Pesum Mai

Pesum Mai

By Parvathy NarayananArtsBooks
Download on the App Store

Pesum Mai episodes

  • 7. முயற்சி வீணாகவில்லை | The Effort Was Not in Vain | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    கனவு இன்னும் கண்ணிலே வாழ்கிறது,திறக்காத புத்தகம் ரகசியம் பேசுகிறது.விடையில்லா கேள்விகள் மனதில் எழுகிறது,முயற்சி வீணில்லை… நம்பிக்கை பிறக்கிறது.திறக்காத புத்தகம் பேசும் ரகசியம் என்ன? என்ன கேள்விகள்? யாருடைய முயற்சி வீணாக வில்லை? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstoriesaudio #Novels#tamilseries.


    8 min
  • 6. தாழிட்ட புத்தகம்! | The Locked Book! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    புத்தகம் வீசி எறியப்பட்டது மௌனம் நிலவியது இரு மனங்களும் கேள்விகளால் நிறைந்ததுதிறந்தால் பயம், மூடினால் ஆச்சரியம்,இருப்பினும் உள்ளூர எழும்வாசிக்கும் ஆர்வம். திறந்தால் பயமா? மூடினால் ஆச்சர்யமா? ஏன்? என்ன ஆச்சரியம்? எதற்கு பயம்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.

    7 min
  • 5. குழந்தையும், நாகமும்! | | The Child and the Serpent! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்பட்டதுஓர் புது உலகம் விழித்துக் கொண்டது ரகசியங்கள் மெல்ல காட்சியாக கண்முன் விரிந்ததுநாகம் ஒன்று சீறியதுபுத்தகம் வீசி எறியப்பட்டதுஅறையில் மௌனம் நிலவியதுஅது என்ன உலகம்? நாகமா? சீறியதா? புத்தகம் ஏன் வீசி எறியப்பட்டது? யாரால்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#stories #கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.

    6 min
  • 4. இடம் பெயர்ந்த புத்தகம்! | The Book That Moved! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    புத்தகம் திறக்கப்பட்டதுபுதிய அனுபவங்கள் கிடைக்கப்பெற்றதுஅதிர்ச்சி எனும் உணர்வை தந்ததுஅடுத்தடுத்த பக்கங்களை திருப்ப வைத்ததுதவறி விழுந்ததும் திறக்க மறுத்ததுவந்த இடத்திலிருந்து வேறோர் இடத்திற்கு பயணமானது.புத்தகத்திலிருந்து கிடைத்த அனுபவமா? என்ன அது? எதற்கு அதிர்ச்சியாகணும்? யார் அதிர்ச்சியானது? ஏன் திறக்க மறுக்கணும்? எது திறக்க மறுத்தது? வந்த இடம் ராமுவின் இல்லம்…வேறெந்த இடம் சென்றது? எப்படி? வாசித்ததும் இது போன்ற கேள்விகள் உங்களுக்குள்ளும் தோன்றுகிறதா? அப்படி என்றால் இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும்… மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.#audiobookseries#TamilNovel#Audiobookseries#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.

    6 min
  • 3. புதிரான பக்கங்கள் ! | The Mysterious Pages! | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    மூடிய புத்தக்கத்தில் புதைந்திருந்த ரகசியம்,பார்வை பட்டதும் உயிர்த்தெழும் அதிசயம் துடிக்கும் இதயம் படிக்க எண்ணும்பட்டாம்பூச்சிகள் பட்டென பறக்கும்கண்முன்னே காணாது மறையும்பயணமிது… புத்தகம் வழிநடத்தும்.என்ன ரகசியம்? எது உயிர்த்தெழும்? ஏன்? பட்டாம்பூச்சிகளா? பயணமா? புத்தகம் வழிநடத்துமா? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏#மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling #tamilstories#Novels#tamilseries.


    7 min
  • 2. தெருவோரக் கடை! | The Street-Side Book Stall | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    சாலையோரம் காத்திருந்த புத்தகத்தைகாசு கொடுத்து வாங்கி வந்தபோதுவிதி விழித்துக் கொண்டதுவிதிவழி பக்கங்கள் புரட்டப்பட இருக்கின்றன!என்ன புத்தகம்? வாங்கியது யார்? யாருடைய விதி விழித்துக் கொண்டது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstories #Novels#tamilseries.


    6 min
  • 1. மூன்று நண்பர்கள் | The Three Friends | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    ஒரே கனவை கொண்ட மூவர்ஒன்றாய் சுற்றித் திரிந்தனர்நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இருவர்நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒருவர்அன்றும் கூடி கலைத்தனர்!யார் அந்த மூவர்? அவர்களின் கனவு என்ன? அவர்களுள் யார் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் யார் அந்த வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இந்த பதிவை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🙏 #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#tamilnovel #Audiobookseries#stories#கதைகள்#storytelling#tamilstories #Novels#tamilseries.


    6 min
  • என்னுரை | Preface | இழுக்கும் மாயோள் | நா. பார்வதி

    பயம் நீங்கிய தருணம்மாயை விழிக்கும் நேரம் தவற்றை உணரும் தருணம்திரையில் காட்சியானது படம்!யாருக்கு பயம்? எந்த மாயை விழித்தது? ஏன்? என்ன தவறு? என்ன படம்? போன்ற கேள்விளை எழுப்பும் ஆசிரியரின் “என்னுரை” க்கான பதில்களை இனி வர இருக்கும் பதிவுகளை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளுமாறும் அப்படியே மறவாது சப்ஸ்கிரைப் செய்யுமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #மையின்சாரல்கள்#Pesummai#Kadhaineram#பரமபதம்#இழுக்கும்மாயோள்#சஸ்பன்ஸ்த்ரில்லர்#தமிழ்நாவல்#TamilNovel#Audiobookseries#storiesinhindi #கதைகள்#storytelling#tamilstories#Novels#tamilseries.

    3 min
  • டிராஃபிக் சிக்னல்-கற்பனை சம்பாஷணை! | Traffic Signal: An Imaginary Conversation | நா. பார்வதி

    At Tambaram Four Road,Red, Yellow, and Green aren’t just lights…They're voices of duty, care, mistakes, and second chances.Through laughter, frustration, and quiet wisdom,this story reminds us of one simple truth:👉 Do your duty sincerely, everything else will fall in place.If this little conversation at a traffic signalmade you smile, think, or pause for a moment…❤️ Like the video 🔁 Share it with someone who’ll enjoy it 🔔 Subscribe to the channel for more soulful storiesBecause vehicles may come and go…but stories and signals must go on. 🚦✨


    15 min

About Pesum Mai

From the publisher's feed

Podcast will have articles, stories, songs and poems on various walks of lives.