Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 14 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-14- Part1 | Kalkionline.com

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 14 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-14- Part1 | Kalkionline.com

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 13 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-13- Part1 | Kalkionline.com

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 13 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-13- Part1 | Kalkionline.com

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    10 min
  • Hephziba Jesudasan : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 12 : தீர்ப்பு (இறுதிப்பாகம்)

    Hephziba Jesudasan : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 12 : தீர்ப்பு (இறுதிப்பாகம்)

    எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு

    ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய

    புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை

    மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.

    ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்

    இவர் விளக்கு

    விருதை 2002 ல் பெற்றார்

    2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    29 min
  • Hephziba Jesudasan : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 11 : பழ வினை

    Hephziba Jesudasan : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 11 : பழ வினை

    எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு

    ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய

    புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை

    மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.

    ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்

    இவர் விளக்கு

    விருதை 2002 ல் பெற்றார்

    2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    39 min
  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 15

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 15

    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/47230

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    35 min
  • புதுமைப்பித்தன் | சிறுகதை | காஞ்சனை | PuthumaiPithan | Short Story | Kanchanai

    புதுமைப்பித்தன் | சிறுகதை | காஞ்சனை | PuthumaiPithan | Short Story | Kanchanai

    எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு

    சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர்.

    புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

    தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார்.

    தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில்படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார்.

    1942ல் கமலாவுடன் திருமணம். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் மும்முரமாக இருந்தது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். 108 சிறுகதைகள் எழுதியுள்ளார்.

    50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

    15 கவிதைகள் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 42 ஆவது வயதிலேயே காச நோய் தாக்கி இறந்தார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    24 min
  • புதுமைப்பித்தன் | சிறுகதை | கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | PuthumaiPithan | Short Story | Kadavulum Kanthasami Pillaiyum

    புதுமைப்பித்தன் | சிறுகதை | கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் | PuthumaiPithan | Short Story | Kadavulum Kanthasami Pillaiyum

    எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு

    சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர்.

    புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

    தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார்.

    தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில்படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார்.

    1942ல் கமலாவுடன் திருமணம். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் மும்முரமாக இருந்தது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். 108 சிறுகதைகள் எழுதியுள்ளார்.

    50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

    15 கவிதைகள் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 42 ஆவது வயதிலேயே காச நோய் தாக்கி இறந்தார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    43 min
  • புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal

    புதுமைப்பித்தன் | சிறுகதை | செல்லம்மாள் | PuthumaiPithan | Short Story | Chellammal

    எழுத்தாளர் புதுமைபித்தன்- ஆசிரியர் குறிப்பு

    சொக்கலிங்கம்பிள்ளை-பர்வதத்தம்மாள் தம்பதியருக்கு 1906 ஏப்ரல் 25ம் தேதி பிறந்தவர்.

    புதுமைபித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம்.

    தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களில்பெற்றார்.

    தாசில்தாராகப் பணியாற்றிய அவரின் தந்தை ஓய்வுபெற்றதும் 1918 இல் சொந்தஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில்படித்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் படித்து, 1931இல் பி.ஏ. பட்டம் பெற்றார்.

    1942ல் கமலாவுடன் திருமணம். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் மும்முரமாக இருந்தது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம்தான். 108 சிறுகதைகள் எழுதியுள்ளார்.

    50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார்.

    15 கவிதைகள் எழுதியுள்ளார். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்ட இவர் தனது 42 ஆவது வயதிலேயே காச நோய் தாக்கி இறந்தார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    44 min
  • இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 11| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 11|

    இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்

    விமானங்கள் 11| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 11|

    எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை

    ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    11 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com