Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • Solvanam | Milagu Novel-Part 66 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 66 | இரா. முருகன்

    Solvanam | Milagu Novel-Part 66 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 66 | இரா. முருகன்


    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/03/10/மிளகு-அத்தியாயம்-அறுபத்-3/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    43 min
  • Solvanam | Milagu Novel-Part 65 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 65 | இரா. முருகன்

    Solvanam | Milagu Novel-Part 65 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 65 | இரா. முருகன்


    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/மிளகு-அத்தியாயம்-அறுபத்-2/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    26 min
  • Solvanam | உத்ரா | article | Abhiramiyum, ANdanggaLum | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | அபிராமியும், அண்டங்களும்

    Solvanam | உத்ரா | article | Abhiramiyum, ANdanggaLum | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | அபிராமியும், அண்டங்களும்

    எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்

    எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/அபிராமியும்-அண்டங்களும்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • கல்கி | ரிஷபன் | சிறுகதை | அனுக்கிரகம்! | Rishaban | Short Story | Anukraham

    கல்கி | ரிஷபன் | சிறுகதை | அனுக்கிரகம்! | Rishaban | Short Story | Anukraham

    எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்


    ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்

    இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.

    கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .

    இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.

    கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://kalkionline.com/magazines/kalki/short-story-anugraham


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 30

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 30

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/அதிரியன்-நினைவுகள்-30/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    17 min
  • Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு |

    Aravind Vadaseri | Short story | Kasappu | அரவிந்த் வடசேரி | நடுகல் | சிறுகதை | கசப்பு |

    எழுத்தாளர் அரவிந்த் வடசேரி- ஒரு சிறு முன்னுரை

    வாசிப்பும் எழுத்தும் நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே பெரும் விருப்பமாக இருக்கிறது. இருப்பினும் வாழ்வின் அழுத்தங்களினால் பல ஆண்டுகளாக இரண்டையும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. ஓரிரு ஆண்டுகளாகத் தான் தொலைத்ததை மீட்டெடுக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன். நெடுநாள் நண்பர் எழுத்தாளரும் பதிப்பாளருமான சுதேசமித்திரனின் ஊக்கத்தினால் ஆவநாழி இதழில் எனக்குப் பிடித்த மலையாள ஆங்கில படைப்புகளை தமிழாக்கம் செய்துவருகிறேன். சொந்தமாக எழுதவும் முயல்கிறேன்.

    இவரது படைப்புகள் ஆவநாழி, இருவாட்சி, தாய்வீடு மற்றும் கலகம் இதழ்களில் வெளியாகியுள்ளது. ஆவநாழி மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனும் சிறுகதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டு வெளியாகியுள்ளது. ஆவநாழி மென்னிதழின் துணை ஆசிரியராகவும் செயல்படுகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://nadukal.in//கசப்பு/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    29 min
  • சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது | VijayaPirabha | Short Story | Kazivumudivugal Palse Parthapothu

    சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது | VijayaPirabha | Short Story | Kazivumudivugal Palse Parthapothu

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/02/25/கழிவுமுடிவுகள்-பல்ஸ்-பா/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    26 min
  • Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|

    Va, mu. Komu | Short story | Kasappu | வா.மு.கோமு | நடுகல் | சிறுகதை | கோல்டுசன் கூவிட்டான்|

    எழுத்தாளர் வா.மு.கோமு- ஒரு சிறு முன்னுரை

    சிறுகதைகளையும் , புதினங்களும் எழுதும் இவர் கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன.

    சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார்.

    2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றுள்ளார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://nadukal.in/கோல்டுசன்-கூவிட்டான்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan

    16 min
  • Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | பயணக்கட்டுரை | மலங்கி மடுவாகலி

    Solvanam | Banumathi N. | short story | ANmai |சொல்வனம் | பானுமதி ந. | பயணக்கட்டுரை | மலங்கி மடுவாகலி



    எழுத்தாளர் பானுமதி நடராஜன்- சிறு முன்னுரை

    எழுத்தாளர் பானுமதி நடராஜன் வங்கியில் வேலபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற வணிக இயல் முதுகலை பட்டதாரி ஆவார்.

    2017 இருந்து எழுதிவருகிறார். கதை கட்டுரை கவிதை நாடகம் என்று பல திறக்குகளில் வலம் வருகிறார். ஒரு சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. குறுநாவல் போட்டியிலும் சிறுகதை போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார்.


    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/25/மலங்கி-மடுவாகலி/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • Kannan | story |"Nalla ThaNNir" | கண்ணன் | சிறுகதை |நல்ல தண்ணீர் | நடுகல்

    Kannan | story |"Nalla ThaNNir" | கண்ணன் | சிறுகதை |நல்ல தண்ணீர் | நடுகல்

    எழுத்தாளர் கண்ணன்- சிறு முன்னுரை


    சேலம், தாரமங்கலவாசியான இவர் பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிகிறார்.

    முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தது.

    செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற சிறு பத்திரிகைகளில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன.

    இதுவரை 'கோதமலை குறிப்புகள்' மற்றும் 'நதி தொலைந்த கதை' என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகளும் வெளியாகியுள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க/

    https://nadukal.in/நல்ல-தண்ணீர்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com