Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 15

    ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் 5 | J. Rajagopalan | TheyvanalUr Kathaigal 15

    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com//2024/02/11/தெய்வநல்லூர்-கதைகள்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    33 min
  • சொல்வனம் | Ragu Raman | Short Story | Thoondil | ரகு ராமன் | சிறுகதை | தூண்டில்

    சொல்வனம் | Ragu Raman | Short Story | Thoondil | ரகு ராமன் | சிறுகதை | தூண்டில்

    எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை

    சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/தூண்டில்/


    ஒலிவடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan

    31 min
  • சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal | சு. வெங்கட்| சிறுகதை | சுழல்

    சொல்வனம் | Su. Venkat | Short Story | Suzhal | சு. வெங்கட்| சிறுகதை | சுழல்

    எழுத்தாளர் சு. வெங்கட்- சிறு முன்னுரை

    சுவாமிமலையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பொறியியல் படித்து அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்க்கிறார்.

    எதிர்பாராத தருணங்களில் கையில் இடரும் தழும்புகள், நினைவுச்சரடுகளின் முடிச்சுகளை அவிழ்த்துவிடுவது போல, ஏதோ ஒரு கணத்தில் இவருள் மோதிய உணர்வுகளுடனான நீண்ட பயணத்தின் பிரதிபலிப்பும் இவருடைய வாழ்க்கையின் அனுபவங்களுமே இவரது சிறு கதைகள் என்கிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/சுழல்/


    ஒலிவடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் / Voice : Saraswathi Thiagarajan

    26 min
  • Solvanam | Ram Prasath |short story | Sarojadevi Puthagam | சொல்வனம் | ராம்பிரசாத் | சிறுகதை | சரோஜாதேவி புத்தகம்

    Solvanam | Ram Prasath |short story | Sarojadevi Puthagam | சொல்வனம் | ராம்பிரசாத் | சிறுகதை | சரோஜாதேவி புத்தகம்

    மயிலாடுதுறையைப் பூர்வீகமாகக் கொண்ட நாவலாசிரியர் ராம்பிரசாத். இவர்கணிணியில் பொறியியல் பட்டமும், வணிக நிர்வாகத்தில் முது நிலைப் பட்டமும்பெற்று கணிணி மென்பொருள் நிறுவனத்தில் அமெரிக்காவில் பணியில்இருக்கிறார். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் திறம்கொண்ட இவரது பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்துள்ளன.

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/02/11/சரோஜாதேவி-புத்தகம்/


    ஒலி வடிவம், :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min
  • எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | "சலூன் சிந்தனைகள்" Solvanam | Vijayakumar Sammangarai | Short Story | Saloon SinthanaikaL

    எழுத்தாளர் | விஜயகுமார் சம்மங்கரை | சிறுகதை | "சலூன் சிந்தனைகள்"

    Solvanam | Vijayakumar Sammangarai | Short Story | Saloon SinthanaikaL

    எழுத்தாளர் விஜயகுமார் சம்மங்கரை- சிறு முன்னுரை

    கோவையில் வசிக்கும் இவர் தனியார் துறையில் பணி புரிகிறார்.

    இவரது மிருக மோட்சம் என்ற சிறுகதைத் தொகுப்பு யாவரும் பதிப்பகத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுதி வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/சலூன்-சிந்தனைகள்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    29 min
  • Solvanam | | short story | Nerunjil | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | நெருஞ்சில்

    Solvanam | | short story | Nerunjil | சொல்வனம் | மாலினி ராஜ் | சிறுகதை | நெருஞ்சில்

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/நெருஞ்சில்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    20 min
  • Solvanam | | short story | MuLaika VidaigaL | சொல்வனம் | சித்ரா பாஸ்கரன் | சிறுகதை | முளைக்கா விடைகள்

    Solvanam | | short story | MuLaika VidaigaL | சொல்வனம் | சித்ரா பாஸ்கரன் | சிறுகதை | முளைக்கா விடைகள்

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/முளைக்கா-விடைகள்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • Solvanam | Milagu Novel-Part 563 Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 64 | இரா. முருகன்

    Solvanam | Milagu Novel-Part 563 Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- 64 | இரா. முருகன்


    Description

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/மிளகு-அத்தியாயம்-அறுபத்த/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    1 hr 1 min
  • சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | மலையோதிகள் | VijayaPirabha | Short Story | MalaiyothigaL


    சொல்வனம் | விஜயபிரபா | சிறுகதை | மலையோதிகள் | VijayaPirabha | Short Story | MalaiyothigaL

    To read: / முழுவதும் வாசிக்க/

    https://solvanam.com/2024/02/11/மலையோதிகள்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன் /Voice : Saraswathi Thiagarajan

    29 min
  • Solvanam | உத்ரா | short story | EN_ChaaN_UdambiRku | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எண் சாண் உடம்பிற்கு

    Solvanam | உத்ரா | short story | EN_ChaaN_UdambiRku | சொல்வனம் | உத்ரா | கட்டுரை | எண் சாண் உடம்பிற்கு

    | நீயும், நானுமா?

    எழுத்தாளர் உத்ரா- சிறு அறிமுகம்

    எழுத்தாளர் உத்ரா சொல்வனத்தில் தத்துவம், அறிவியல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களில் பெரும்பாலும் பல்வேறு குறிப்புகளிலிருந்து தரவுகளை எடுத்து அதன் உதவியுடன் எழுதுகிறார்.

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2024/02/11/எண்-சாண்-உடம்பிற்கு/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

    6 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com