
Sign up to save your podcasts
Or


சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 20
எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை
ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது
ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.
இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.
எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.
இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை
மொழியாக்கம் செய்துள்ளார்.
இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.
இவரது படைப்புகள்
தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,
புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,
சப்தபதி, கங்கை தாய் ஆகும்.
இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/DarbariRagamShukla
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Maya | Short Story | Garbhagraham| மாயா | சிறுகதை | டைனோசர் | அரூ
எழுத்தாளர் மாயா- ஆசிரியர் குறிப்பு
மலர்விழி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 1983 ல் மதுரையில் பிறந்து சென்னை, சீனா மலேசியா என்று சுற்றிவிட்டுத் தற்போது மதுரையில் வசித்து வருகிறார். அறிபுனைவுகளிலும் வரலாற்றுப்புனைவுகளிலும் அதீத ஆர்வம் உடையவர். இதுவரை இரண்டு அறிபுனைப் புதினங்கள் 'கடாரம்' என்ற வரலாற்றுப் புதினம் உட்பட ஐந்து புனைவுகளும் வரலாற்றுப் பயணக்குறிப்பு அபுனைவு நூலொன்றும் எழுதியிருக்கிறார். இணைய இதழ்களிலும் மலேசிய நாளிதழிலும் தொடர்கதைகள் எழுதி இருக்கிறார்.
கவிதைகளிலும் நாட்டம் உள்ளதால் தனது வலைப்பூவில் கவிதைகளை எழுதிவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://aroo.space/2023/05/28/டைனோசர்/
ஒலிவடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்
சொல்வனம் | கமல தேவி | கட்டுரைத்தொடர் | "இற்றைத் திங்கள் அந்நிலவில் -1" | Solvanam | Kamala Devi | "Itraith_thingal_annilavil 1"
இற்றைத் திங்கள் அந்நிலவில் -1
எழுத்தாளர் கமல தேவி- முன்னுரை
இராஜராமன், அன்னகாமூ இணையருக்கு மகளாகப் பிறந்தவர்
எழுத்தாளர் கமல தேவி. இவரது பூர்வீகம் திருச்சிராப்பள்ளி மாவட்டம், பா. மேட்டூர். இதுவரை இவரது நான்கு சிறுகதைத் தொகுப்புகள் தமிழில்வெளிவந்துள்ளன.
சக்யை (2019), குருதியுறவு (2020),
கடுவழித்துணை (2020), கடல் (2022).
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/06/25/இற்றைத்-திங்கள்-அந்நிலவி/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Ramya | Short Story | Garbhagraham| ரம்யா| சிறுகதை | கர்ப்பகிரகம் | அரூ
எழுத்தாளர் ரம்யா- ஒரு சிறு முன்னுரை
இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். எழுத்தாளர் ஜெயமோகன் வழி நவீனத்தமிழ் இலக்கிய அறிமுகம் பெற்றார். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ்விக்கி இணையக் கலைக்களஞ்சியத்தின் தமிழ்ப் பதிப்பின் பங்களிப்பாளர்.
இவர் சிறுகதைகளும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://aroo.space/2023/05/28/கர்ப்பகிரகம்/
ஒலிவடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan
Ramya | Short Story | Garbhagraham| ரம்யா| சிறுகதை | கர்ப்பகிரகம் | அரூ
Ragu Raman | Short Story | Kalaveliyidaik Kannamma| ரகு ராமன்| சிறுகதை | காலவெளியிடைக் கண்ணம்மா | அரூ
எழுத்தாளர் ரகு ராமன்- ஒரு சிறு முன்னுரை
சென்னையில் வசிக்கும் எழுத்தாளர் ரகு ராமன் ஒரு பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பயணம், அறிவியல் மற்றும் வரலாறு சார்ந்த கட்டுரைகளை எழுதியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போது சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://aroo.space/2023/05/28/காலவெளியிடைக்-கண்ணம்மா/
ஒலிவடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன் / Voice and Video: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன்- சிறு முன்னுரை
லோகேஷ் ரகுராமன் நடேசன்
சொந்த ஊர், திருவாரூர் மாவட்டம்
நன்னிலம் வட்டத்தில் உள்ள
நாடாகுடி என்னும் கிராமம்.
பெங்களூரில் தகவல் தொழில் நுட்பத் துறையில் பணிபுரிந்து
வருகிறார். சொல்வனம், தமிழினி, நடு, வனம், அரூ மற்றும்
கனலி முதலிய இணைய இதழ்களில் இவரின் சிறுகதைகள்
வெளிவந்துள்ளன. கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் இவரது
முதல் சிறுகதை தொகுப்பு "விஷ்ணு வந்தார்" ஆகும். இவரின் விஷ்ணு
வந்தார், அது நீ, கடல் கசந்தது
போன்ற கதைகள், தமிழினியில்
வெளிவந்து பரவலான வாசக
கவனத்தைப் பெற்றன.
பாஞ்சஜன்யம் எனும் கதை "அரூ
அறிவியல் சிறுகதைப் போட்டி
2021" இல் பரிசு பெற்றது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2020/04/12/நவம்/
ஒலி வடிவம், :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/06/25/மிளகு-அத்தியாயம்-நாற்ப-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Shyam | short story | தேவகுமாரன் | சொல்வனம் | சிறுகதை | தேவகுமாரன்
எழுத்தாளர் சியாம் - சிறு குறிப்பு தஞ்சையை இருப்பிடமாகக் கொண்ட இவருக்கு ஜெயமோகனே ஆதர்சம். ஊரடங்கின்போது இலக்கியம் வாசிக்கத் தொடங்கினார். இவரது சில கதைகள் வெளிவந்துள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/06/11/தேவகுமாரன்/
ஒலி வடிவம், :
சரஸ்வதி தியாகராஜன்/ Voice: Saraswathi Thiagarajan
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 20
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/archives/47382
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 19
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பன்னிரண்டு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/archives/47382
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed