Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்பு... more
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.
March 10, 2022அடிப்பதில் கூட அன்பு உண்டுஒரு மாணவர் சொல்லித் தருவதை கேட்காவிட்டால், ஆசிரியர் அடிப்பது தண்டனைக் கொடுக்க அல்ல, அவனும் மற்ற மாணவரை போல கற்றுக்கொள்ள வேண்டும் ஆர்வத்தால்தான் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்....more19minPlay
February 02, 2022பக்தி குறைந்துவிட்டதா? பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சுஇன்றைக்கு பக்தியும், தர்ம சிந்தனையும் குறைந்துவிட்டதா என்பதை நகைச்சுவை உணர்வுடன் தெளிவுபடுத்துகிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்....more13minPlay
February 01, 2022யூடியூப்-ல பார்த்து செஞ்ச பிரியாணி - மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சுகுடும்பங்களில் அன்றாடம் நடைபெறும் சில நிகழ்வுகளை நகைச்சுவை ததும்ப விவரிக்கிறார் நகைச்சுவை பேச்சாளர் மோகனசுந்தரம்....more15minPlay
January 31, 2022வாத்தியார் வாத்தியாரா நடந்துக்கனும்... அப்பதான் மரியாதைபள்ளி ஆசிரியர்கள், அவர்களுக்குரிய தகுதியோடு நடந்துகொண்டால்தான் மாணவர் அவரிடம் கட்டுப்பட்டுவான். எதிர்காலத்தில் அவனது வளர்ச்சியைக் கண்டு பெருமைப்படலாம் என்கிறார் புலவர் சண்முகவடிவேல்.#comedy speeches|#motivation speeches|#Pulavar shanmuga vadivel...more19minPlay
November 16, 2021பொய் சொல்லலாமா - பேராசிரியர் சாலமன் பாப்பையாபொய் சொல்லலாமா என்ற கேள்விக்கான பதிலை தனக்கு உரிய பாணியில் விவரிக்கிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா...more14minPlay
November 15, 2021ராமாயணத்தில் கதாநாயகன் யார் - சண்முக வடிவேல்ராமாயணத்தில் கதாநாயகன் ராமன்தான். ஆனால் அவனை எதிர்க்கும் கதாபாத்திரங்களின் பண்பை பார்க்கும்போது அவனோடு மோதுவது அவனுக்கு இணையானவர்கள் என்கிறார் சண்முகவடிவேல்...more22minPlay
November 14, 2021தனிமையில் இனிமை -பர்வீன் சுல்தானாதனிமையில் இருக்கும்போது இன்றைய சமூக ஊடங்கள் வழியாக வெளியுலகை தொடர்புகொள்வதை தவிர்த்து, புத்தகங்களை படியுங்கள் என்கிறார் பர்வீன் சுல்தானா...more18minPlay
November 13, 2021விழுந்தாலும் எழுந்து நில் -வெற்றிக்கு அதுதான் தொடக்கம் -பர்வீன் சுல்தானாபேராசிரியை பர்வீன் சுல்தானாவின் பேச்சை கேட்பவர்கள் தோல்வி மனநிலையில் இருந்தாலும் சற்று நிதானித்து வெற்றிப் பாதைக்கு திரும்புவர் என்பதில் ஐயமில்லை. இந்த பேச்சை கேட்ட பிறகு அந்த நிலையை உணர்வீர்கள்....more30minPlay
October 30, 2021ஆசிரியர் என்பவர் யார்? பாரதி பாஸ்கர்பள்ளியில் பயிலும் மாணவர் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும்போது அவனை கண்டிக்கும் ஆசிரியர். அந்த ஆசிரியரை அடியாள்கள் வைத்து தாக்கும் மாணவரின் தந்தை என்ற போக்கில் அடிவாங்கிய ஆசிரியர் பின்னால் அந்த மாணவரிடம் எப்படி நடந்துகொள்வார் என்பதை விவரிக்கிறார் பாரதி பாஸ்கர்....more15minPlay
October 29, 2021நம்மை நாம் உணர வேண்டும் - மோகனசுந்தரம் காமெடி பேச்சுநாம் எப்போதுமே பிறரைத்தான் உற்று நோக்குகிறோம். அவர் நம்மைவிட உயர்ந்துவிட்டால் பொறாமைபடுகிறோம். பிறரின் வசதியோடு நம் வசதியை பொருத்தி பார்க்கிறோம். நம்மை நாமே உணர்ந்தால்தான் நாம் முன்னெற முடியும். நம்மை நாமே உற்று நோக்குவதுதான் சிறந்தது என்கிறார் நகைச்சுவை பேச்சாற்றல் மிக்க மோகனசுந்தரம்....more28minPlay
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.