Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்பு... more
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.
July 16, 2022சிலரிடம் பதில் கேட்கக் கூடாது - ருக்மணி அம்மாள்ஆன்மிக உரையில் வாழ்க்கை நடைமுறைகளில் ஏற்படும் சிக்கல்களை கூறுகிறார் ருக்மணி அம்மாள்...more17minPlay
July 16, 2022ராவணனை கொன்றது யார் - ருக்மணி அம்மாள்ராவணனை ராமன் கொல்லவில்லை. அவனை கொல்லப்பட்டது இதனால்தான் என்கிறார் ருக்மணி அம்மாள்...more20minPlay
July 16, 2022ஏன் ராமன் துணிந்து நிற்கவில்லை - சேலம் ருக்மணி அம்மாள்கம்ப ராமாயண சொற்பொழில் சீதையின் தியாகத்தை விவரிக்கிறார் சேலம் ருக்மணி அம்மாள்....more20minPlay
March 12, 2022மகிழ்ச்சி நம் மனதில்தான் இருக்கு - மோகனசுந்தரம்சகஜ வாழ்க்கையில பல இன்னல்கள் வரத்தான் செய்யும். அவற்றை சந்தித்து நம்மை எப்போதும் மனதளவில் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள பழக வேண்டும் என்கிறார் மோகனசுந்தரம்....more12minPlay
March 12, 2022சன், மூன் என்ன வித்தியாசம் - மணிகண்டன் பேச்சுபேச்சாளர் மணிகண்டன் சென்னை புத்தகக் காட்சியில் பேசியபோது, நகைச்சுவை ததும்ப பேசியது...more20minPlay
March 12, 2022வள்ளுவர் சொல்லும் மன்னிப்பு-தென்கச்சி கோ சுவாமிநாதன்மன்னிப்பில் பல ரகம் உண்டு. ஆனால் வள்ளுவர் சொல்லும் மன்னிப்பு கொஞ்சம் தனித்தன்மை உடையது என்கிறார் தென்கச்சி கோ.சுவாமிநாதன்....more11minPlay
March 11, 2022உடனடியாக செய்யும் உதவியே சிறந்தது - தென்கச்சி கோ. சுவாமிநாதன்உலகில் எதிர்பாராத நேரத்தில் உடனடியாக செய்யும் உதவிதான் இந்த பூமியைவிட சிறந்தது என்ற திருவள்ளுவரின் குறளுக்கு அழகான விளக்கத்தைக் கூறி சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார் தென்கச்சி கோ.சுவாமிநாதன்...more16minPlay
March 10, 2022வெளிச்சம் இருந்தால்தான் நிழல் வரும்-பர்வீன் சுல்தானாபுத்தகம் வாசிப்பு என்பது ஆற்றலை கிரகிக்கும் ஒரு சாதனம் என்கிறார் பேராசிரியை பர்வீன் சுல்தானா...more15minPlay
March 10, 2022எதுவும் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கு...எந்த விஷயத்தையும் நாம் பார்க்கும் பார்வையில்தான் அமைந்திருக்கும் என்கிறார் பாரதி பாஸ்கர்...more13minPlay
March 10, 2022தவறு செய்யும் மாணவர்களை திருத்துவது எப்படி? பாரதி பாஸ்கர்மாணவர்கள் தவறு செய்தால். அவர்களை அடித்தால் திருந்த மாட்டார்கள். அப்புறம் எப்படி திருத்தனும்......more13minPlay
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.