Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 12

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 12


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/47043

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    16 min
  • Shyamala Gopu | Short story |"Kottai Vudu" | சியாமளா கோபு | சிறுகதை | "கோட்ட வூடு"

    Shyamala Gopu | Short story |"Kottai Vudu" | சியாமளா கோபு | சிறுகதை | "கோட்ட வூடு"

    எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை

    நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.

    இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.

    இவரது மோகமே மௌனமாய்,

    அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,

    காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.


    To read: /முழுவதும் வாசிக்க

    https://vallinam.com.my/version2/?p=9064


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    20 min
  • இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 9| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 9|

    இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்

    விமானங்கள் 9| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 9|

    எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை

    ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • ஜெயகாந்தன் | சட்டை | சிறுகதை | Jeyakanthan | Sattai | Short Story

    ஜெயகாந்தன் | சட்டை | சிறுகதை | Jeyakanthan | Sattai | Short Story


    ஜெயகாந்தன்- சிறு குறிப்பு

    ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.

    இவருடைய கதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,

    ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன்,யாருக்காக அழுதான்

    திரைப்படமாக்கப்பட்டன. இவர் 2015ல் காலமானார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/சமூக-நீதி/சட்டை/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்

    21 min
  • எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை | பிரவாகம் “Piravakam” | Author | I. Kiruthiga | story | Thontharai

    எழுத்தாளர் | ஐ. கிருத்திகா | சிறுகதை | பிரவாகம்

    “Piravakam” | Author | I. Kiruthiga | story | Thontharai

    எழுத்தாளர் ஐ.கிருத்திகா-

    ஒரு சிறு முன்னுரை

    திருவாரூர் அருகே மணக்கால் அய்யம்பேட்டையைச் சேர்ந்த

    ஐ.கிருத்திகா டிப்ளமோ படித்தவர். தற்போது

    கோவையில் வசிக்கும் குடும்பத்தலைவி. கடந்த

    இருபது வருடங்களாக புனைவுலகில் எழுதிவரும்

    இவரிடமிருந்து எண்பதுக்கும்

    அதிகமான சிறுகதைகளும், ஆறு நாவல்களும்

    வெளிவந்துள்ளன. பல முன்னணி இதழ்களிலும்

    எழுதிவருகிறார். சிறுகதை போட்டிகளிலும் நாவல்

    போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

    இவரது ‘கற்றாழை’ சிறுகதைத் தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://vallinam.com.my/version2/?p=9055


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    15 min
  • எழுத்தாளர் | கலைச்செல்வி | சிறுகதை | யாயும் ஞாயும் யார் ஆகியரோ? | Author | story | “Yayum Njayum Yar Akiyaro”

    எழுத்தாளர் | கலைச்செல்வி | சிறுகதை | யாயும் ஞாயும் யார் ஆகியரோ?

    | Author | story | “Yayum Njayum Yar Akiyaro”

    எழுத்தாளர் கலைச்செல்வி-

    ஒரு சிறு முன்னுரை

    எழுத்தாளர் கலைச்செல்வி திருச்சியைச் சேர்ந்தவர். இவர்

    வலி’, ‘இரவு’,‘சித்ராவுக்கு ஆங்கிலம்தெரியாது’, ‘மாயநதி’ என்ற சிறுகதைத் தொகுப்புகளின் உடைமையாளர். ‘சக்கை’, ‘புனிதம்’, ‘அற்றைத்

    திங்கள்" என்ற நாவல்களை எழுதியுள்ளார். இவர் இலக்கியச் சிந்தனை விருது, கணையாழி சிறுகதை விருது, தமிழ்நாடு முற்போக்குக் கலை இலக்கிய மேடையின் ‘வளரும்படைப்பாளர்’ உள்பட பல விருதுகள்

    பெற்றுள்ளார். இவரது சக்கை என்ற முதல் நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றார். விவசாயிகளுக்காக ‘ஏற்றத்துக்கான மாற்றம்’ என்கிற கையேட்டையும் வெளியிட்டிருக்கிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://vallinam.com.my/version2/?p=9059


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    34 min
  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 6 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-6- Part1 | Kalki

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 6 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-6- Part1 | Kalki

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    9 min
  • சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 5 | நாவல்

    சொல்வனம் | Amarnath | novel | Upanathigal | எழுத்தாளர் | அமர்நாத் | உபநதிகள் – 5 | நாவல்


    எழுத்தாளர் அமர்நாத்- ஒரு

    சிறு முன்னுரை

    அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.



    To read: / முழுவதும் வாசிக்க https://solvanam.com/2023/04/23/உபநதிகள்-5/



    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    37 min
  • எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "ஓடிப்போனவள் திரும்பியபோது" | Prapanchan |Short Story | OdiponavaL thirumbiyapothu

    எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "ஓடிப்போனவள் திரும்பியபோது" | Prapanchan |Short Story | OdiponavaL thirumbiyapothu

    எழுத்தாளர் பிரபஞ்சன்- ஒரு சிறு முன்னுரை

    1945 ஆம் வருடம் பிறந்த ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, "வானம் வசப்படும்" புதினத்திற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவர் நிறைய சிறுகதைகள் மற்றும் நாவல்களும் எழுதி பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்.



    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/குடும்பம்/ஓடிப்போனவள்-திரும்பிய-போ/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan

    13 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com