புத்தகத்தின் பக்கங்கள் கதவானதுபுதிய உலகிற்கு அழைப்பு விடுத்ததுமூவர் சந்திக்கும் நேரம்,மூடிய புத்தகம் திறக்கும் தருணம்என்றெண்ணி காத்திருந்தது இரு உள்ளம்அழைப்பு மணி ஓசை ஒலித்ததுநகைச்சுவை, நட்பு, நெருக்கம் சேர்ந்ததுபுத்தகத்தை திறக்கும் சாவியானதா?அடுத்த பக்கம் எனும் கதவு திறந்ததா?அந்த மூன்றாவது ஆடும் சிக்கிக் கொண்டதா?புத்தகம் அடுத்தப்பக்கத்துக்கு பயணித்ததா?போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstories #Novels#tamilseries.