
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | ஜானகி க்ருஷ்ணன் | மொழிபெயர்ப்பு | பாண பட்டரின் ஹர்ஷ சரித்திரம் – 4
மொழிபெயர்ப்பாளர் ஜானகி கிருஷ்ணன்- ஒரு சிறு முன்னுரை
சாதாரண குடும்பத் தலைவியாக இருந்து
படிக்கும் ஆர்வ மிகுதியால் நூலகத்திலிருந்து கிடைத்த தமிழ் புத்தகங்களைக் கொண்டு வந்ததுடன் முக்கியமாக அந்த நாளைய தமிழ் நாவல்களைப் படித்தார். பள்ளி படிப்பு முடிந்தவுடன் சம்ஸ்க்ருத பரீட்சை, சித்தூர், சம்ஸ்க்ருத பாஷா ப்ரசாரிணி சபா நடத்திய தேர்வுகளில் தேறியபின், மைசூரில் திறந்த பல்கலைக்கழகத்தில் M.A, இந்தி- சம்ஸ்கிருதம் எழுதி தேர்ச்சி பெற்றார். பாகவதத்தை மொழி பெயர்ப்பு செய்துள்ளார். தற்சமயம் சம்ஸ்க்ருத இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பு செய்து வரும் இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/ஹர்ஷ-சரித்திரம்-4/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
A trailer to the Quantum Computing talk in Tamil by Venkat Venkatramanan
குவாண்டம் கணிப்பீடு என்றால் என்ன?
குவாண்டம் பிட்ஸ் (qubits) என்றால் என்ன, மேலும் அவை எப்படி வேலை செய்கின்றன?
வெங்கட வெங்கடரமணன் ஒரு இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர், கல்வியாளர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார். அவர் டொராண்டோவில் உள்ள மெக்ரே இமேஜிங்கில் தலைமை அறிவியல் அதிகாரியாக உள்ளார். அவர் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் மெக்மாஸ்டர் ஸ்கூல் ஆஃப் பயோமெடிக்கல் இன்ஜினியரிங்கில் தொழில்துறை பேராசிரியராகவும், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் பொறியியலில் துணை பேராசிரியராகவும் உள்ளார். அவர் லுமென்ட்ரா இன்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆவார்.
அருணாசலம் ரமணன் |அறிவியல் கட்டுரை |
விசித்திரமான வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த நீல நிறத்தின் நீண்ட பயணம் | Arunachalam Ramanan | Vichithiramana_Varalaru_Matrum _Ariviyal_Sarntha_Neela_Nirathin_Neenda_Payanam
எழுத்தாளர் முனைவர் Dr. அருணாசலம் ரமணன்- ஒரு சிறிய முன்னுரை.
ஐஐடி சென்னையில் முதுகலைப் பட்டமும், பெங்களூரு இந்திய விஞ்ஞான கழகத்தில் (ஐஐஎஸ்சி) முனைவர் பட்டமும் பெற்றவர். இவர் சிலகாலம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆராய்ச்சி செய்தபின் ஐஐடி டெல்லியில் இணைந்து அங்கு 32 ஆண்டுகள் பணியாற்றினார். பணி ஓய்வு பெற்று
தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
ரமணன் அவர்கள் படிக பொறியியல் மற்றும் பொருள் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்துள்ளார்.
சொல்வனம் இணைய இதழில் இவர் சமீப காலமாக இவரின் கல்விசார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க/
https://solvanam.com/2025/02/23/விசித்திரமான-வரலாறு-மற்ற/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Sankaran | Translated article | சங்கரன் | கட்டுரை | துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்-4 |
எழுத்தாளர் கார்லோ ரோவெல்லி இத்தாலியின் வெரோனாவில் 1956 இல் பிறந்தார்.
இவர் 2000 ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து வருகிறார்.
ரோவெல்லி சர்வதேச பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவர் லூப் குவாண்டம் ஈர்ப்பு விசையில் இரண்டு மோனோகிராஃப்களையும் பல பிரபலமான அறிவியல் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார். Seven Brief Lessons on Physics என்ற அவரது புத்தகம் 41 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கரன் - சிறு குறிப்பு
இளவயதிலிருந்தே வாசிப்பு ஆர்வம் கொண்ட சங்கரன் ஒரு மென்பொறியாளர். ஈரோடைச் சேர்ந்த இவர் சென்னையில் வசிக்கிறார்.
இவரது ஆதர்ச எழுத்தாளர்கள் ஜெயமோகன், புதுமைப்பித்தன், கந்தர்வன், க நா சு ஆவர். இவர் தனது வலைப்பூவில் பதிவுகள் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/பொருட்களின்-இயற்கை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
லலிதா ராம் | கட்டுரை | துகள் வாழ்வுக்குள் மாய உச்சி | சொல்வனம் | Lalitha Ram | கட்டுரை |
எழுத்தாளர் லலிதாராம்- ஒரு சிறு முன்னுரை
இணையத்தில் எழுதத் தொடங்கிய லலிதாராம் இந்திய பாரம்பரிய இசை, கலைகள், வரலாறு பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இசை மேதைகள் ஜி.என்.பி, பழனி சுப்ரமண்ய பிள்ளை ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இசைக் கலைஞர்கள் பற்றிய (ஜி.என்.பி, பழநி சுப்ரமண்ய பிள்ளை, எஸ்.ராஜம்) ஆவணப் படங்களிலும் பங்காற்றியுள்ளார். நாகஸ்வர இசைக் கலைஞரான காருகுறிச்சி அருணாசலத்தின் மீது "காருகுறிச்சியைத் தேடி" என்ற நூலை எழுதியுள்ளார்.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/துகள்-வாழ்வுக்குள்-மாய-உ/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | ஷங்கர் பிரதாப் | நெடுங்கதை | உயிர்வளி
| solvanam | Shankar Prathap | Long Story | UyirvaLi
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/உயிர்வளி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | மீனாக்ஷி பாலகணேஷ் | கிருஷ்ணா| கட்டுரை | Meenakshi Balaganesh | Krishna
எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை
அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாக்ஷி பாலகணேஷ் அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.
நிறைய கட்டுரைகளை குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன் அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.
தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார் டால்ஸ்டாயின் ஒருகுறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/8-கிருஷ்ணா/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Article | Boston Bala | சொல்வனம் |
தொழில் நுட்பக் கட்டுரை | புத்திசாலியான அடிமைகள் (ஏ.ஐ.)
எழுத்தாளர் பாஸ்டன் பாலா- ஒரு சிறு முன்னுரை
பாஸ்டன் பக்கம் வசிக்கும் எழுத்தாளர் பாலாஜியின் புனைபெயர் “ பாஸ்டன் பாலாஜி”. இவரது செல்லப் பெயர் “பாபா” ஆகும்.
கால் நூற்றாண்டு முன்பு இரா. முருகனால் நடத்தப்பட்ட ராயர் காபி கிளப் சேர்ந்த வலையகங்களில் எழுதிய இவர்
பல கதைகளும் சில குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவற்றை தமிழோவியம் வெளியிட்டது.
பல துறைகளில் ஆழ்ந்து வாசித்து, அனுபவம் பெற்றவர்களுடன் உரையாடி, கலந்தாலோசித்துப் பெரும்பாலும் கட்டுரைகள் மட்டுமே இப்பொழுது எழுதுகிறார்.
எழுத்தாளர் R. பொன்னம்மாளின் மகனே இவர்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/புத்திசாலியான-அடிமைகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
யமுனா ஹர்ஷவர்தனா | கார்த்திக் | மொழிபெயர்ப்பு | பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -5
எழுத்தாளர் கார்த்திக் - சிறு முன்னுரை
இளங்கலை கணினி பட்டதாரியான கார்த்திக், இணையத்தில் பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறார் . இணையத் தளங்கள் வடிவமைப்பு செய்வதும், இணையத் தளங்களை பராமரித்தலும் இவரது முழு நேர தொழில். "பாகீரதி" என்ற இணைய இதழையும் நடத்தி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/மணலில்-கட்டப்பட்ட-பாலம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi
Solvanam | Milagu Novel-Part 88| Era Murukan | சொல்வனம் | மிளகு இறுதி அத்தியாயம் | இரா. முருகன்
எழுத்தாளர் இரா முருகன் - ஒரு சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது, விஷ்ணுபுரம் இலக்கிய விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2025/02/23/மிளகு-அத்தியாயம்-89-பின்க/
ஒலி வடிவம், :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed