Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்பு... more
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.
October 28, 2021வெற்றுச் சாதனை வெற்றியல்ல - மோகனசுந்தரம்யாரோ செய்ததைபோல் தானும் செய்து அதில் சாதனைப்படைப்பது வெற்றியல்ல. நமக்கென ஒரு பாதை, அதில் ஒரு குறிக்கோள். அதில் கிடைக்கும் வெற்றிதான் சாதனை என்கிறார் மோகனசுந்தரம்....more21minPlay
October 27, 2021வாழ்க்கையை எப்படி சந்திப்பது? பாரதி பாஸ்கர்நம்முடைய அனுபவம் வாழ்வின் பின்னாளில் ஏதோ ஒருவகையில் உதவி செய்யும். நாம் ஒரு விஷயத்தை வெற்றி பெற வேண்டுமானால் அவமானங்களை கண்டு அஞ்சக் கூடாது. அவமானங்களை நாம் ஜீரணித்து, அதில் இருந்து விடுபட்டு முன்னேறினால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது என்கிறார் பாரதி பாஸ்கர்....more20minPlay
October 26, 2021தோல்வி மனப்பான்மை கூடாது - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சுநாம் ஒரு விஷயத்தில் தோல்வியைச் சந்திக்கலாம். அதற்காக நாம் தோல்வி மனப்பான்மையில் மூழ்கிவிடக் கூடாது. தோல்வி எதனால் ஏற்பட்டது என்பதை சிந்தித்து அதில் வெற்றி பெறுவதற்கான வழியையும், வாய்ப்பையும் கண்டறிவதுதான் புத்திசாலித்தனம் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்....more31minPlay
October 25, 2021பண்டிகைகளை மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சி தருகின்றனவா-மோகனசுந்தரம் பேச்சுஇன்றைக்கு நடுத்தர வர்க்கத்தில் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி கொண்டாடும் நிலை உள்ளது. இன்றைக்கு மட்டுமல்ல, முந்தைய காலங்களிலும் இதே நிலைதான். போனஸ் கிடைத்ததால் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை நம்முடைய சேமிப்பையும் பதம் பார்க்கிறது என்கிறார் பேச்சாளர் மோகனசுந்தரம்....more12minPlay
October 24, 2021மனிதனை எப்படி எடை போட வேண்டும் தெரியுமா - புலவர் சண்முக வடிவேல்ஒரு மனிதனை எடை போடுவதற்கு முதலில் அவனிடம் உள்ள நல்ல விஷயங்களை பட்டியலிடுங்கள். அதன் பிறகு அவனிடம் உள்ள குறைகளை சரிபாருங்கள். அதன் மூலம்தான் ஒருவனின் தகுதியை நல்ல முறையில் எடை போட முடியும் என்கிறார் புலவர் சண்முக வடிவேல்....more22minPlay
October 23, 2021ஆறாவது அறிவை மனிதன் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்-பேராசிரியர் ராமச்சந்திரன்6-ஆவது அறிவுதான் இன்றைக்கு பிற பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்தியுள்ளது. பிற பிராணிகள் பண்டைய காலத்தில் எப்படி வாழ்ந்தனவோ அப்படியே இன்றைக்கும் அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மனிதனின் நிலை வேறு. கற்கால மனிதன் இன்று கணினியுலக மனிதனாக மாறியுள்ளதற்கு காரணம் அவனது சிந்திக்கும் தன்மைதான். அத்தகைய மனிதன் எதையும் சாதிக்க வலிமை படைத்தவன் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்....more25minPlay
October 21, 2021மாணவன் அளித்த பதிலால் திணறிய ஆசிரியர் - பேராசிரியர் ராமச்சந்திரன்ஒரு வகுப்பறையில் நடந்த சம்பவங்களை சிறிதுநேரம் சிரித்து மகிழும் வகையில் கலகலப்பூட்டும் பேச்சை நிகழ்த்தியுள்ளபேராசிரியர் ராமச்சந்திரன்....more23minPlay
October 14, 2021தாய் பாசம் கண்ணை மறைக்கும்-பாரதி பாஸ்கர்ஒரு குழந்தை மீது வைக்கும் தாய் பாசம் அவளது கண்ணை மறைக்கும். அக்குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்கிறார் பாரதி பாஸ்கர்....more15minPlay
October 13, 2021டாக்டர் சொல்றதெல்லாம் உடனே நம்பினா...அவ்வளவுதான்... பேராசிரியர் ராமச்சந்திரன்டாக்டர்கிட்ட செக்-அப்புக்கு போனா அவர் கொஞ்சம் பயமுறுத்துவார். அந்த பயமுறுத்தலை உடனே நம்பிடாதீங்க... கொஞ்சம் யோசியுங்க....என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்....more28minPlay
October 12, 2021அன்புக்கு அம்மா மட்டும்தான்-சொல்வேந்தர் சுகி சிவம்அம்மா என்பவள் அன்பு காட்டாவிடில் வேறு யாராவது அன்பு காட்டுவார்களா.... அம்மா என்றால் அன்புதான் என்கிறார் சொல்வேந்தர் சுகிசிவம்....more29minPlay
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.