Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்பு... more
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.
September 29, 2021இறைமையை நெருங்க என்ன செய்ய வேண்டும்? இறையன்பு ஐஏஎஸ்இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் தெளிந்த நன்னெறி பேச்சு....more19minPlay
September 28, 2021இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்...லியோனியின் காமெடி பேச்சுமேடைப் பேச்சாளர்களில் தனித் திறமைமிக்கவர் பட்டிமன்ற பேச்சாளரும், ஆசிரியருமான லியோனி. அவரது நகைச்சுவைகலந்த பேச்சு....more27minPlay
September 27, 2021வாழ்த்தும்போது எப்படி வாழ்த்தனும் தெரியுமா? பேராசிரியர் ஞானசம்பந்தன்நாம் சுபநிகழ்வுகளில் பங்கேற்கும்போது எப்படி வாழ்த்த வேண்டும் என்கிறார் பேராசிரியர் ஞானசம்பந்தன்....more15minPlay
September 26, 2021சாமிய எதுக்கெல்லாம் பயன்படுத்துறாங்கைய்யா..தமிழறிஞர் நெல்லை கண்ணன்நாவில் தமிழ் தாண்டவமாடும் பேச்சாற்றலைக் கொண்டவர் தமிழறிஞர் நெல்லை கண்ணன். அவரது பேச்சில் பல நேரங்களில் சமூக அவலங்களை கிண்டல் செய்யும் போக்கு இருக்கும். அது நம் சிரிப்புக்கும், சிந்தனைக்கும் விருந்தாக அமையும். அவ்வகையில் அவரது பேச்சின் ஒரு பகுதி......more21minPlay
September 25, 2021நாம் எப்போதும் புதுப்பித்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்-இறையன்பு ஐஏஎஸ்மனிதன் கற்றது கைம்மண் அளவுகூட இல்லை. எப்போதும் நாம் நம்மை புதுப்பித்துக்கொள்ள தயாராக வேண்டும். அப்போதுதான் இந்த உலகில் நாம் நம்மை பயனுள்ளவர்களாக மாற்றிக் கொள்ள முடியும் என்கிறார் ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு....more13minPlay
September 24, 2021தெரியாது என்பதுதான் நம் முதலீடு-பேராசிரியை பர்வீன் சுல்தானா பேச்சுபேராசிரியை பர்வீன் சுல்தானாவின் கலகலப்பான பேச்சு. ...more16minPlay
September 23, 2021பழைமை-புதுமை - பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர்பேச்சாளர்கள் ராஜாவும், பாரதி பாஸ்கரும் ஒரு நிகழ்வில் பங்கேற்றால், கட்டாயம் எதிரெதிர் அணிகளில் தான் இருப்பர். அவர்களின் விவாதங்களும், கிண்டல்களும் சமுதாய அக்கறை கொண்டதாக இருக்கும். அவ்வகையில் ஒரு பட்டிமன்ற நிகழ்வு இது....more25minPlay
September 22, 2021பாரதி பாஸ்கரின் "வானவில்லும், ஒரு கப் டீயும்" சுவாரஸ்ய பேச்சுசிறந்த சொற்பொழிவாளரான பாரதி பாஸ்கர் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில், இன்றைய அரசியல், சமூக அவலங்களை கோடிட்டு காட்டுகிறார். அப்படி என்ன அவர் பேசினார்.... ஆவல் எழுகிறது அல்லவா? உடனே கேளுங்கள்....more1h 4minPlay
September 21, 2021உள்ளிருந்து வெளிவருவதுதான் அறிவு-பர்வீன் சுல்தானா பேச்சுபேராசிரியை பர்வீன் சுல்தானா எந்த விஷயத்தையும் ஆழ்ந்து கவனித்து அதன் அர்த்தங்களை வெளிக்கொணரும் நுட்பம் அறிந்தவர். அவரது பேச்சில் ஒரு கம்பீரம் உண்டு. பல நேரங்களில் அவரது பேச்சு நம்மை சிந்திக்க வைக்கும். அவரது சுவாரஸ்யமான பேச்சு இதோ......more16minPlay
September 20, 2021வாழ்க்கையை நாம் திட்டமுடியாது...மோகனசுந்தரம் நகைச்சுவை பேச்சுதமிழ் பட்டிமன்ற பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர் மோகனசுந்தரம். அவருக்கென ஒரு பாணி, அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவர் வெளிநாட்டு வாழ்க்கை இனிக்குமா, கசக்குமா என்பது குறித்து ஒரு பட்டிமன்றத்தில் பேசும் பேச்சுதான் இது....more19minPlay
FAQs about Tamil Amudhu:How many episodes does Tamil Amudhu have?The podcast currently has 68 episodes available.