Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
ஒப்பற்ற தமிழ் இலக்கியங்களை ஒலி வடிவில் உருவாக்கும் சிறு முயற்சி.... கதைகளை ஒலிவடிவில் விரும்புவோருக்காக... வணிக நோக்கின்றி ...... more
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.
February 17, 2024நாயன்மார் வரலாறு-18- ஏனாதிநாத நாயனார்ஈசன் பால் அன்பு கொண்டு திருநீறு அணிந்தோரும் திருவருட்செல்வரே, தன்னையே ஈந்தாலும், தளர்வல்ல, திருப்பணியே!...more11minPlay
February 09, 2024நாயன்மார் வரலாறு - 17- எறிபத்த நாயனார்சிவத்தொண்டு கெட்டால், மழு வீசும் மறவர் - மத யானை மடமைக்கும் தலை ஈயும் புகழ்ச் சோழர் - மன்னர் மாண்பு காக்க தன்னை மாய்க்கத் துணியும் சிவநேசர் - அண்ணலின் அருள் விளையாடலின் அழகு புலப்படும் ஞானம் வாய்க்குமா எளிதில்!?...more24minPlay
February 02, 2024நாயன்மார் வரலாறு-16- அமர்நீதி நாயனார்கோவணக் கள்வராய் சிவபெருமான்... களவு வேடம் அறியா கடையவனாய் அமர்நீதி... ஆலவாயன் ஆட்கொண்ட வகை உணர்வோம் நாம்!...more14minPlay
December 27, 2023நாயன்மார் வரலாறு-15 - விறல்மிண்ட நாயனார்அடியார்களை அவமதிக்கும் திருவாரூர் தலம் சேர்ந்தோரின் கால்களை வெட்டும் பக்தியை எங்கு காணக்கூடும்!?...more13minPlay
December 25, 2023நாயன்மார் வரலாறு -14-மெய்ப்பொருள் நாயனார்திரு நீறு அணிந்த அடியாரும் மெய்ப்பொருளே! சிவ வடிவே என்ற மனப்பக்குவம் ஏட்டளவே சாத்தியம் என்போம்... இந்த பெருமகனாருக்கோ!?...more12minPlay
October 28, 2023நாயன்மார் வரலாறு -13-இளையான்குடி மாற நாயனார்ஏழ்மையிலும் சிவத்தொண்டு சாத்தியமா? கேள்வி எழுப்புவதே எம்பெருமானாய் இருந்தால்......more12minPlay
October 17, 2023நாயன்மார் வரலாறு - 12 - இயற்பகை நாயனார்சிவனடியார் சித்தம் எதுவாயினும் தந்திடும் பித்தராய்... இயற்பகை நாயனார்... சிவனாரின் சிறு விளையாடல்களுக்கு வரம்புண்டோ? வழக்குமுண்டோ?...more17minPlay
October 01, 2023நாயன்மார் வரலாறு -தில்லைவாழ் அந்தணர் - திருநீலகண்டர்சுந்தரமூர்த்தி நாயனார் படைத்த திருத்தொண்ட தொகை வரிசை கிரமப் படி தில்லைவாழ் அந்தணர் பெருவாழ்வை தொடர்ந்து, திருநீலகண்டத்தின் மீதான சத்தியத்தினால், தொட்டுக் கொள்ளாமலேயே இளமை கடந்து முதுமை அடைந்த திருநீலகண்ட நாயனார் மற்றும் அவர் மனைவியின் பக்திநெறியைக் காண்போம்....more30minPlay
September 19, 2023நாயன்மார் வரலாறு-10-சுந்தரர்-6நாவலூர் நண்பனுக்காக பரவையாரின் சினம் தணிக்க, தூது செல்கிறார் பரமன்... ஆரூர் செல்வியின் ஆற்றாமையை போக்க வல்லவர் யார்?...more21minPlay
September 13, 2023நாயன்மார் வரலாறு -9-சுந்தரர் -பகுதி -5சிவாலயங்களை தரிசித்தவாறே திருவொற்றியூர் வந்தடையும் சுந்தரர் இறைவன் விருப்பப்படி சங்கிலியாரை மணம் முடிக்கிறார். சங்கிலியாரை பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்த சுந்தரர் திருவாரூர் செல்ல எத்தனிக்கிறார். சத்தியத்தின் கோபத்திற்கு ஆளாகிறார்....more21minPlay
FAQs about குறிஞ்சி மலர்:How many episodes does குறிஞ்சி மலர் have?The podcast currently has 202 episodes available.