Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 16 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 16

    இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்

    விமானங்கள் 16 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 16

    எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை

    ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

    11 min
  • "Oru Innattu Mannar" | Ezuthalar | Nanjil Nadan | "ஒரு இந்நாட்டு மன்னர்" | நாஞ்சில்நாடன்

    எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் சிறுகதை "ஒரு இந்நாட்டு மன்னர்"

    நன்றி: கணையாழி,

    ஜனவரி – 1977

    "Oru Innattu Mannar" | Ezuthalar | Nanjil Nadan | short story |"ஒரு இந்நாட்டு மன்னர்" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |கணையாழி

    எழுத்தாளர் நாஞ்சில்நாடன் | சிறுகதை

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://nanjilnadan.com/2010/07/24/ஒருஇந்நாட்டுமன்னர்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    23 min
  • இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 17 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 17

    இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்

    விமானங்கள் 17 | Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 17

    எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை

    ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • "Mathinimargal Kathai" | Ezuthalar | Konangi | short story |"மதினிமார்கள் கதை" | கோணங்கி

    "Mathinimargal Kathai" | Ezuthalar | Konangi | short story |"மதினிமார்கள் கதை" |எழுத்தாளர் | கோணங்கி | சிறுகதை

    எழுத்தாளர் கோணங்கி| சிறுகதை

    எழுத்தாளர் கோணங்கி- சிறு முன்னுரை

    இளங்கோ என்ற இயற்பெயர் கொண்ட இவர் கோவில்பட்டியில் பிறந்தார்.

    இவரது எழுத்தில் உவமையும் உருவகங்களும் இதுவரை சொல்லப்படாத விதத்தில் மாறுபட்ட பொருண்மையில் இருக்கும்.

    மதினிமார்கள் கதை', 'கொல்லனும் ஆறு பெண் மக்களும்', 'பொம்மைகள் உடைபடும் நகரம்', 'பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்', 'உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தை', 'இருள்வ மௌத்திகம்' போன்றவை கோணங்கியின் சிறுகதைத் தொகுதிகளாகும்.

    பாழி', 'பிதிரா' இரண்டும் இவர் எழுதிய நாவல்கள்.

    ‘கல்குதிரை' என்ற சிற்றிதழை இவர் நடத்தி வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/சிறப்புக்-கதை/மதினிமார்கள்-கதை/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 19| நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-19- Part1 | Kalkionline.com

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 19| நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-19- Part1 | Kalkionline.com

    எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம்

    அத்தியாயம் 19

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 19 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-19- Part1 | Kalkionline.com

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    19 min
  • எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "புலிக்கலைஞன்" | Ashokamitran |Short Story | Pulikalainjan

    எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "புலிக்கலைஞன்" | Ashokamitran |Short Story | Pulikalainjan

    எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை

    தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது.

    அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை

    இவருக்குரியது.

    1996-இல் "அப்பாவின் சிநேகிதர்" சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.

    9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.

    தமது 86 ஆம் அகவையில் இவர் இறந்தார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_850.html?m=1

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    19 min
  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 20 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-20- Part1 | Kalkionline.com

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 20 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-20- Part1 | Kalkionline.com

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/

    ஒலி வடிவம், காணொளி:

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan

    14 min
  • Solvanam | Jabalan | short story | Chrisopathesam | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | கிரிஸ்ஸோபதேசம்

    Solvanam | Jabalan | short story | Chrisopathesam | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | கிரிஸ்ஸோபதேசம்

    எழுத்தாளர் ஜாபாலனின் சிறுகதை "கிரிஸ்ஸோபதேசம்"

    எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு

    எழுத்தாலும், இசையாலும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/06/25/கிரிஸ்ஸோபதேசம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min
  • Athavan | short story |"Oru Araiyil Irandu narkalikal" | ஆதவன் | "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்"

    Athavan | short story |"Oru Araiyil Irandu narkalikal" | ஆதவன் | "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்"

    எழுத்தாளர் ஆதவன்- ஒரு சிறு முன்னுரை.

    Athavan | short story |"Oru Araiyil Irandu narkalikal" | ஆதவன் | "ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்"

    எழுத்தாளர் ஆதவன்- ஒரு சிறு முன்னுரை.

    கே.எஸ். சுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட ஆதவன் 1942 ம் ஆண்டு பிறந்தார்.

    ஆதவன் ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது நண்பன் ஒருவனோடு இணைந்து 'அணுகுண்டு' என்ற கையெழுத்து பத்திரிக்கை நடத்தினார். டில்லி ராம்ஜாஸ் கல்லூரியில் இளங்கலை இயற்பியலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலமும் டெல்லி பல்கலைகழகத்தில் இதழியலும் பயின்றார்.

    ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்’, 'முதலில் இரவு வரும்’, 'சிவப்பாய் உயரமாய்மீசை வச்சுக்காமல்', 'லேடி’ போன்ற இவரது சிறுகதைகள் பாராட்டப்படுகின்ற படைப்புகள். சி.சுப்ரமணிய பாரதியாரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் 'புழுதியில்வீணை' என்னும் நாடகத்தை எழுதினார். ஜூலை 19, 1987 அன்று சிருங்கேரியில் துங்க(பத்ரா) நதியின் சுழலில் சிக்கி உயிர் இழந்தார்.

    மறைவுக்கு பின், 1987-ஆம் ஆண்டு 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக இவருக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

    To read: / முழுவதும் வாசிக்க https://www.sirukathaigal.com/சிறப்புக்-கதை/ஒரு-அறையில்-இரண்டு-நாற்க/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    35 min
  • Mémoires d'Hadrien| Novel | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 15"

    Mémoires d'Hadrien| Novel | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 15"

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com//2023/06/11/அதிரியன்-நினைவுகள்-15/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    25 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com