
Sign up to save your podcasts
Or


கல்கி | ரிஷபன் | சிறுகதை | அழுத்தக்காரி! | Rishaban | Short Story | Azuthakkari
எழுத்தாளர் ரிஷபன்- சிறு அறிமுகம்
ஆர். சீனிவாசன் என்ற இயற்பெயர் உடைய எழுத்தாளர் ரிஷபன்
இதுவரை அனைத்து தமிழ் முன்னணி இதழ்களிலும் சுமார் 2000 கதைகள் எழுதியுள்ளார் மற்றும் 12 நாவல்களுக்குச் சொந்தக்காரர்.
கல்கி பொன்விழா போட்டியில் இவரது கதை மூன்றாம் பரிசு பெற்றது. ராஜம் மாத பெண்கள் இதழில் முதல் பரிசு. சாவியிலும் முதல் பரிசு .
இவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'துளிர்', மற்றும் ‘பனி விலகும் நேரம்’ முதல் பரிசுகளை வென்றன. சூர்யா சிறுகதைத் தொகுப்பு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நடத்திய போட்டியில் மூன்றாம் பரிசை வென்றது.
கவிதைகளும் எழுதியுள்ளார். இவரது 'ஏன்' சிறுகதை பிரெஞ்சு மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க/
https://kalkionline.com/magazines/kalki/short-story-azhuthakkari-short-stories?fbclid=IwAR1KAKtCPQfFeuU5bP8jopqF2TuNuC93mZ055UHsElaDG09F0vgtBCMjh6k
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன் /Voice, : Saraswathi Thiagarajan
Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | அதிரியன் நினைவுகள் 29
எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு
பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/12/31/அதிரியன்-நினைவுகள்-28/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | அ. முத்துலிங்கம் | சிறுகதை | "அனுலா" | A. Muttulingam | Short story| "Anula"
அனுலா-கல்கி சிறுகதைப் போட்டி-இரண்டாம் பரிசு-கல்கி வார இதழ், சென்னை, இந்தியா (1959-1961)
எழுத்தாளர் ஆ. முத்துலிங்கம்- சிறு முன்னுரை.
ஈழத்தின் கொக்குவில் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட முத்துலிங்கம்தற்போது வசிப்பது கனடாவில். உலக வங்கியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்இவர் பணி செய்து ஓய்வு பெற்றவர். இலங்கை தினகரன் பத்திரிகையில் இவரது‘அக்கா’ என்ற சிறுகதை முதல் பரிசு பெற்றது.
நிறைய சிறுகதைத் தொகுப்புகள் , நாவல்கள், கட்டுரைகளுக்கு இவர்சொந்தக்காரர்.
இவருடைய கதைகளுக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் பல இலக்கியப்பரிசுகள் கிடைத்துள்ளன. இலங்கை சாகித்திய அகாதமி பரிசு வென்ற இவருக்கு2022ல் கி. ரா. விருதும் கிடைத்தது.
கனடிய தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பிற்கு வித்திட்டவர் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/காதல்/அனுலா/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
இத்ரீஸ் யாக்கூப் | சிறுகதை | "அந்த நேர நியாயங்கள்" | Kalakam.in | Idris Yakoob | Antha Nera NiyaayanggaL
எழுத்தாளர் இத்ரீஸ் யாக்கூப் - ஆசிரியர் குறிப்பு
இவர் புதுக்கோட்டையின் கட்டுமாவடியைச் சார்ந்தவர். நுண்ணுயிரியலில் முதுகலைப் பட்டம் பெற்று அமீரகத்தில் வேளாண்மை சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவர். கீற்று, சொல்வனம் இதழ்களில் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. இவரின் நாவல் 'ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்' வெளியாகியுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://kalakam.in/archives/3162
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 22
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 21
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 20
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்.." | அத்தியாயம் 19
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Novel |" Mogame Mounamay" | சியாமளா கோபு | நாவல் | "மோகமே மௌனமாய்...." | அத்தியாயம் 18
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ந.சிவநேசன் | சிறுகதை | நடுகல் | N. Sivanesan | Short Story | Padaiyal
எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு
சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர்.
இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரதுசிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் இதழ்களிலும் (வாசகசாலை, அந்தி மழை, கலகம், தகவு) வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://nadukal.in/அழலுறைத்-துயில்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed