Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

By Solvanam சொல்வனம்ArtsBooks
Download on the App Store

Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம் episodes

  • ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 11

    ThiNNai Ithazh | Era Murugan | Thinai | Novel | இரா. முருகன் |திண்ணை | தினை நாவல் -அத்தியாயம் 11


    எழுத்தாளர் இரா முருகன்-

    சிறு முன்னுரை

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://puthu.thinnai.com/archives/47021

    ஒலி வடிவம்

    சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

    24 min
  • உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum

    உர்ஸுலா லெ க்வின் | மைத்ரேயன் | உள்ளும் வெளியும் | சிறுகதை| Maithreyan | Translation | ULLum VeLiyum


    In and Out

    By Ursula K. Le Guin

    View Article

    Published in the print edition of the January 16, 1989, issue.

    ஃபேபர் அண்ட் ஃபேபர் (பிரசுர நிறுவனம்) 2019 வெளியிடப்பட்ட வருடம்.


    மூலக்கதை : எழுத்தாளர் உர்ஸுலா லெ க்வின் (1929-2018)

    இருபத்தி இரண்டு நாவல்கள், பதினொரு சிறுகதைத் தொகுதிகள், நான்கு கட்டுரைத் தொகுப்புகள், குழந்தைகளுக்கான பன்னிரண்டு புத்தகங்கள், ஆறு கவிதைத் தொகுதிகள் மற்றும் நான்கு மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளார்: ஹ்யூகோ, நெபுலா, தேசிய புத்தக விருது, PEN-Malamud, முதலியன


    மொழிபெயர்ப்பாளர்: மைத்ரேயன். சொல்வனம் பதிப்புக் குழு உறுப்பினர். சுமார் பதினைந்தாண்டுகளாகக் கதைகள், கட்டுரைகளை இங்கிலிஷிலிருந்து தமிழுக்கு மடை மாற்றி வருகிறார்.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/உள்ளும்-வெளியும்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi

    16 min
  • மீனாட்சி பாலகணேஷ் | ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை| Meenakshi Balaganesh | article

    மீனாட்சி பாலகணேஷ் | ஸ்ரீ அரவிந்தரின் நெருப்புப் பறவை – ஒரு பார்வை| Meenakshi Balaganesh | article


    எழுத்தாளர் மீனாட்சி பாலகணேஷ்- ஒரு சிறு முன்னுரை


    அறிவியலில் முனைவர் (Ph. D) பட்டம் பெற்ற எழுத்தாளர் மீனாட்சி பாலகணேஷ்

    அடிப்படையில் நுண்ணுயிரியல் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தமிழ்மீது கொண்ட அதீத ஆர்வத்தால்

    பிள்ளைத்தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்து மற்றுமொரு முனைவர் பட்டத்தை 2019-ல் பெற்றார்.


    நிறைய கட்டுரைகளைக் குவிகம், வல்லமை, சொல்வனம், தமிழ் ஹிந்து, தாரகை, பதாகை, திண்ணை, பிரதிலிபி இணையதளங்களில் எழுதி வருவதுடன்அவ்வப்போது கட்டுரைகள், சிறுகதைகள், குறுநாவல், நாவல் முதலியனவற்றையும் கல்கி, மங்கையர் மலர், தமிழ்மணி, கலைமகள், அமுதசுரபி, ஓம்சக்தி பத்திரிகைகளில் எழுதி வருகிறார்.


    தாகூரின் சில நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். டால்ஸ்டாயின் ஒரு குறுநாவல் மொழிபெயர்ப்பாக சொல்வனத்தில் வெளிவந்து, தற்சமயம் குவிகம் பதிப்பகத்தரால் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/ஸ்ரீ-அரவிந்தரின்-நெருப்ப/

    ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்

    19 min
  • சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 2 | Chithroopan | 1/64, Narayana muthali theru

    சித்ரூபன் | குறு நாவல் | 1/64, நாராயண முதலி தெரு- 2 | Chithroopan | 1/64, Narayana muthali theru

    எழுத்தாளர் சித்ரூபன்- ஒரு சிறு முன்னுரை.


    சித்ரூபன் என்ற புனைப்பெயரில் எழுதி வரும் இவர் இயற்பெயர் ராமன். சென்னையில் பிறந்து, வளர்ந்து, படித்து, வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற இவரது நிறைய கதைகள் பல முன்னணி பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.


    கிழக்கு பதிப்பகத்தின் "சென்னை தினம்” சிறுகதைப் போட்டியில் இவரின்"மனிதம்" கதை மூன்றாம் பரிசு வென்றது. இலக்கியப்பீடம் நடத்திய சிறுகதைப்போட்டி 2023-ல் இவரது "அந்நிய மோகம்" சிறப்புப் பரிசு பெற்றது. இவரது சிறுகதைத் தொகுப்பு ஒன்று விரைவில் வெளிவர உள்ளது. இவர் எழுதிய முதல் குறுநாவல் "1/64, நாராயண முதலி தெரு" சொல்வனத்தில் தொடராக வருகிறது.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/1-64-நாராயண-முதலி-தெரு-2/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice Saraswathi Thiagarajan

    19 min
  • எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "அதிட்டம்" Ezuthalar | Nanjil Nadan | "அதிட்டம்" | நாஞ்சில்நாடன் | சிறுகதை |

    எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் கட்டுரை "அதிட்டம்"

    Ezuthalar | Nanjil Nadan | "அதிட்டம்" | நாஞ்சில்நாடன் | சிறுகதை |

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/அதிட்டம்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    26 min
  • ஜெயகாந்தன் | ஒரு பிரமுகர் | சிறுகதை | Jeyakanthan | Oru Pramukar | Short Story

    ஜெயகாந்தன் | ஒரு பிரமுகர் | சிறுகதை | Jeyakanthan | Oru Pramukar | Short Story

    அத்தியாயம் 4

    ஜெயகாந்தன்- சிறு குறிப்பு

    ஜெயகாந்தன் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது.

    இவருடைய கதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்,

    ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன்,யாருக்காக அழுதான்

    திரைப்படமாக்கப்பட்டன. இவர் 2015ல் காலமானார்.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://www.sirukathaigal.com/சமூக-நீதி/ஒரு-பிரமுகர்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    7 min
  • Solvanam | Jabalan | short story | Inverti-virus | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | இன்வெர்ட்டி-வைரஸ் எழுத்தாளர் ஜாபாலனின் சிறுகதை "இன்வெர்ட்டி-வைரஸ்"

    Solvanam | Jabalan | short story | Inverti-virus | சொல்வனம் | ஜாபாலன்| சிறுகதை | இன்வெர்ட்டி-வைரஸ்

    எழுத்தாளர் ஜாபாலனின் சிறுகதை "இன்வெர்ட்டி-வைரஸ்"

    எழுத்தாளர் ஜாபாலன்- ஒரு சிறு குறிப்பு

    எழுத்தாலும், இசையாலும் எதையோ தேடிக்கொண்டிருக்கும் ஒரு பிறவி

    To read முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/23/இன்வெர்ட்டி-வைரஸ்/


    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    13 min
  • Solvanam | Milagu Novel-Part 44 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 44 | இரா. முருகன் |

    Solvanam | Milagu Novel-Part 44 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 44 | இரா. முருகன் |


    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/09/மிளகு-அத்தியாயம்-நாற்பத-3/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    27 min
  • Solvanam | Milagu Novel-Part 43 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 43 | இரா. முருகன் |

    Solvanam | Milagu Novel-Part 43 | Era Murugan | சொல்வனம் | மிளகு நாவல்- பகுதி 43 | இரா. முருகன் |

    இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.

    நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.

    இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்

    ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.


    To read: / முழுவதும் வாசிக்க

    https://solvanam.com/2023/04/09/மிளகு-அத்தியாயம்-நாற்பத-3/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan

    26 min
  • Komaram | Ezuthalar | Nanjil Nadan | story |"கோமரம்" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை

    Komaram | Ezuthalar | Nanjil Nadan | story |"கோமரம்" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை

    நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.

    நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.

    நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.

    நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

    To read: / முழுவதும் வாசிக்க

    https://nanjilnadan.com/2021/12/06/கோமரம்/

    ஒலி வடிவம் :

    சரஸ்வதி தியாகராஜன்/Voic Saraswathi Thiagarajan

    20 min

About Solvanam - Tamil Arts and Literature: சொல்வனம்.காம்

From the publisher's feed

தமிழ் இதழ்: கலைகளும் இலக்கியமும் - நாவல், கதைகள், கட்டுரைகள். புதிய இதழ்களை வாசிக்க Solvanam.com