Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...... more
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.
May 07, 2024நாயன்மார் வரலாறு-27-நாவுக்கரசர் -2திருவதிகை திருத்தலத்தில் மீண்டும் சைவ திருத்தொண்டராய் அரனாரில் ஐக்கியம் ஆகும் நாவுக்கரசர், சிவ யாத்திரையில் நடுநாடு கடந்து சோழ நாட்டு சிவப்பதிகளில் சைவநெறி தழைக்க பரமனை பாடிப் பரவுகிறார்... திருவீழிமிழலை வரை... அப்பரே என அன்போடு அரவணைத்த ஆளுடைய பிள்ளையாரோடு......more23minPlay
May 05, 2024அமுதமொழிகள் -11- பக்தர்களுடன்- 1எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் நிலை எல்லோருக்கும் சாத்தியமா என்பது குறித்து குருதேவர் விளக்குகிறார். முக்குணங்களின் தன்மையும் சத்வத்தால் பக்தர்கள் உய்யும் வழி பகர்கிறார் குருதேவர்...more31minPlay
April 29, 2024நாயன்மார் வரலாறு-26- திருநாவுக்கரசர் -1சிவன் நேசமும் வெண்ணீற்று பாசமும் கொண்டவர் நெஞ்சம் நிமிர்ந்து கூவலாம் - நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் '... நாவுக்கரசர் கீர்த்தி நம்மை ஆட்கொள்ளட்டும்!...more33minPlay
April 27, 2024ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் -10கல்கத்தாவிற்கு கப்பல் பயணம் மேற்கொள்ளும் குருதேவர், கங்கா சாகர பயண நினைப்பையே தராமல் , பக்தர்களை சம்சார சாகரத்திலிருந்து மீளும் வழி உரைக்கிறார்... கேசவரும், விஜயரும் உடனுள்ளனர்......more24minPlay
April 20, 2024நாயன்மார் வரலாறு-25-திருக்குறிப்பு தொண்டர் &சண்டேசுவர நாயனார்அடியார் குறிப்பறிந்து ஆற்றும் தொண்டே அரனாருக்கான அர்ச்சனை என்றும், சிவ அபச்சாரத்திற்கு விதிவிலக்கே இருக்க முடியாது என்றும் அவனோடு ஆன்ம பந்தம் கொண்டாடும் அடியார் திருவடிகள் போற்றி!...more24minPlay
April 15, 2024அமுதமொழிகள்-9-இல்லறத்தார்க்கு அறிவுரை-3நாடுபவர் நலம் பேணி, வேண்டும் வடிவில் வேண்டியோர் இதயத்தில் இதமளிக்கும் ஈஸ்வரமூர்த்தியாய் இறைவன் இருப்பதை குருதேவர் இயம்புகிறார் இன்மொழிகளால்!...more26minPlay
April 13, 2024நாயன்மார் வரலாறு-24-முருகர்- ருத்ரர் - நந்தனார்அரனாரை அர்ச்சிப்பதில் பரவசம் - ருத்ர உச்சரிப்பில் உச்சம் - பக்தியே பரமனடிக்கு ஒரே தகுதி என மூன்று நாயன்மார்களை தம்முள் ஈர்க்கும் ஈசன் வழி போற்றி போற்றி!...more19minPlay
April 03, 2024அமுதமொழிகள்-8-இல்லறத்தார்க்கு அறிவுரைஇறைவன் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்ட இல்லறத்தார்க்கு எல்லாமே அனுகூலமாய் அமையும் என நம்பிக்கை விதைக்கும் அதே நேரம் பதினோரு வெளவால்கள் பிடியிலிருந்து விடுபடுவது எளிதல்ல என எச்சரிக்கவும் செய்கிறார் குருதேவர்......more24minPlay
March 31, 2024நாயன்மார் வரலாறு-23-மூர்த்தி நாயனார்சடையனுக்கு சந்தனக்கட்டை கிடைக்க வில்லையே என்று சற்றும் தளராமல் மூர்த்தியார் செய்த காரியம் சாத்தியமா? செஞ்சடை வள்ளலின் வம்புகளுக்கு எல்லையுண்டோ!?...more11minPlay
March 27, 2024அமுதமொழிகள் -7 -இல்லறத்தார்க்கு அறிவுரைஇறைக்காட்சி இல்லறத்தார்க்கு சாத்தியமா? பக்தியால் விளையும் பலன்களை தனக்கே உரித்தான ஜனரஞ்சக பாணியில் விளக்குகிறார் குருதேவர்...more25minPlay
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.