
இவர் 'சொல்வனம்' இணைய இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர். மாதம் ஒரு நூல் வழங்கும் 'சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/09/மன-வானும்-தவழ்-முகிலும்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ராமையா அரியா | சிறுகதை | டேனியல்புரம்
| solvanam | Ramiah Ariya | Short Story | Danielpram
எழுத்தாளர் ராமையா அரியா- ஒரு சிறு முன்னுரை.
எழுத்தாளர் ராமையா அரியா கணினி மென்பொருள் துறையில் வேலை பார்த்து வருகிறார். கல்கி, திண்ணை, சொல்வனம் போன்ற பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதி இருக்கிறார். இவருடைய ஒரு ஆங்கில நாவலும் வெளிவந்துள்ளது. பேஸ்புக்கிலும் தொடர்நது குறுங்கதைகள் மற்றும் அரசியல் விமரிசனங்கள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/09/டேனியல்புரம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை |
நவீன உலகை உருவாக்கும் கணிதம் | Arunachalam Ramanan | article | Navina_Ulagai_Uruvakum_Kanitham
எழுத்தாளர் முனைவர் Dr. அருணாசலம் ரமணன்- ஒரு சிறிய முன்னுரை.
ஐஐடி சென்னையில் முதுகலைப் பட்டமும், பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐஐஎஸ்சி) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிலகாலம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்தபின் ஐஐடி டெல்லியில் இணைந்து அங்கு 32 ஆண்டுகள் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்று
தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
ரமணன் அவர்கள் படிக பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
சொல்வனம் இணைய இதழில் இவர் சமீப காலமாக இவரின் கல்விசார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/02/09/நவீன-உலகை-உருவாக்கும்-கண/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Once Upon a Time Thousands of Years Ago - English | by Yamuna Harshavardhana/ Book About Mahabharata/ Itihas
மொழிபெயர்ப்பு
மூலக்கதை : மஹாபாரதம்
ஆங்கிலத்தில்- யமுனா ஹர்ஷவர்தனா
தமிழாக்கம்: எழுத்தாளர் கார்த்திக்
யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -4
எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை
இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/09/காதலில்-துறவி/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voic : Saraswathi
மாலன் | தோழி 2- அத்தியாயம் 24 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-24 | Kalkionline.com
எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை
வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ் தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருது ஆகியவற்றைப் பெற்றதுடன் 2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://maalan.co.in/தோழி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ரா. கிரிதரன் | சிறுகதை | ஏஐ கனவில் வந்த கவிஞர் | Solvanam | R. Giridharan | AI Kanavil Vantha Kalainjar
எழுத்தாளர் ரா. கிரிதரன்- ஒரு அறிமுகம்
புதுச்சேரியைச் சேர்ந்த ரா. கிரிதரன் பொறியியலில் பட்டம் பெற்றவர், அதன்பின் தகவல் தொழில் நுட்பத்தில் படிப்பு. இந்திய நகரங்களில் வேலை செய்தபின் 2006- ஆம் ஆண்டு முதல் லண்டனில் வசிக்கிறார். பதாகை இணைய இதழின் சிறப்பிதழுக்குப் பொறுப்பாசிரியர். கர்னாடக சங்கீதம்– ஓர் எளிய அறிமுகம், ‘காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை‘, “காற்றோவியம்” நூலும் வெளியாகி இருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/09/ஏஐ-கனவில்-வந்த-கவிஞர்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 88| Era Murukan | சொல்வனம் | மிளகு நாவல்- 88 | இரா. முருகன்
எழுத்தாளர் இரா முருகன் - ஒரு சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/09/மிளகு-அத்தியாயம்-88/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை |
அறிவியலின் மர்மங்கள்: உயிரின் மௌனக் கதைகள் | Arunachalam Ramanan | article | Ariviyalin Marmangal Uyirin Mounak Kathaigal
எழுத்தாளர் முனைவர் Dr. அருணாசலம் ரமணன்- ஒரு சிறிய முன்னுரை.
ஐஐடி சென்னையில் முதுகலைப் பட்டமும், பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐஐஎஸ்சி) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிலகாலம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்தபின் ஐஐடி டெல்லியில் இணைந்து அங்கு 32 ஆண்டுகள் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்று
தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
ரமணன் அவர்கள் படிக பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
சொல்வனம் இணைய இதழில் இவர் சமீப காலமாக இவரின் கல்விசார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/01/26/ஆராயும்-தேடலில்-அறிவியல-5/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
From the publisher's feed