SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Download on the App Store

SBS Tamil - SBS தமிழ் episodes

  • How people shape change, and why your voice matters - மக்கள் எவ்வாறு மாற்றத்தை உருவாக்குகிறார்கள், உங்கள் குரல் ஏன் முக்கியமானது
    Can a small group change a local council decision? Through Julie’s community campaign, Padma’s reflections and practical examples including voting, petitions and contacting representatives, this episode explores how everyday actions can make people’s voices heard. - ஒரு சிறிய குழுவால் உள்ளூராட்சி மன்றத்தின் முடிவை மாற்ற முடியுமா? ஜூலியின் சமூகப் பிரச்சாரம்; வாக்குப்பதிவு, மனுக்கள் சமர்ப்பித்தல், மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்புகொள்ளுதல் போன்ற நடைமுறை உதாரணங்கள் வாயிலாக, அன்றாடச் செயல்பாடுகள் மூலம் மக்களின் குரலை எப்படிச் சென்றடையச் செய்யலாம் என்பதை இந்த நிகழ்ச்சி ஆராய்கிறது.

    How Australia Works is an SBS podcast that uses real stories and clear explanations to help you understand how government work in Australia, how laws are made and changed, and how you can have a say. Listen to the series and find shorter versions in 60 languages on the How Australia Works main page. - How Australia Works என்பது ஒரு SBS வலையொலி (podcast) ஆகும். இது உண்மையான கதைகள் மற்றும் தெளிவான விளக்கங்கள் மூலம், ஆஸ்திரேலியாவில் அரசு எவ்வாறு செயல்படுகிறது, சட்டங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மாற்றப்படுகின்றன, மற்றும் இதில் நீங்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இத்தொடரைக் கேளுங்கள்; அத்துடன் 'How Australia Works' முதன்மைப் பக்கத்தில் 60 மொழிகளில் இதன் சுருக்கமான வடிவங்களையும் காணலாம்.
    7 min
  • Australia's changing languages shape new SBS review - ஆஸ்திரேலியாவில் பிறமொழி பேசுவோர் அதிகரிப்பு: SBS சேவை மீளாய்வு
    Many bilingual and migrant families have their own personal connection and memories of listening to SBS's language programs on the radio. - நவீன ஆஸ்திரேலியாவின் மாறிவரும் சமூகங்களையும் அவற்றின் தேவைகளையும் பிரதிபலிக்கும் வகையில், SBS தனது மொழிச் சேவைகள் மீளாய்வை மேற்கொண்டுவருகிறது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் காலம் அக்டோபர் 5ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து Hannah Kwon ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period taking place, which runs from the 5th of October to the 13th of November. - The programs have changed and expanded over the years, and now, SBS is getting ready to conduct its Language Services Review to reflect the changing communities and needs of modern Australia. There's a public consultation period taking place, which runs from the 5th of October to the 13th of November.
    8 min
  • போலியோ இல்லா உலகை நோக்கி… சிட்னியில் ஒரு விழிப்புணர்வுப் பயணம்!
    போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, Rotary Club-ன் அனுசரணையுடன் உலக நாடுகளில் போலியோவை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு ரயில் பயணம் கடந்த வெள்ளிக்கிழமை சிட்னியில் நடைபெற்றது. இந்தப் பயணத்தை முன்னெடுத்து நடத்தி வரும் மார்க் மற்றும் அவருடன் பயணித்த ரெங்கராஜன் ஆகிய இருவருடன் இந்த விழிப்புணர்வு பயணம் குறித்து உரையாடுகிறார் செல்வி இன்பசேகரன்.

    #sbsaudiopodcast

    Sydney train travel challenge raises awareness to end polio!
    11 min
  • மறைந்தார் செஃப் தாமு : SBS தமிழுக்கு அவர் வழங்கிய நேர்முகம்
    தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர் செஃப் தாமு என்றழைக்கப்படும் கோதண்டராமன் தாமோதரன், 72 வயதில் உடல்நலக் குறைவு காரணமாக அக்டோபர் 25 ஆம் தேதி கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள செஃப் தாமு அவர்கள் சமையல் துறையில் தனது பயணம் மற்றும் சவால்கள் குறித்து கடந்த 2022 ஆம் ஆண்டு அவரின் ஆஸ்திரேலிய பயணத்தின் போது எமக்கு வழங்கிய நேர்காணலின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர் செல்வி இன்பசேகரன்.

    Interview with Chef Damu
    15 min
  • Superannuation பணத்தை முன்கூட்டியே எடுப்பது ஏன் அதிகரிக்கிறது?
    ஆஸ்திரேலியாவில் மருத்துவச் செலவுகளைச் சமாளிப்பதற்காக, மக்கள் தங்களது Superannuation ஓய்வூதியச் சேமிப்பு நிதியிலிருந்து முன்கூட்டியே பணத்தைப் பெறுவது அதிகரித்து வருகிறது என எச்சரிக்கப்படுகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் செல்வி இன்பசேகரன்.

    #sbsaudiopodcast

    Why is the early withdrawal of superannuation increasing?
    8 min
  • இந்தியா & தமிழ்நாடு: கடந்த 7 நாட்கள் செய்திகளின் தொகுப்பு
    தமிழக அரசியலில் களமிறங்கும் நடிகர் தனுஷ்! ; கின்னஸ் சாதனை படைத்த பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு மறைவு; திருமாவளவனை முதலமைச்சராக்க முயற்சிகள் நடைபெற்றதாக டி.டி.வி. தினகரன் வெளியிட்ட பரபரப்புத் தகவல்; உள்ளிட்ட செய்திகளோடு "செய்திகளின் பின்னணி" நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.

    #sbsaudiopodcast
    9 min
  • கதைகளும் அனுபவங்களும்: ஆஸ்திரேலியாவில் கதை சொல்லி பவா செல்லத்துரை
    தமிழுலகு நன்கறிந்த கதைசொல்லியும் எழுத்தாளருமான பவா செல்லத்துரை அவர்கள் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது நிகழ்வுகள் பிரிஸ்பேன், மெல்பன் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன. அவரது ஆஸ்திரேலியப் பயணம் குறித்தும் கதை சொல்லல் அனுபவம் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

    #sbsaudiopodcast
    13 min

About SBS Tamil - SBS தமிழ்

From the publisher's feed

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும்…

More shows like SBS Tamil - SBS தமிழ்

SBS Khmer - SBS ខ្មែរ by SBS

SBS Khmer - SBS ខ្មែរ

10 Listeners

SBS Somali - SBS Afsomali by SBS

SBS Somali - SBS Afsomali

9 Listeners

In Focus by The Hindu by The Hindu

In Focus by The Hindu

39 Listeners

A speaking centenary of immigration - مئوية هجرة تحكي by SBS

A speaking centenary of immigration - مئوية هجرة تحكي

0 Listeners

All Things Aussie - 闲话澳洲 by SBS

All Things Aussie - 闲话澳洲

0 Listeners

Harmony in the Fast - صحت مند رمضان by SBS

Harmony in the Fast - صحت مند رمضان

0 Listeners

روز بخیر آسترالیا! by SBS

روز بخیر آسترالیا!

0 Listeners

Like Us by SBS

Like Us

3 Listeners

አውስትራሊያ ስትገለጥ by SBS

አውስትራሊያ ስትገለጥ

0 Listeners

بودكاست التأمل by SBS

بودكاست التأمل

0 Listeners

Breaking Our Silence by SBS

Breaking Our Silence

0 Listeners

SBS Examines bằng tiếng Việt by SBS

SBS Examines bằng tiếng Việt

0 Listeners

ඕස්ට්‍රේලියාවේ ජීවත් වීමේදී දැනගත යුතු කරුණු by SBS

ඕස්ට්‍රේලියාවේ ජීවත් වීමේදී දැනගත යුතු කරුණු

0 Listeners

Nuestra Música by SBS

Nuestra Música

0 Listeners

Australia In Brazil - Austrália no Brasil by SBS

Australia In Brazil - Austrália no Brasil

0 Listeners

Why I Migrated to Australia - طريق الهجرة by SBS

Why I Migrated to Australia - طريق الهجرة

0 Listeners

Anzac Tales from Greece - Ιστορίες των Anzacs απ΄την Ελλάδα by SBS

Anzac Tales from Greece - Ιστορίες των Anzacs απ΄την Ελλάδα

0 Listeners

SBS Examines στα Ελληνικά by SBS

SBS Examines στα Ελληνικά

0 Listeners

Australië tot nu toe by SBS

Australië tot nu toe

0 Listeners

SBS 学英语 by SBS

SBS 学英语

0 Listeners

SBS Examines Thuɔŋjäŋ by SBS

SBS Examines Thuɔŋjäŋ

0 Listeners