Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...... more
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.
March 21, 2024நாயன்மார் வரலாறு- 22அரிவாள் தாயனார் -ஆனாயர்நிமலனுக்கு நிவேதனம் படைக்க இயலவில்லையே என்று உயிர் மாய்க்க துணியும் தொண்டர் - இதயம் நிறைந்தவனை இசையால் தாலாட்டி, இயனுலகம் இரங்கி நிற்க வைக்கும் இன்னிசை வேந்தராய் ஒரு தொண்டர்... இறைஞ்சும் வகைகள் தான் கோடி!இறைவன் இரண்டில்லாதவனே!...more13minPlay
March 17, 20246. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்- வித்யாசாகரைச் சந்தித்தல் -1குருதேவரின் கல்கத்தா பயணம் - வித்யாசாகர் இல்லத்தில் வேத சாரத்தை உபதேசம் செய்கிறார்... புன்னகை ததும்ப... கீதாச்சார சாரதியாய் ! கலியுகத்திற்கு பக்தியின் பாதையே பரகதி என்கிறார் குருதேவர்......more28minPlay
March 16, 2024நாயன்மார் வரலாறு- 21- மானக் கஞ்சாறர்அடியார் தொண்டிற்கு சகலமும் சரணமே! மண் வாழ்வு ஒரு பொருட்டா? பரமன் பரவசத்தில் மானக் காஞ்சாறர் செய்கை காணீர்!...more9minPlay
March 15, 20245-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்- குருவும் சீடரும் -3குருதேவரின் திரு மொழிகள் தீராத மயக்கம் தருவது ஏன் என உருகுகிறார் ம-. குரு மற்றும் நரேந்திர கானங்களில் தன்னை மறக்கிறார்.. நரேந்திரரை ஹோமா பறவையோடு ஒப்பிடுகிறார் குருதேவர்......more24minPlay
March 10, 20244. ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுத மொழிகள்-குருவும் சீடரும்- 2ம-வின் மூன்றாம் வரவு. குருதேவருடன் நரேந்திரரையும் காண்கிறார் -எங்கெங்கும் நிறைந்தவனாய் இருந்தாலும், இருமைத் தன்மையுடன் உலகம் விளங்குவது எப்படி என்றும் அதில் வாழும் வகை குறித்தும் குருதேவர் விவரிக்கிறார்......more21minPlay
March 08, 20243.அமுதமொழிகள் - குருவும் சீடரும் -1ஸ்ரீ ராமகிருஷ்ண தேவரின் வாழ்வையும் வாக்கையும் மானுடத்திற்கு தந்த மகத்தானவர் ம - எனப்படும் மஹேந்திர நாத் குப்தர். தக்ஷினேஸ்வர தவ பூமியை விளக்கிய ம -, தவ சீலரை தரிசிக்கும் முதல் சந்திப்பு... வியப்பும் பரிதவிப்பும் பக்தியாய் பரவசமாய் மிளிர்கின்ற தெய்வ சாந்நித்தியத்தை ம -வுடன் நாமும் அனுபவிப்போமாக!...more25minPlay
March 06, 2024நாயன்மார் வரலாறு - 20 குங்கிலியக் கலயனார்அரனார் திருவிடத்தில் அன்பு பொருந்தி அழகு செழிக்க குங்கிலிய சாம்பிராணி சேவையில் ஈடுபட்ட திருக்கடவூர் கலயனார் புகழ் ஓங்குக!...more13minPlay
March 06, 20242-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் - தக்ஷினேஸ்வர கோயில்கள்இறை நினைப்பில் தன்னை இழக்கும் மானுட அனுபவம் அன்னையின் அரவணைப்பிலேதான் சாத்தியம்... பவதாரிணியின் திருவிளையாடல் நிகழ்ந்த ஆனந்த நிக்கேதனமாய் தக்ஷினேஸ்வரம் விளங்குவதை அழகுற விளக்குகிறார் ம-....more19minPlay
March 03, 2024ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் -1 - முன்னுரைநம் கால ஞானாசிரியராக, மண்ணுலக உயிர்களை தன்னுயிராய் பேணி வாழ்ந்ததோடு நூறாண்டுகளை கடந்து மக்கள் சேவையே மகேசன் சேவையாய் கருதும் ஒரு மகத்தான ஆன்மீக நிலையம் - உலகெங்கும் அமைய ஆதர்சமாய் இருந்த மகான் - ஸ்ரீ ராமகிருஷ்ணர் - அந்த மகானுபாவரின் திவ்ய சரிதம் அறிவது ஆனந்தம் - அவர் தம் திருவாய் மொழி உணர்வது பேரானந்தம் - அந்த பேறு பெற்றோர் பாக்கியசாலிகளே - அந்த மகானின் திருமொழிகளை மானுடமும் நாமும் தழைக்க நல்கிய நல்லோர் ஸ்ரீ ராமகிருஷ்ண மட சான்றோர் பெருமக்களை தொழுதுப் போற்றுவோம்... ஜெய் குரு!...more17minPlay
February 28, 2024நாயன்மார் வரலாறு -19-கண்ணப்ப நாயனார்அரனார் அருள் நோக்கில் ஆண்டான், அடிமை என்ற பேதம் உண்டோ? அன்பிற்கே அடிமை அவர். மனம் கொண்டோரின் மார்க்கம் அவர்..அம்பலத்தரசு அருள் வழி ஆடுவது... பொருள் வழியோ... மறை வழியோ அன்று... திண்ணனாரின் திருவுள்ளப்பேறு தேடி அடைவதா... அண்ணலே நாடி அருள்வதா?...more36minPlay
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.