Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 12"

    மார்கெரித் யூர்செனார்| எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்பு நாவல் | "அதிரியன் நினைவுகள்- 12"

    எழுத்தாளர் மார்கெரித் யூர்செனார்- சிறு குறிப்பு

    பெல்ஜியத்தில் பிறந்த இவர் பிரெஞ்சு நாவலாசிரியர் மற்றும் கட்டுரையாளர் ஆவார். இவர் 1947 இல் அமெரிக்க குடியுரிமை பெற்றார். பிரிக்ஸ் ஃபெமினா (Prix Femina) மற்றும் எராஸ்மஸ் பரிசை (Erasmus Prize) வென்றவர். அவர் 1980 இல் அகாடமி ஃப்ரான்சாய்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆவார். இவர் 1987 இல் காலமானார்.

    எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை

    பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.

    இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

    முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/அதிரியன்-நினைவுகள்-12/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    21 min
  • சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 12

    சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | ராக் தர்பாரி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் |தர்பாரி ராகம் 12

    எழுத்தாளர் ஶ்ரீலால் சுக்ல- ஒரு சிறு முன்னுரை

    ஶ்ரீலால் சுக்ல ஒரு இந்தி எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தில் நையாண்டித்தனத்திற்கு குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் ராக தர்பாரி, மகான், சூனி காடி கா சூரஜ் மற்றும் பீஸ்ராம்பூர் கா சந்த் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதியுள்ளார்.


    இவரது மிகச்சிறந்த படைப்பான ராக் தர்பாரி ஆங்கிலத்திலும் மற்றும் 15 இந்திய

    மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


    சுக்லா 2011 ஆம் ஆண்டில் ஞானபீட விருதைப் பெற்றார். இவரது முதல் பெரியவிருது 1969 ஆம் ஆண்டில் இவரது

    ராக் தர்பாரி நாவலுக்காகக் கிடைத்த சாகித்யஅகாடமி விருது ஆகும். மேலும் வியாஸ் சம்மன் விருதைப் பெற்ற இவருக்கு 2008 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷண் விருது அளித்து கெளரவித்தது.

    இவர் 2011ஆம் ஆண்டில்காலமானார்.


    எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத்- ஒரு சிறிய முன்னுரை.


    இவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப்படைப்புக்களை

    மொழியாக்கம் செய்துள்ளார்.


    இவர் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம்ஆண்டில் பெற்றார்.

    இவரது படைப்புகள்

    தர்பாரி ராகம், ராஜநர்த்தகி, கூர்ஜரத்தின் செல்வன், ஜெயசோமநாத், தேவதாசி,

    புயலும் ஒளியும், வீரசுதந்திரம்,

    சப்தபதி, கங்கை தாய் ஆகும்.

    இவர் 1999ஆம் ஆண்டில் காலமானார்


    To read: / முழுவதும் வாசிக்க

    https://archive.org/details/DarbariRagamShukla

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 7 : பனையேற்றுக் காலம்

    Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 7 : பனையேற்றுக் காலம்


    எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு

    ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய

    புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை

    மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.

    ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்

    இவர் விளக்கு

    விருதை 2002 ல் பெற்றார்

    2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    24 min
  • எழுத்தாளர் | ந. சிவநேசன் | சிறுகதை | சைக்கிள் | N. Sivanesan | story | Cycle

    எழுத்தாளர் | ந. சிவநேசன் | சிறுகதை | சைக்கிள் | N. Sivanesan | story | Cycle


    எழுத்தாளர் ந.சிவநேசன்- சிறு குறிப்பு


    சேலம் மாவட்டம் ஆரியபாளையத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர்அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 13 வருடங்களாககவிதைகள், சிறுகதைகளை காலச்சுவடு, ஆனந்தவிகடன், கணையாழி, தி இந்து, காமதேனு, புரவி, நடுகல், வாசகசாலை, நுட்பம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்எழுதி வருகிறர்.


    இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவரதுசிறுகதைகள் பல்வேறு போட்டிகளிலும் இதழ்களிலும் (வாசகசாலை, அந்தி மழை, கலகம், தகவு) வெளியாகி கவனம் பெற்றுள்ளன.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23//சைக்கிள்

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • எழுத்தாளர் | சாந்தி மாரியப்பன் | சிறுகதை | கொடுக்கு | Santhi Mariappan | story | Koduku

    எழுத்தாளர் | சாந்தி மாரியப்பன் | சிறுகதை | கொடுக்கு | Santhi Mariappan | story | Koduku


    எழுத்தாளர் சாந்தி மாரியப்பன்- ஆசிரியர் குறிப்பு.


    மும்பையில் வசிக்கும் இவர் “அமைதிச்சாரல், கவிதை நேரம்” என்ற இரண்டு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். தோன்றும் எண்ணங்களை கதை, கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம், நவீன விருட்சம், ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ் ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி, குமுதம் சிநேகிதி, அகநாழிகை ஆகிய பத்திரிகைகளிலும் இவரின் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. “சிறகுவிரிந்தது” என்ற இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளியாகி உள்ளது. தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக் குழுமத்தை நிர்வகித்து வருகிறார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/கொடுக்கு/


    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும் விமானங்கள் 8| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 8|

    இந்துமதி | நாவல் | தரையில் இறங்கும்

    விமானங்கள் 8| Indhumathi | Tharaiyil Irangum vimaananggal 8|

    எழுத்தாளர் இந்துமதி- சிறு முன்னுரை

    ஏராளமான பெண் வாசகர்களைத் தன் வசம் ஈர்த்தவர்களுள் ஒருவர் இந்துமதி. 100 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுப்புகள் எழுதியிருக்கிறார். பதினேழு வயதிலேயே எழுத்துக்குள் நுழைந்தவர். முதலில் ‘தீபம்’, ‘கணையாழி’, ‘தேன் மலர்’, ‘ஞானரதம்’ போன்ற சிறுபத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதினார். பிறகு தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார். இதிலிருந்துதான் இவருடைய எழுத்துப் பயணம் தீவிரம் கொள்ள ஆரம்பித்தது. “கதைகள் வெளியாகும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். திரும்பப் பிறந்த மாதிரி ஒரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது, அந்த மாதிரி ஓர் அனுபவம் அது. அந்த உற்சாகத்தில் மேலும் மேலும் எழுத ஆரம்பித்தேன்” என்கிறார் இந்துமதி.

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min
  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 4 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-4- Part1 | Kalki Video link

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 4 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-4- Part1 | Kalki

    எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம்"

    அத்தியாயம் 4

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan


    14 min
  • Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 6 : பனையேற்றுக் காலம்

    Hephziba Jesudasan : Novel : Putham Veedu : ஹெப்சிபா ஜேசுதாசன் : நாவல் : புத்தம் வீடு 6 : பனையேற்றுக் காலம்


    எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன்- சிறு ஆசிரியர் குறிப்பு

    ஹெப்சிபா ஜேசுதாசன் புலிப்புனம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பிறந்தது பர்மாவில். ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று ஆசிரியையாகப் பணியாற்றினார். ஹெப்சிபா எழுதிய

    புத்தம் வீடு, டாக்டர் செல்லப்பா, அனாதை

    மா-னீ முதலியன புதினங்கள் ஆகும்.

    ஆங்கில நூல்களும் எழுதியுள்ளார்

    இவர் விளக்கு

    விருதை 2002 ல் பெற்றார்

    2012-ல் தனது 88வது அகவையில் காலமானார்.

    ஒலி வடிவம்,

    சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan

    ---
    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/solvanam/message
    19 min
  • எழுத்தாளர் | ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் – 1" | J. Rajagopalan | story |"தெய்வநல்லூர் கதைகள் – 1"

    எழுத்தாளர் | ஜா. ராஜகோபாலன் | குறுநாவல் | "தெய்வநல்லூர் கதைகள் – 1" | J. Rajagopalan | story |"தெய்வநல்லூர் கதைகள் – 1"


    ஜா. ராஜகோபாலன்- ஆசிரியர் குறிப்பு.


    திருநெல்வேலி, வாசுதேவநல்லூரில் 1976ல் பிறந்தார். பி. காம்., எம். பி. ஏ. படித்துள்ளார். விற்பனைத்துறை மேலாண்மை சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார்.

    ஜா. ராஜகோபாலன் கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆவார். வல்லினம், அந்திமழை, புரவி, சொல்வனம், ஜெயமோகன் தளங்களில் கட்டுரை எழுதி வருகிறார். இலக்கியம் சார்ந்த பயிற்சிபட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

    ஆட்டத்தின் ஐந்து விதிகள் என்ற இவரது புத்தகத்தைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/தெய்வநல்லூர்-கதைகள்-1/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    19 min
  • மாலன் | தோழி 1- அத்தியாயம் 5 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-5- Part1 | Kalki

    மாலன் | தோழி 1- அத்தியாயம் 5 | நாவல் | கல்கி ஆன்லைன் | Malan | THozhi-5- Part1 | Kalki

    எழுத்தாளர் மாலனின் தொடர்கதை "தோழி- முதல்பாகம்"

    எழுத்தாளர் மாலன் - சிறு முன்னுரை

    வி. நாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட எழுத்தாளர் மாலன் ஶ்ரீவில்லிபுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். சாவி, குமுதம் ஆகிய இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர்.பின்னர் 'திசைகள்', இந்தியா டுடே (தமிழ்), தினமணி, குமுதம், குங்குமம், புதியதலைமுறை (2009 அக்டோபர் முதல்) ஆகிய இதழ்களிலும் சன் நியூஸ்தொலைக்காட்சியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் நிறைய புத்தகங்கள், கதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாரதீய பாஷா பரிஷத்தின் விருது (2017), தமிழக அரசின் சிறந்தமொழிபெயர்ப்பாளருக்கான விருது (2019), கண்ணதாசன் விருது, கம்பன் கழக விருதுஆகியவற்றைப் பெற்றதுடன்2021ல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருதும்பெற்றார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://maalan.co.in/தோழி/


    ஒலி வடிவம், :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    12 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com