
Sign up to save your podcasts
Or


ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 15
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com/archives/47230
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ச. தமிழ்ச்செல்வன் | சிறுகதை | வெயிலோடு போய் | PuthumaiPithan | Short Story | Veyilodu Poy
தமிழ்ச்செல்வன் - ஆசிரியர் குறிப்பு
தமிழ்ச்செல்வன் தமிழ் எழுத்தாளரும், திறனாய்வாளரும் ஆவார்.
இவரது "வெயிலோடு போய்.." என்ற சிறுகதை, "பூ" என்ற திரைப்படமாக வந்துதமிழக அரசின் 2008 ஆம் வருடத்தில் சிறந்த கதாசிரியர் விருதினை அவருக்குபெற்றுத் தந்தது. இதே படத்திற்காக ஆனந்த விகடனின் சினிமா விருதும், மக்கள்தொலைக்காட்சி விருதும் கிடைத்தது. கோவை வாசகர் வட்டம் ஜெயகாந்தன்விருது தந்து சிறப்பு செய்தது.
இவரது வாளின் தனிமை, மிதமான காற்றும் இசைவான கடலலையும்-என்ற சிறுகதைத்தொகுப்புகளும் மற்றும் பல சிறுநூல்களும் வெளிவந்துள்ளன.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Hephziba Jesudasan : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 10 : நோயும் வைத்தியமும்
எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு
ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய
புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை
மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.
ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்
இவர் விளக்கு
விருதை 2002 ல் பெற்றார்
2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 15
எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை
ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய
மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது
ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.
இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.
எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.
இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை
மொழியாக்கம் செய்துள்ளார்.
இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.
இவரது படைப்புகள்
தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,
புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,
சப்தபதி, கங்கை தாய் ஆகும்.
இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/DarbariRagamShukla
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் 2 | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum 2
In and Out
By Ursula K. Le Guin
View Article
Published in the print edition of the January 16, 1989, issue.
ஃபேபர் அண்ட் ஃபேபர் (பிரசுர நிறுவனம்) 2019 வெளியிடப்பட்ட வருடம்.
மூலக்கதை : எழுத்தாளர் உர்ஸுலா லெ க்வின் (1929-2018)
இருபத்தி இரண்டு நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கான பன்னிரண்டு புத்தகங்கள், ஆறு கவிதைத் தொகுதிகள் மற்றும் நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார்: ஹ்யூகோ, நெபுலா, தேசிய புத்தக விருது, PEN-Malamud, முதலியன
மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/14/உள்ளும்-வெளியும்-பாகம்-2/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi
சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 6 | நாவல்
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு
சிறு முன்னுரை
அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/05/14/உபநதிகள்-6/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | ந.சிவநேசன் | சிறுகதை | பிடி நிலம் | Solvanam | N. Sivanesan | Pidi Nilam
எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு
சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர்.
இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரதுசிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் இதழ்களிலும் (வாசகசாலை, அந்தி மழை, கலகம், தகவு) வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/14/பிடி-நிலம்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம் | விக்னேஷ் | சிறுகதை | ஆயுதம் | Solvanam | Vignesh|Short Story | Ayutham
எழுத்தாளர் வி. விக்னேஷ்- ஒரு சிறு அறிமுகம்
கோவையில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் வி.விக்னேஷ் தற்சமயம் ஒரு கணினி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் சிறுகதைகளையும் எழுதி வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/14/ஆயுதம்-2/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam | Milagu Novel-Part 45 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 45 | இரா. முருகன் |
Description
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/14/மிளகு-அத்தியாயம்-நாற்பத-5/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voi : Saraswathi Thiagarajan
சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 3 | Chithroopan | 1/64, Narayana muthali theru 3
எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை.
சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில் இவரின்"மனிதம்" கதை மூன்றாம் பரிசு வென்றது. இலக்கியப்பீடம் நடத்திய சிறுகதைப்போட்டி 2023-ல் இவரது "அந்நிய மோகம்" சிறப்புப் பரிசு பெற்றது. இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. இவர் எழுதிய முதல் குறுநாவல் "1/64, நாராயண முதலி தெரு" சொல்வனத்தில் தொடராக வருகிறது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2023/05/14/1-64-நாராயண-முதலி-தெரு-3/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed