Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்பு... more
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.
October 11, 2021ஏதாவது புரியுதா சார்? Prof. Ramachandran speechசமுதாய அவலங்களைச் சுட்டிக் காட்டும் பேராசிரியர் ராமச்சந்திரன், இது எதனால் என்பது புரிகிறதா என்று கேள்வி எழுப்புகிறார்....more17minPlay
October 10, 2021என் அம்மாவை பற்றி மனைவி சொன்னது என்ன தெரியுமா? சண்முகவடிவேல்திருமணம் ஆனதும் முதல் நாளில் என் மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது, என் அம்மாவை பற்றி ஒன்று சொன்னார். அதை அப்படியே மறுநாள் என் அம்மாவிடம் சொன்னபோது அவர் சொன்ன பதில் இருக்கே....அதுதான் அம்மா. என்கிறார் புலவர் சண்முகவடிவேல்....more16minPlay
October 09, 2021ஒரு பெண் நாயை திருமணம் செய்யும் அவலம் ஏன்?:மணிகண்டன்ஒரு பெண் நாயை திருமணம் செய்துகொண்ட உண்மை சம்பவத்தை விவரிக்கும் பேச்சாளர் மணிகண்டன். அதற்கான காரணமாக அப்பெண் சொல்வதை பட்டியலிடுகிறார்....more23minPlay
October 08, 2021நான் சாமி கும்பிட மனைவி செய்த தந்திரம்-சண்முக வடிவேல்புலவர் சண்முகவடிவேல் நகைச்சுவையாக, தான் கடவுள் பக்தி இல்லாதவராக இருந்த நிலையில், தன்னை சாமி கும்பிட வைக்க மனைவி செய்த தந்திரத்தை நகைச்சுவையோடு விவரிக்கிறார்....more20minPlay
October 07, 2021இறைவனுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள்தான்..ஆனாலும்...மணிகண்டன் பேச்சுநாட்டில் மனித சமுதாயத்துக்காக தொண்டாற்றும் மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை மக்கள் மறப்பதில்லை என்கிறார் பேச்சாளர் மணிகண்டன்....more16minPlay
October 05, 2021சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும்-சண்முகவடிவேல் நகைச்சுவையுடன் கூடிய பேச்சுபுலவர் சண்முக வடிவேல் எப்போதும் நல்ல கருத்துக்களை நகைச்சுவையாக கூறி பிறர் மனதில் ஆழமாக பதிவிடக் கூடியவர். அவ்வகையில் அவரது பேச்சு....more9minPlay
October 04, 2021ராஜாஜியிடம் கணக்கு கேட்ட காந்திசமுதாயத்தில் ஊழல் புரையோடிப்போயிருக்கும் சூழலில் முந்தைய தலைமுறை தலைவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை தனது பேச்சில் சுட்டிக் காட்டுகிறார் பாரதி பாஸ்கர்....more33minPlay
October 02, 2021நல்ல விஷயங்களை காதில் கேட்க வேணும்.. பேரா.ஞானசம்பந்தன்எப்போதும் நல்ல விஷயங்களை நாம் கேட்க வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஞானசம்பந்தன்....more16minPlay
October 01, 2021எதுவும் நிலையில்லாதது - இறையன்பு ஐஏஎஸ் பேச்சுஇந்த உலகில் எதுவும் நிலையில்லாதது. அதுதான் உண்மை. இதை உணர்ந்தவர் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்கிறார் ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு....more18minPlay
September 30, 2021பெண்களுக்கு கணினியை விட வலிமை அதிகம்-புலவர் ராமலிங்கம்நகைச்சுவையாக பேசும் புலவர் ராமலிங்கம் இக்கால நிகழ்வுகளை சுவைபட வர்ணிக்கும் ஆற்றல் மிக்கவர். அவ்வகையில் அவரது பேச்சுகளில் ஒன்று....more12minPlay
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.